Singer : T. Nagesh

Music by : Dharan

Lyrics by : Aadhiraajan

Male : Kabadi kabadi kabadi kabadi
Kabadi kabadi kabadi kabadi
Kabadi kabadi kabadi kabadi
Kabadi kabadi kabadi kabadi
Kabadi kabadi kabadi kabadi
Kabadi kabadi kabadi kabadi
Kabadi kabadi

Male : Kabadi kabadi kabadi kabadi
Kabadi kabadi kabadi kabadi

Male : Kabadi kabadi kabadi kabadi
Kabadi kabadi kabadi kabadi

Male : Veera thamizhan vilaiyattu da
Aadippaaru kabadi kabadi
Paadippaaru kabadi kabadi

Male : Oda veippom modhippaaru daa
Aadippaaru kabadi kabadi
Paadippaaru kabadi kabadi

Male : Thamizhanin adaiyaalam da
Tharaniyae adhirumada
Boomi thaandiyae vanam varaikkum
Pugazh kodi parandhidum da

Male : Rathathil kalanthathu kabadi satham
Yuthathil jeyipom naanga nitham
Mothathil thudikkum thamizhan ratham
Utchathil yerum vara thookatha thookki poduda

Male : Thanaana naanae thananaananae
Thanaana naanae thananaananae
Thanaana naanae thananaananae
Thanana naana nana
Thanana naana nana

Male : Veera thamizhan vilaiyattu da
Aadippaaru kabadi kabadi
Paadippaaru kabadi kabadi

Male : Oda veippom modhippaaru daa
Aadippaaru kabadi kabadi
Paadippaaru kabadi kabadi

Male : Aadhi thamizhan
Unakkaaga enakkaaga serthu vechaan
Paadhi thamizhan
Theriyaama tholachi puttaan

Male : Kaalam muzhukka
Kalaigalum silaigalum padaichi vechaan
Thedi paarudaa
Paattanum newton da

Male : Pottinnu vandha
Edhithu thaan nippom
Por kalam idhu thaan
Puriya veippom
Olimbikkil kabadiya
Serthu thaan paaru
Thangam vellum singamada

Male : Veera thamizhan vilaiyattu da
Aadippaaru kabadi kabadi
Paadippaaru kabadi kabadi

Male : Oda veippom modhippaaru daa
Aadippaaru kabadi kabadi
Paadippaaru kabadi kabadi

Male : Thamizhanin adaiyaalam da
Tharaniyae adhirumada
Boomi thaandiyae vanam varaikkum
Pugazh kodi parandhidum da

Male : Rathathil kalanthathu kabadi satham
Yuthathil jeyipom naanga nitham
Mothathil thudikkum thamizhan ratham
Utchathil yerum vara thookatha thookki poduda

Male : Thanaana naanae thananaananae
Thanaana naanae thananaananae
Thanaana naanae thananaananae
Thanana naana nana
Thanana naana nana

பாடகர் : டி . நாகேஷ்

இசை அமைப்பாளர் : தரண்

பாடல் ஆசிரியர் : ஆதிராஜன்

ஆண் : கபடி கபடி கபடி கபடி
கபடி கபடி கபடி கபடி
கபடி கபடி கபடி கபடி
கபடி கபடி கபடி கபடி
கபடி கபடி…

ஆண் : கபடி கபடி கபடி கபடி
கபடி கபடி கபடி கபடி

ஆண் : கபடி கபடி கபடி கபடி
கபடி கபடி கபடி கபடி

ஆண் : வீரத்தமிழன் விளையாட்டு டா
ஆடிப்பாரு கபடி கபடி
பாடிப்பாரு கபடி கபடி

ஆண் : ஓட வைப்போம் மோதிப்பாரு டா
ஆடிப்பாரு கபடி கபடி
பாடிப்பாரு கபடி கபடி

ஆண் : தமிழனின் அடையாளம் டா
தரணியே அதிருமடா
பூமி தாண்டியே வானம் வரைக்கும்
புகழ் கொடி பறந்திடும் டா

ஆண் : ரத்தத்தில் கலந்தது கபடி இரத்தம்
யுத்தத்தில் ஜெயிப்போம் நாங்க நித்தம்
மொத்தத்தில் துடிக்கும் தமிழன் இரத்தம்
உச்சத்தில் ஏறும் வர தூக்கத்த தூக்கிபோடுடா

ஆண் : தானான தனன்னனானே
தானான தனன்னனானே
தானான தனன்னனானே
தானான னான னன
தானான னான னன

ஆண் : வீரத்தமிழன் விளையாட்டு டா
ஆடிப்பாரு கபடி கபடி
பாடிப்பாரு கபடி கபடி

ஆண் : ஓட வைப்போம் மோதிப்பாரு டா
ஆடிப்பாரு கபடி கபடி
பாடிப்பாரு கபடி கபடி

ஆண் : ஆதித்தமிழன்…
உனக்காக எனக்காக சேத்து வச்சான்
பாதித்தமிழன்…
தெரியாம தொலச்சிபுட்டான்

ஆண் : காலம் முழுக்க
கலைகளும் சிலைகளும் படைச்சி வச்சான்
தேடிப்பாருடா
பாட்டனும் நியூட்டன் டா

ஆண் : போட்டின்னு வந்தா
எதித்துதான் நிப்போம்
போர்களம் இதுதான்
புரிய வப்போம்
ஒலிம்பிக்கில் கபடிய
சேத்துதான் பாரு
தங்கம் வெல்லும் சிங்கமடா

ஆண் : வீரத்தமிழன் விளையாட்டு டா
ஆடிப்பாரு கபடி கபடி
பாடிப்பாரு கபடி கபடி

ஆண் : ஓட வைப்போம் மோதிப்பாரு டா
ஆடிப்பாரு கபடி கபடி
பாடிப்பாரு கபடி கபடி

ஆண் : தமிழனின் அடையாளம் டா
தரணியே அதிருமடா
பூமி தாண்டியே வானம் வரைக்கும்
புகழ் கொடி பறந்திடும் டா

ஆண் : ரத்தத்தில் கலந்தது கபடி இரத்தம்
யுத்தத்தில் ஜெயிப்போம் நாங்க நித்தம்
மொத்தத்தில் துடிக்கும் தமிழன் இரத்தம்
உச்சத்தில் ஏறும் வர தூக்கத்த தூக்கிபோடுடா

ஆண் : தானான தனன்னனானே
தானான தனன்னனானே
தானான தனன்னனானே
தானான னான னன
தானான னான னன


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here