Singers : Anand, Koushik, Deepak and Jagadish
Music by : Devi Sri Prasad
Male : Ratha gajja thuraga
Paathathigal ethirppinum
Adhakkalam purinthidum veeram
Ivan mathabujam irandum
Malaiyena ezhunthida
Serukkalam sitharidum veeram
Male : Ratha gajja thuraga
Paathathigal ethirppinum
Adhakkalam purinthidum veeram
Ivan mathabujam irandum
Malaiyena ezhunthida
Serukkalam sitharidum veeram
Male : Saga manithan oru
Thuyar ena kasinthathum
Agam pathari ezhum veeram
Thugal alavum pagai
Pugal ingu thavarena
Kaapparanaai nirkkum veeram
Male : Thani arimaa
Pola enna tharunam
Thaakkidum perum veeram
Male : Ratha gajja thuraga
Paathathigal ethirppinum
Adhakkalam purinthidum veeram
Ivan mathabujam irandum
Malaiyena ezhunthida
Serukkalam sitharidum veeram
Male : Sigai thoda ninaithavan
Siram vizhum tharayinil
Eedinai illa veeram
Ada dhisaigalum thigaithidum
Paarthavai pathaithidum
Sarithiram viyanthidum veeram
Male : Erithalalaai nindru
Ethirigal alarida
Samarinil thimiridum veeram
Bayam enum sol ingu
Parichayam illayada
Paramporul varam thantha veeram
Kadum punalae
Motha varum velaiyilum
Kali purum thani veeram
Male : Ratha gajja thuraga
Paathathigal ethirppinum
Adhakkalam purinthidum veeram
Ivan mathabujam irandum
Malaiyena ezhunthida
Serukkalam sitharidum veeram
பாடகர்கள் : ஆனந்த், கௌசிக், தீபக் மற்றும் ஜெகதீஷ்
இசையமைப்பாளர் : தேவி ஸ்ரீ பிரசாத்
ஆண் : ரத கஜ துரக
பதாதிகள் எதிர்ப்பினும்
அதக்களம் புரிந்திடும் வீரம்
இவன் மதபுஜம் இரண்டும்
மலையென எழுந்திட
செருக்கெல்லாம் சிதறிடும் வீரம்
ஆண் : ரத கஜ துரக
பதாதிகள் எதிர்ப்பினும்
அதக்களம் புரிந்திடும் வீரம்
இவன் மதபுஜம் இரண்டும்
மலையென எழுந்திட
செருக்கெல்லாம் சிதறிடும் வீரம்
ஆண் : சக மனிதன் ஒரு
துயர் என கசிந்ததும்
அகம் பதறி எழும் வீரம்
துகள் அளவும் பகை
புகல் இங்கு தவறென
காப்பரனாய் நிற்க்கும் வீரம்
ஆண் : தனி அறிமா
போல என்னும் தருணம்
தாக்கிடும் பெரும் வீரம்
ஆண் : ரத கஜ துரக
பதாதிகள் எதிர்ப்பினும்
அதக்களம் புரிந்திடும் வீரம்
இவன் மதபுஜம் இரண்டும்
மலையென எழுந்திட
செருக்கெல்லாம் சிதறிடும் வீரம்
ஆண் : சிகை தொட நினைத்தவன்
சிரம் விழும் தரையினில்
ஈடுயிணை இல்லா வீரம்
அட திசைகளும் திகைத்திடும்
பார்த்தவை பதைத்திடும்
சரித்திரம் வியந்திடும் வீரம்
ஆண் : எரிதலலாய் நின்று
எதிரிகள் அலறிட சமரினை திமிறிடும் வீரம்
பயம் என்னும் சொல்லிங்கு
பரிச்சாயம் இல்லையடா வலம் பொருள்
பலம் தந்த வீரம் கடும் புனலே
போதை வரும் வேளை தணிக்கும் தனி வீரம்
ஆண் : ரத கஜ துரக
பதாதிகள் எதிர்ப்பினும்
அதக்களம் புரிந்திடும் வீரம்
இவன் மதபுஜம் இரண்டும்
மலையென எழுந்திட
செருக்கெல்லாம் சிதறிடும் வீரம்