Singer : S. P. Sailaja

Music by : Ilayaraja

Chorus : Peepippi peepee peepippi peepee
Peepippi peepipi peepippi peepippi peepeepippi

Female : Veeraiyaa veeraiyaa
Nee ippo yaaraiyyaa
Chorus : Veeraiyaa veeraiyaa
Nee ippo yaaraiyyaa

Female : Aambalaiyaa illa pombalaiyaa
Ivaru ambalainnaa nee nambuviyaa
Meesaiyilae aasai irukku
Antha aasaiyilae veeram irukkaa
Chorus : Meesaiyilae aasai irukku
Antha aasaiyilae veeram irukkaa

Female : Veeraiyaa veeraiyaa
Nee ippo yaaraiyyaa

Female : Kozhi koovuthu munaalae
Seval ooduthu pinaalae
Chorus : Kozhi koovuthu munaalae
Seval ooduthu pinaalae

Female : Adi achchachcho achchchchcho
Avasaram padalaamaa
Chorus : Un veeraththa sooraththa
Veliyila vidalaamaa

Female : Arjunara paaththeegalaa aahaa
Chorus : Oo hoi
Female : Avarukenna ketteegalaa aahaa
Chorus : Hoi
Female : Buththi ippa potteegalaa aahaa
Chorus : Hei
Female : Unakku ippo vettigalaa aahaa
Asadugal vazhiyuthu adikkadi nazhuvathu
Arinjikka maatteegalaa

Female : Veeraiyaa veeraiyaa
Nee ippo yaaraiyyaa
Aambalaiyaa illa pombalaiyaa
Ivaru ambalainnaa nee nambuviyaa
Meesaiyilae aasai irukku
Antha aasaiyilae veeram irukkaa
Meesaiyilae aasai irukku
Antha aasaiyilae veeram irukkaa

Female : Veeraiyaa veeraiyaa
Nee ippo yaaraiyyaa

Female : Veeraiyaa veeraiyaa
Nee ippo yaaraiyyaa

Female : Thaakkida jamkida tharigidathaa
Tharigida thaa
Tharigida thom tharigida thom tharigida thom
Tharigida thom

Chorus : Hoi hoi hoi hoi

Female : Paaththaa muzhikkuthu paaraendi
Aaththaa kaaranam kelaendi
Chorus : Paaththaa muzhikkuthu paaraendi
Aaththaa kaaranam kelaendi

Female : Adi achchachcho achchchchcho
Payilvaan maganae vaa
Chorus : nee kaththukka viththaigal
Aayiram solvaen vaa

Female : Anigalukku aadhaaram
Chorus : Oo hoi
Female : Uravu tharum samsaaram
Chorus : Ho
Female : Manathil ulla ennangalum
Chorus : Hei
Female : Solluvathilthaan veeram
Avasaram edhukidgu alaiyuthu neliyuthu
Vazhi vida maatteegalaa

Female : Veeraiyaa veeraiyaa
Nee ippo yaaraiyyaa
Chorus : Veeraiyaa veeraiyaa
Nee ippo yaaraiyyaa

Female : Aambalaiyaa illa pombalaiyaa
Ivaru ambalainnaa nee nambuviyaa
Meesaiyilae aasai irukku
Antha aasaiyilae veeram irukkaa
Chorus : Meesaiyilae aasai irukku
Antha aasaiyilae veeram irukkaa

Female : Veeraiyaa veeraiyaa
Nee ippo yaaraiyyaa
Chorus : Veeraiyaa veeraiyaa
Nee ippo yaaraiyyaa

பாடகி : எஸ். பி. ஷைலஜா

இசையமைப்பாளர் : இளையராஜா

குழு : பீபிப்பி பீபீ பீபிப்பி பீபீ
பீபிப்பி பீபிபி பீபிப்பி பீபிப்பி பீபிப்பிப்பி

பெண் : வீரைய்யா வீரைய்யா
நீ இப்போ யாரைய்யா
குழு : வீரைய்யா வீரைய்யா
நீ இப்போ யாரைய்யா

பெண் : ஆம்பளையா இல்ல பொம்பளையா
இவரு ஆம்பளன்னா நீ நம்புவியா
மீசையிலே ஆசை இருக்கு
அந்த ஆசையிலே வீரம் இருக்கா……
குழு : மீசையிலே ஆசை இருக்கு
அந்த ஆசையிலே வீரம் இருக்கா…….

