Singers : Malaysia Vasudevan and S. P. Sailaja

Music by : Chandrabose

Lyrics by : Muthulingam

Female : Haei…..veeraiyyaa veeraiyyaa veeraiyya
Haei…..veeraiyyaa veeraiyyaa veeraiyya

Female : Haei…..veeraiyyaa veeraiyyaa veeraiyya…aa….
Aasaiyaa konjam pesaiyaa
Naan yaenguren rompa naaliyyaa
Kombu thaenaiyyaa thullum maanaiyyaa
Athu naanaiyaa vetkkam yaenaiyaa
Veeraiyyaa veeraiyyaa veeraiyya
Veeraiyyaa veeraiyyaa veeraiyya…..

Male : Hae…..veeraayi veeraayi veeraayi
Orammaa konjam paarammaa
Enna venumo adhai kelammaa
Kai serammaa pasi theerammaa
Thunai naanammaa vetkkam yaenammaa
Veeraayi veeraayi veeraayi
Veeraayi veeraayi veeraayi

Female : Haei…..veeraiyyaa veeraiyyaa veeraiyya

Male : Kaiyil alli kolla
Kaalgal pinni kolla
varavaa muththam tharavaa
Kaiyil alli kolla
Kaalgal pinni kolla
varavaa muththam tharavaa

Female : Muththamittaa saththam ketkkumae
Saththam vanthaa vetkkam thonume
Muththamittaa saththam ketkkumae
Saththam vanthaa vetkkam thonume
Vetkkaththai thalli kannaththai killi
Veluththu kattu veeraiyya
Veeraiyyaa veeraiyyaa veeraiyya…..
Veeraiyyaa veeraiyyaa veeraiyya…..

Male : Yae…..veeraayi veeraayi veeraayi….

Female : Unnai enni kondu
Uppai thinnumpothum
Inikkum manam kudhikkum
Unnai enni kondu
Uppai thinnumpothum
Inikkum manam kudhikkum

Male : Vaada vanthu enna vaattuthu
Aasai vanthu theeyai moottuthu
Vaada vanthu enna vaattuthu
Aasai vanthu theeyai moottuthu
Kattila kondaa meththaiya kondaa
Kaaththirukkaen veeraayi
Veeraayi veeraayi veeraayi….
Veeraayi veeraayi veeraayi….

Female : Haei…..veeraiyyaa veeraiyyaa veeraiyya…aa….
Aasaiyaa konjam pesaiyaa
Naan yaenguren rompa naaliyyaa
Kombu thaenaiyyaa thullum maanaiyyaa
Athu naanaiyaa vetkkam yaenaiyaa
Veeraiyyaa veeraiyyaa veeraiyya
Veeraiyyaa veeraiyyaa veeraiyya…..

Male : Hae…..veeraayi veeraayi veeraayi
Orammaa konjam paarammaa
Enna venumo adhai kelammaa
Kai serammaa pasi theerammaa
Thunai naanammaa vetkkam yaenammaa
Veeraayi veeraayi veeraayi
Veeraayi veeraayi veeraayi

Female : Haei…..veeraiyyaa veeraiyyaa veeraiyya…

பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் எஸ். பி. ஷைலஜா

இசையமைப்பாளர் : சந்திரபோஸ்

பாடலாசிரியர் : முத்துலிங்கம்

பெண் : ஹேய்……வீரய்யா வீரய்யா வீரய்யா
ஹேய்..வீரய்யா வீரய்யா வீரய்யா….

பெண் : ஹேய்……வீரய்யா வீரய்யா வீரய்யா….ஆ….
ஆசையா கொஞ்சம் பேசய்யா
நான் ஏங்குறேன் ரொம்ப நாளைய்யா
கொம்புத் தேனய்யா துள்ளும் மானய்யா
அது நானய்யா வெட்கம் ஏனய்யா
வீரய்யா வீரய்யா வீரய்யா
வீரய்யா வீரய்யா வீரய்யா…..

ஆண் : ஹே….வீராயி வீராயி வீராயி
ஓரம்மா கொஞ்சம் பாரம்மா
என்ன வேணுமோ அதை கேளம்மா
கை சேரம்மா பசி தீரம்மா
துணை நானம்மா வெட்கம் ஏனம்மா
வீராயி வீராயி வீராயி
வீராயி வீராயி வீராயி……

பெண் : ஹேய்……வீரய்யா வீரய்யா வீரய்யா

ஆண் : கையில் அள்ளிக் கொள்ள
கால்கள் பின்னிக் கொள்ள
வரவா முத்தம் தரவா
கையில் அள்ளிக் கொள்ள
கால்கள் பின்னிக் கொள்ள
வரவா முத்தம் தரவா

பெண் : முத்தமிட்டா சத்தம் கேட்குமே
சத்தம் வந்தா வெட்கம் தோணுமே
முத்தமிட்டா சத்தம் கேட்குமே
சத்தம் வந்தா வெட்கம் தோணுமே
வெட்கத்தை தள்ளி கன்னத்தை கிள்ளி
வெளுத்துக் கட்டு வீரய்யா….
வீரய்யா வீரய்யா வீரய்யா
வீரய்யா வீரய்யா வீரய்யா…..

ஆண் : ஏ…….வீராயி வீராயி வீராயி……

பெண் : உன்னை எண்ணிக் கொண்டு
உப்பைத் தின்னும்போதும்
இனிக்கும் மனம் குதிக்கும்
உன்னை எண்ணிக் கொண்டு
உப்பைத் தின்னும்போதும்
இனிக்கும் மனம் குதிக்கும்

ஆண் : வாட வந்து என்ன வாட்டுது
ஆசை வந்து தீயை மூட்டுது
வாட வந்து என்ன வாட்டுது
ஆசை வந்து தீயை மூட்டுது
கட்டில கொண்டா மெத்தைய கொண்டா
காத்திருக்கேன் வீராயி..
வீராயி வீராயி வீராயி…..
வீராயி வீராயி வீராயி……

பெண் : ஹேய்……வீரய்யா வீரய்யா வீரய்யா….ஆ….
ஆசையா கொஞ்சம் பேசய்யா
நான் ஏங்குறேன் ரொம்ப நாளைய்யா
கொம்புத் தேனய்யா துள்ளும் மானய்யா
அது நானய்யா வெட்கம் ஏனய்யா
வீரய்யா வீரய்யா வீரய்யா
வீரய்யா வீரய்யா வீரய்யா…..

ஆண் : ஏ….வீராயி வீராயி வீராயி
ஓரம்மா கொஞ்சம் பாரம்மா
என்ன வேணுமோ அதை கேளம்மா
கை சேரம்மா பசி தீரம்மா
துணை நானம்மா வெட்கம் ஏனம்மா
வீராயி வீராயி வீராயி
வீராயி வீராயி வீராயி……

பெண் : ஹேய்……வீரய்யா வீரய்யா வீரய்யா….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here