Singers : Shreya Ghoshal and S. P. B. Charan

Music by : Ashwath Naganathan

Chorus : Kaadhal idhu podhum ini
Haa….aaa…aaa….aaa…
Yedhum kai koodum ini

Male : Veettukkulla vaanavillu
Sindhiduchae kaiyil allu
Vaanathukkae poga chollu…

Female : Nelavu venaa
Sirippu podhum
Veyilum venaa
Anaippu podhum
Veedu muzhukka
Kanavu serthomae..ae…

Male : Ooru vittu ooru vandhu
Vera mannil veru vittu paarthom
Vittu paarthom
Kaathal mattum poothom

Female : Haa….aaa…aaa…
Kaalam kaiyil koodi vara
Sondham ellaam thaedi vara
Serndhom onnu serndhom
Venaa veredhum

Both : Anbil nerachomae idha
Kannil pudhu kaadhal kadha

Female : Aasa dhinam kokkum manam
Kekkum varai pookkum vanam

Male : Poonaaraiyaa…
Nee vaanil rekka virichaayae
Laesaaga nenja kavvi parichaaiyae..ae…

Female : En vaanamae….ae…..
Thooral onnu chindha chindha
En manasil naalum vandhu
Ulla vandhu maattikkidu
En manasu muttu chandhu

Male : Thaenukkulla vanda pola
Maattikkitten nenjukkulla
Veliya vara ennam illa….

Female : Haa….aaa…aaa….aaa…
Chorus : Kaadhal idhu podhum ini
Female : Krishnaa….aa…neee varum
Chorus : Yedhum kai koodum ini

Chorus : Kaadhal idhu podhum ini
Female : Krishnaa….aa…neee
Krishnaa….aa…neee varum
Chorus : Yedhum kai koodum ini
Female : ……………………………………….

Male : Veettukkulla vaanavillu
Sindhiduchae kaiyil allu
Vaanathukkae poga chollu…

Female : Nelavu venaa
Sirippu podhum
Veyilum venaa
Anaippu podhum
Veedu muzhukka
Kanavu serthomae..ae…
Aaa….aaa….aa….

Male : Ooru vittu ooru vandhu
Vera mannil veru vittu paarthom
Vittu paarthom
Kaathal mattum poothom

Female : Kaalam kaiyil koodi vara
Sondham ellaam thaedi vara
Both : Serndhom onnu serndhom
Venaa veredhum

Chorus : Kaadhal idhu podhum ini
Female : Krishnaa….aa…neee
Krishnaa….aa…neee varum
Chorus : Yedhum kai koodum ini
Female : ……………………………………….

பாடகர்கள் : ஸ்ரேயா ஹோசல் மற்றும் எஸ். பி. பி. சரண்

இசையமைப்பாளர் : அஸ்வத் நாகநாதன்

குழு : காதல் இது போதும் இனி
ஹா…..ஆஅ….ஆஅ….ஆஅ….
ஏதும் கைக் கூடும் இனி

ஆண் : வீட்டுக்குள்ள வானவில்லு
சிந்திடுச்சே கையில் அள்ளு
வானத்துக்கே போக சொல்லு

பெண் : நிலவு வேணா
சிரிப்பு போதும்
வெயிலும் வேணாஅணைப்பு போதும்
வீடு முழுக்க
கனவு சேர்த்தோமே…ஏ….

ஆண் : ஊரு விட்டு ஊரு வந்து
வேற மண்ணில் வேறு விட்டு பார்த்தோம்
விட்டு பார்த்தோம்
காதல் மட்டும் பூத்தோம்

பெண் : ஹா….ஆஅ….ஆஅ…
காலம் கையில் கூடி வர
சொந்தம் எல்லாம் தேடி வர
சேர்ந்தோம் ஒன்னும் சேர்ந்தோம்
வேணா வேறேதும்….

இருவர் : அன்பில் நிறஞ்சோமே இதை
கண்ணில் புது காதல் கதை

பெண் : ஆசை தினம் கோக்கும் மனம்
கேட்கும் வரை பூக்கும் வனம்

ஆண் : பூ நாரையா
நீ வானில் ரெக்க விரிச்சாயே
லேசாக நெஞ்ச கவ்வி பறிச்சாயே….ஏ….

பெண் : என் வானமே…ஏ….
தூறல் ஒண்ணு சிந்த சிந்த
என் மனசில் நாலும் வந்து
உள்ள வந்து மாட்டிக்கிடு
என் மனசு முட்டுச் சந்து

ஆண் : தேனுக்குள்ள வண்ட போல
மாட்டிக்கிட்டேன் நெஞ்சுக்குள்ள
வெளிய வர எண்ணம் இல்லை

பெண் : ஹா….ஆஅ….ஆஅ…..ஆஅ….
குழு : காதல் இது போதும் இனி
பெண் : கிருஷ்ணா….ஆஅ….நீ வரும்
குழு : ஏதும் கைக் கூடும் இனி

குழு : காதல் இது போதும் இனி
பெண் : கிருஷ்ணா….ஆஅ….நீ வரும்
கிருஷ்ணா….ஆஅ….நீ வரும்
குழு : ஏதும் கைக் கூடும் இனி
பெண் : ……………………………………….

ஆண் : வீட்டுக்குள்ள வானவில்லு
சிந்திடுச்சே கையில் அள்ளு
வானத்துக்கே போக சொல்லு

பெண் : நிலவு வேணா
சிரிப்பு போதும்
வெயிலும் வேணா
அணைப்பு போதும்
வீடு முழுக்க
கனவு சேர்த்தோமே…ஏ….
ஆஅ…..ஆஅ….ஆ….

ஆண் : ஊரு விட்டு ஊரு வந்து
வேற மண்ணில் வேரு விட்டு பார்த்தோம்
விட்டு பார்த்தோம்
காதல் மட்டும் பூத்தோம்

பெண் : காலம் கையில் கூடி வர
சொந்தம் எல்லாம் தேடி வர
இருவர் : சேர்ந்தோம் ஒன்னும் சேர்ந்தோம்
வேணா வேறேதும்

குழு : காதல் இது போதும் இனி
பெண் : கிருஷ்ணா….ஆஅ….நீ வரும்
கிருஷ்ணா….ஆஅ….நீ வரும்
குழு : ஏதும் கைக் கூடும் இனி
பெண் : ……………………………………….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here