பெண் : வீரைய்யா வீரைய்யா
நீ இப்போ யாரைய்யா

பெண் : கோழி கூவுது முன்னாலே
சேவல் ஓடுது பின்னாலே
குழு : கோழி கூவுது முன்னாலே
சேவல் ஓடுது பின்னாலே

பெண் : அடி அச்சச்சோ அச்சச்சச்சோ
அவசரம் படலாமா
குழு : உன் வீரத்த சூரத்த
வெளியில விடலாமா

பெண் : அர்ஜுனர பாத்தீகளா ஆஹா
குழு : ஓ ஹோய்
பெண் : அவருக்கென்ன கேட்டீகளா ஆஹா
குழு : ஹோய்
பெண் : புத்தி இப்ப போட்டீகளா ஆஹா
குழு : ஹேய்
பெண் : உனக்கு இப்போ வேட்டிகளா ஆஹா
அசடுகள் வழியுது அடிக்கடி நழுவது
அறிஞ்சிக்க மாட்டீகளா……

பெண் : வீரைய்யா வீரைய்யா
நீ இப்போ யாரைய்யா
ஆம்பளையா இல்ல பொம்பளையா
இவரு ஆம்பளன்னா நீ நம்புவியா
மீசையிலே ஆசை இருக்கு
அந்த ஆசையிலே வீரம் இருக்கா……

பெண் : வீரைய்யா வீரைய்யா
நீ இப்போ யாரைய்யா

பெண் : வீரைய்யா வீரைய்யா
நீ இப்போ யாரைய்யா

பெண் : தாக்கிட ஜம்கிட தரிகிட தா
தரிகிட தா
தரிகிட தோம் தரிகிட தோம் தரிகிட தோம்
தரிகிடதோம்

குழு : ஹோய் ஹோய் ஹோய் ஹோய்

பெண் : பாத்தா முழிக்குது பாரேன்டி
ஆத்தா காரணம் கேளேன்டி
குழு : பாத்தா முழிக்குது பாரேன்டி
ஆத்தா காரணம் கேளேன்டி

பெண் : அடி அச்சச்சோ அச்சச்சச்சோ
பயில்வான் மகனே வா
குழு : நீ கத்துக்க வித்தைகள்
ஆயிரம் சொல்வேன் வா

பெண் : அணிகளுக்கு ஆதாரம்
குழு : ஓ ஹோய்
பெண் : உறவு தரும் சம்சாரம்
குழு : ஹோ
பெண் : மனதில் உள்ள எண்ணங்கள்
குழு : ஹேய்
பெண் : சொல்லுவதில் தான் வீரம்
அவசரம் எதுக்கிது அலையுது நெளியுது
வழி விட மாட்டீகளா…

பெண் : வீரைய்யா வீரைய்யா
நீ இப்போ யாரைய்யா
குழு : வீரைய்யா வீரைய்யா
நீ இப்போ யாரைய்யா

பெண் : ஆம்பளையா இல்ல பொம்பளையா
இவரு ஆம்பளன்னா நீ நம்புவியா
மீசையிலே ஆசை இருக்கு
அந்த ஆசையிலே வீரம் இருக்கா……
குழு : மீசையிலே ஆசை இருக்கு
அந்த ஆசையிலே வீரம் இருக்கா…….

பெண் : வீரைய்யா வீரைய்யா
நீ இப்போ யாரைய்யா
குழு : வீரைய்யா வீரைய்யா
நீ இப்போ யாரைய்யா


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here