Singers : Yuvan Shankar Raja and MC Sanna

Music by : Yuvan Shankar Raja

Lyrics by : Madhan Karky

Male : Veerathukkor niramunda
Undendraal adhu kaaki
Aadaikkendroru balam unda
Azhiyadhae adhu thaakki

Male : Anjuvan anji oduvanan endrum
Konjamum veeram kondilan endrum
Kenjiye kaalil veezhbavan endrum
Vanjagan neeyum enninai
Paarada ivan kanninai
Vanjagan neeyum enninai
Paarada ivan kanninai

Male : Karannam yedhum illamal
Oru nayagan thondruvaathillai
Kaakki avanai anigaiyilae
Pira kaaranam theivaiyum illai

Male : Karannam yedhum illamal
Oru nayagan thondruvaathillai
Kaakki avanai anigaiyilae
Pira kaaranam theivaiyum illai

Male : Kaththiyai eduththavan
Kaththiyil saavaan
Laththiyi pidiththavan
Saththiyam kaappaan

Male : Kaththiyai eduththavan
Kaththiyil saavaan
Laththiyi pidiththavan
Saththiyam kaappaan

Male : Vedi vedi vediyena
Vedippathu edhu
Edhir edthir edhiriyin
Irudhayam adhu

Male : Mudi mudi mudiyena
Udhirvadhu edhu
Padharidum edhiriyin
Dhairiyam adhu

Male : Vedi vedi vediyena
Vedippathu edhu
Edhir edthir edhiriyin
Irudhayam adhu

Male : Mudi mudi mudiyena
Udhirvadhu edhu
Padharidum edhiriyin
Dhairiyam adhu

Male : Bhayamenum kedaiyam
Udainthidum nodiyinil
Ethuvumae aayudham
Viralgalin pidiyinil

Male : Irul adhu siriththidum
Oli adhan irappinil
Theeppori theriththidum
Imaigalin thirappinil

Male : Oruvanin sinam adhu
Oruvanin sinam alla
Poruppadhum marappadhum
Kaakkiyin gunamalla

Male : Olivathum ozhivathum
Ethiriyin urimai
Vaaippinai tharuvathu
Kaakkiyin kadamai

Male : Veerathukkor niramunda
Undendraal adhu kaaki
Aadaikkendroru balam unda
Azhiyadhae adhu thaakki

Male : Karannam yedhum illamal
Oru nayagan thondruvaathillai
Kaakki avanai anigaiyilae
Pira kaaranam theivaiyum illai

Male : Kaththiyai eduththavan
Kaththiyil saavaan
Laththiyi pidiththavan
Saththiyam kaappaan

Male : Kaththiyai eduththavan
Kaththiyil saavaan
Laththiyi pidiththavan
Saththiyam kaappaan

பாடகர்கள் : யுவன் ஷங்கர் ராஜா மற்றும் எம் சி சன்னா

இசை அமைப்பாளர் : யுவன் சங்கர் ராஜா

பாடல் ஆசிரியர் :  மதன் கார்க்கி

ஆண் : வீரத்துக்கோர் நிறமுண்டா
உண்டென்றால் அது காக்கி
ஆடைக்கென்றொரு பலம் உண்டா
அழியாதே அது தாக்கி

ஆண் : அஞ்சுவன் அஞ்சி ஓடுவன் என்றும்
கொஞ்மும் வீரம் கொண்டிலன் என்றும்
கெஞ்சியே காலில் வீழ்பவன் என்றும்
வஞ்சகன் நீயும் எண்ணினை
பாரடா இவன் கண்ணிணை
வஞ்சகன் நீயும் எண்ணினை
பாரடா இவன் கண்ணிணை

ஆண் : காரணம் ஏதும் இல்லாமல்
ஒரு நாயகன் தோன்றுவதில்லை
காக்கி அவனை அணிகையிலே
பிற காரணம் தேவையும் இல்லை

ஆண் : காரணம் ஏதும் இல்லாமல்
ஒரு நாயகன் தோன்றுவதில்லை
காக்கி அவனை அணிகையிலே
பிற காரணம் தேவையும் இல்லை

ஆண் : கத்தியை எடுத்தவன்
கத்தியில் சாவான்
லத்தியை பிடித்தவன்
சத்தியம் காப்பான்

ஆண் : கத்தியை எடுத்தவன்
கத்தியில் சாவான்
லத்தியை பிடித்தவன்
சத்தியம் காப்பான்

ஆண் : வெடி வெடி வெடியென
வெடிப்பது எது
எதிர் எதிர் எதிரியின்
இருதயம் அது

ஆண் : முடி முடி முடியென
உதிர்வது எது
பதறிடும் எதிரியின்
தைரியம் அது

ஆண் : வெடி வெடி வெடியென
வெடிப்பது எது
எதிர் எதிர் எதிரியின்
இருதயம் அது

ஆண் : முடி முடி முடியென
உதிர்வது எது
பதறிடும் எதிரியின்
தைரியம் அது

ஆண் : பயமெனும் கேடயம்
உடைந்திடும் நொடியினில்
எதுவுமே ஆயுதம்
விரல்களின் பிடியினில்

ஆண் : இருள் அது சிரித்திடும்
ஒளி அதன் இறப்பினில்
தீப்பொறி தெறித்திடும்
இமைகளின் திறப்பினில்

ஆண் : ஒருவனின் சினம் அது
ஒருவனின் சினம் அல்ல
பொறுப்பதும் மறப்பதும்
காக்கியின் குணமல்ல

ஆண் : ஒளிவது ஒழிவது
எதிரியின் உரிமை
வைப்பினை தருவது
காக்கியின் கடமை

ஆண் : வீரத்துக்கோர் நிறமுண்டா
உண்டென்றால் அது காக்கி
ஆடைக்கென்றொரு பலம் உண்டா
அழியாதே அது தாக்கி

ஆண் : காரணம் ஏதும் இல்லாமல்
ஒரு நாயகன் தோன்றுவதில்லை
காக்கி அவனை அணிகையிலே
பிற காரணம் தேவையும் இல்லை

ஆண் : கத்தியை எடுத்தவன்
கத்தியில் சாவான்
லத்தியை பிடித்தவன்
சத்தியம் காப்பான்

ஆண் : கத்தியை எடுத்தவன்
கத்தியில் சாவான்
லத்தியை பிடித்தவன்
சத்தியம் காப்பான்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here