Singer : P. Susheela

Music by : Ilayaraja

Female Chorus :
Laalla laallaa laalla laallaa
Laalla laallaa laalla laa
Laalla laallaa laalla laa
Laalla laallaa laalla laa

Female : Veeram thaan un vedham
Nyaanam thaan un paadam
Vaal yendhi poraada theeyorai pandhaada
Anjaadhae nee

Female Chorus : Veeram thaan un vedham
Nyaanam thaan un paadam

Female : Mangaiyar kulam
Aaan puligaln idam
Pon maan pol vizhalaamaa
Kodumaigal seiyum
Theeya arakkanai innum
Mann melae vidalaamaa

Female Chorus : Mangaiyar kulam
Aaan puligaln idam
Pon maan pol vizhalaamaa
Kodumaigal seiyum
Theeya arakkanai innum
Mann melae vidalaamaa

Female : Villilae ambai poottu
Veerathai neeyum kaattu

Female Chorus : Villilae ambai poottu
Veerathai neeyum kaattu

Female : Puratchigal vedikkattum
Pudhu yugam pirakkattum

Female Chorus : Veeram thaan un vedham
Nyaanam thaan un paadam

Female : Podhu panam thanai
Than ulaiyinil idum
Theeyorai ozhippomae
Samathuvam thanai
Ingedhirppavar thamai
Vel veesi thagarppomae

Female : Podhu panam thanai
Than ulaiyinil idum
Theeyorai ozhippomae
Samathuvam thanai
Ingedhirppavar thamai
Vel veesi thagarppomae

Female : Oorilae oozhal kodi
Ozhippadhae vaazhvin needhi

Female Chorus : Oorilae oozhal kodi
Ozhippadhae vaazhvin needhi

Female : Puli yena purappadu
Pudhu vazhi amaithidu

Female Chorus : Veeram thaan un vedham
Nyaanam thaan un paadam

Female : Vaal yendhi poraada theeyorai pandhaada
Anjaadhae nee

Female Chorus : Veeram thaan un vedham
Nyaanam thaan un paadam

பாடகி : பி. சுசீலா

இசையமைப்பாளர் : இளையராஜா

குழு : லால லாலா லால லாலா லா
லால லாலா லால லாலா லா
லால லாலா லால லாலா லா

பெண் : வீரம்தான் உன் வேதம்
ஞானம்தான் உன் பாடம்
வாளேந்தி போராட
தீயோரை பந்தாடஅஞ்சாதே நீ

குழு : வீரம்தான் உன் வேதம்
ஞானம்தான் உன் பாடம்

பெண் : மங்கையர் குலம்
ஆண் புலிகளின் இடம்
பொன் மான் போல் விழலாமா

பெண் : கொடுமைகள் செய்யும்
தீய அரக்கனை
இன்னும் மண் மேலே விடலாமா

குழு : மங்கையர் குலம்
ஆண் புலிகளின் இடம்
பொன் மான் போல் விழலாமா

குழு : கொடுமைகள் செய்யும்
தீய அரக்கனை
இன்னும் மண் மேலே விடலாமா

பெண் : வில்லிலே அம்பை பூட்டு
வீரத்தை நீயும் காட்டு
குழு : வில்லிலே அம்பை பூட்டு
வீரத்தை நீயும் காட்டு
பெண் : புரட்சிகள் வெடிக்கட்டும்
புது யுகம் பிறக்கட்டும்

குழு : வீரம் தான் உன் வேதம்
ஞானம் தான் உன் பாடம்

பெண் : பொதுப் பணம் தனை
தன் உலையினில் இடும்
தீயோரை ஒழிப்போமே
சமத்துவம் தனை
இங்கெதிர்ப்பவர் தமை
வேல் வீசி தகர்ப்போமே

குழு : பொதுப் பணம் தனை
தன் உலையினில் இடும்
தீயோரை ஒழிப்போமே
சமத்துவம் தனை
இங்கெதிர்ப்பவர் தமை
வேல் வீசி தகர்ப்போமே

பெண் : ஊரிலே ஊழல் கோடி
ஒழிப்பதே வாழ்வின் நீதி
குழு : ஊரிலே ஊழல் கோடி
ஒழிப்பதே வாழ்வின் நீதி
பெண் : புலி எனப் புறப்படு
புது வழி அமைத்திடு

குழு : வீரம் தான் உன் வேதம்
ஞானம் தான் உன் பாடம்
வாளேந்தி போராட
தீயோரை பந்தாடஅஞ்சாதே நீ

குழு : வீரம் தான் உன் வேதம்
ஞானம் தான் உன் பாடம்


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here