Singers : Muthu Sirpi, Chinna Ponnu, Pranavam Sasi and Hiphop Tamizha
Music by : Hiphop Tamizha
Lyrics by : Muthamil
Male : Kumbam vilakki vachi
Guru poosa aguthunu
Karagam vilakki vachi
Gana poosa aguthunu
Male : Unaku maanga illaneer andha
Manam pudikum endru solli
Unaku thenga illaneer
Thevuru adikum endru solli
Male : Unaku kumbala illaneer
Kondu vanthom poosaiyinu
Indha poosa mugam paaka
Anga purapattu nee ellumbu
Male : Nei villaku ethi vachi
Kumbudurom veerane
Nellu mani eduthu vandhom
Ethukanum veerane
Nethu kaaya odaichu vachom
Unakena veerane
Mukkaniya parichu vandhu
Male : Saamy
Male : Mulusa padaiyalittom
Male : Saamy
Male : Unaku kattu pattu
Male : Saamy
Male : Usura kuduthu nippom
Male : Saamy
Male : Uthira thilagamittu
Male : Arupadai veedu konda
Thirumurgan avan
Thalapathiyaam veeran ivan
Kuraikalai odi vanthu
Theerkindaravan
Alamaram pola nindru
Kaakum ivan
Female : Ahh veerane
Veerane
Female : Uchi mugatha thala katti
Osandhu nikkum maveeranae
Pancham parandhu bayanthodum
Avan paarvai patta
Pothum maganae
Male : Vizhi kaathu mozhi kaathu
Vazhi kodupa
Irulana ulaguku oli kudupa
Santhanatha nee poosi
Mugam siripa
Sankadatha thoosiyaaki
Neruperippa
All : Thikku dhesai engum yammakaga
Thimiri nirkkum maveeranae
Suthi muraikkum padaikethira
Puravi eri nee va sooranae
Male : Saamy
Female : Nei vilakku ethi vachu
Male : Saamy
Female : Nellumani eduthu vanthom
Male : Saamy
Female : Nethukaaya odachu vachom
Male : Saamy
Female : Mukkaniya parichu vanthu
Female : Ahh veerane veerane
Veerane maa veerane
Female : Odi vaa thedi vaa aadi vaa
Nee veeran ahh
Odi vaa thedi vaa aadi vaa
Nee veeran ahh
Male : Saamy
Female : Veerathi veerane
Sooraathi sooranae
Male : Saamy
Female : Ennai kappavanae
Vennai theerpavanae
Male : Saamy
Saamy
Female : Veerathi veerane
Sooraathi sooranae
Male : Saamy
Female : Ennai kappavanae
Vennai theerpavanae
Male : Saamy
பாடகர்கள் : முத்து சிற்பி , சின்ன பொண்ணு, பிரணவம் சசி மற்றும் ஹிப்ஹாப் தமிழா
இசை அமைப்பாளர் : ஹிப்ஹாப் தமிழா
பாடல் ஆசிரியர் : முத்தமிழ்
ஆண் : கும்பம் விளக்கு வச்சி
குரு பூச ஆகுதுன்னு
கரகம் விளக்கி வச்சி
கன பூச ஆகுதுன்னு
ஆண் : உனக்கு மாங்கா இளநீர் அந்த
மனம் புடிக்கும் என்று சொல்லி
உனக்கு தேங்கா இளநீர்
தெவுரு அடிக்கும் என்று சொல்லி
ஆண் : உனக்கு கொம்பால இளநீர்
கொண்டு வந்தோம் பூசையினு
இந்த பூச முகம் பாக்க
அங்க புறப்பட்டு நீ எழும்பு
ஆண் : நெய் விளக்கு ஏத்தி வச்சி
கும்புடுறோம் வீரனே
நெல்லு மணி எடுத்து வந்தோம்
எத்துகனும் வீரனே
நெத்து காய ஓடைச்சு வச்சோம்
உனக்கென வீரனே
முக்கனிய பறிச்சு வந்து
ஆண் : சாமி
ஆண் : முழுசா படையளித்தோம்
ஆண் : சாமி
ஆண் : உனக்கு கட்டு பட்டு
ஆண் : சாமி
ஆண் : உசுர கொடுத்து நிப்போம்
ஆண் : சாமி
ஆண் : உதிர திலகமிட்டு
ஆண் : அறுபடை வீடு கொண்ட
திருமுருகன் அவன்
தளபதியாம் வீரன் இவன்
குறைகளை ஓடி வந்து தீர்க்கின்றவன்
ஆலமரம் போல நின்று காக்கும் இவன்
பெண் : ஆஹா வீரனே… வீரனே….
பெண் : உச்சி முகத்த தல காட்டி
ஒசந்து நிற்கும் மாவீரனே
பஞ்சம் பறந்து பயந்தோடும்
அவன் பார்வை பட்டா
போதும் மகனே
ஆண் : விழி காத்து மொழி காத்து
வழி கொடுப்ப
இருளான உலகுக்கு ஒளி கொடுப்பா
சந்தனத்த நீ பூசி
முகம் சிரிப்ப
சங்கடத்த தூசியாக்கி
நெருப்பெரிப்ப
அனைவரும் : திக்கு தெசை எங்கும் யமக்காக
திமிறி நிற்கும் மாவீரனே
சுத்தி முறைக்கும் படைக்கெதிர
புரவி எறி நீ வா சூரனே
ஆண் : சாமி
பெண் : நெய் விளக்கு ஏத்தி வச்சு
ஆண் : சாமி
பெண் : நெல்லுமணி எடுத்து வந்தோம்
ஆண் : சாமி
பெண் : நெத்துகாய ஒடச்சு வச்சோம்
ஆண் : சாமி
பெண் : முக்கானியா பறிச்சு வந்து
பெண் : ஆஹா வீரனே… வீரனே…
வீரனே மா வீரனே
பெண் : ஓடி வா தேடி வா ஆடி வா
நீ வீரனா….
ஓடி வா தேடி வா ஆடி வா
நீ வீரனா….
ஆண் : சாமி
பெண் : வீராதி வீரனே
சூராதி சூரனே
ஆண் : சாமி
பெண் : என்னை காப்பவனே
வினை தீர்ப்பவனே
ஆண் : சாமி
சாமி
பெண் : வீராதி வீரனே
சூராதி சூரனே
ஆண் : சாமி
பெண் : என்னை காப்பவனே
வினை தீர்ப்பவனே
ஆண் : சாமி