Singers : S. P. Balasubrahmanyam and P. Susheela

Music by : Rajan Nagendra

Male : Veettukku veedu vaasappadi
Vishayangal aasaippadi
Engengum poraattandhaan
Ellaarum onnaattandhaan

Female : Veettukku veedu vaasappadi
Vishayangal aasaippadi
Engengum poraattandhaan
Ellaarum onnaattandhaan

Male : Kalyaanam kadavul seyal
Female : Kanneerum avan seyalae
Both : Nadandhadhu marappadhu nalladhammaa

Both : Veettukku veedu vaasappadi
Vishayangal aasaippadi…ahaa haa

Female : Seethaikkum thunbam undu
Raadhaikkum thunbam undu
Eppodhum thaangi kondaal
Ellorkkum maenmai undu

Male : ……………………….
Aasaigal kodi undu
Aanaalum ellai undu
Paadhaigal nooru undu
Payanangal veru veru
Both : Payanangal veru veru

Male : Adadadadadadada ahaa…

Both : Veettukku veedu vaasappadi
Vishayangal aasaippadi
Engengum poraattandhaan
Ellaarum onnaattandhaan

Male : Aiyaavum Female : Ammaavum
Both : Onnaaga koodunga kannaaga vaazhunga
Anbaaga panbaaga
Serndhu nadappadhu samsaaram
Serndhu padippadhu sangeetham

Both : Veettukku veedu vaasappadi
Vishayangal aasaippadi ohoo ooo

Male : Mysooril thangam undu
Malainaattil rubber undu
Engengae enna undo
Adhiledhaan vaazhkkai undu

Female : Aaa…..aaa…..aaa….aaa….
Male : Haiyo haiyo haiyoo haiyoo

Female : Yedhedho ennam kondu
Ennaalum sandaiyittaal
Vaadhaada neram pogum
Vaazhvukku neram edhu
Both : Vaazhvukku neram edhu

Both : Veettukku veedu vaasappadi
Vishayangal aasaippadi hoo oo

Female : Thanneeril neendhum meenai
Tharaimeedhu podalaamaa
Pennaaga vandha pinnae
Pirivaagi vaazhalaamaa

Male : Pendaatti aasai kondaal
Kondaada neram vendum
Ennaalum velai endraal
Engaedhaan thaaram selvaal

Both : Engaedhaan thaaram selvaal

Both : Veettukku veedu vaasappadi
Vishayangal aasaippadi
Engengum poraattandhaan
Ellaarum onnaattandhaan
Engengum poraattandhaan
Ellaarum onnaattandhaan
Engengum poraattandhaan

பாடகர்கள் : பி. சுசீலா மற்றும் எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : ராஜன் நாகேந்திர

ஆண் : வீட்டுக்கு வீடு வாசப்படி
விஷயங்கள் ஆசைப் படி
எங்கெங்கும் போராட்டம்தான்
எல்லாரும் உன்னாட்டம்தான்

பெண் : வீட்டுக்கு வீடு வாசப்படி
விஷயங்கள் ஆசைப் படி
எங்கெங்கும் போராட்டம்தான்
எல்லாரும் உன்னாட்டம்தான்

ஆண் : கல்யாணம் கடவுள் செயல்
பெண் : கண்ணீரும் அவன் செயலே
இருவர் : நடந்தது மறப்பது நல்லதம்மா

இருவர் : வீட்டுக்கு வீடு வாசப்படி
விஷயங்கள் ஆசைப் படி…..அஹஹா…

பெண் : சீதைக்கும் துன்பம் உண்டு
ராதைக்கும் துன்பம் உண்டு
எப்போதும் தாங்கிக் கொண்டால்
எல்லோர்க்கும் மேன்மை உண்டு

ஆண் : ஓட்லி ஓட்லி ஒரீ ஒரேரீ… ஒரேரீ…
ஓட்லி ஓட்லி ஒரீ ஒரேரீ…
ஆசைகள் கோடி உண்டு
ஆனாலும் எல்லை உண்டு
பாதைகள் நூறு உண்டு
பயணங்கள் வேறு வேறு
இருவர் : பயணங்கள் வேறு வேறு

ஆண் : அடடட டடடட ஆஹா……

இருவர் : வீட்டுக்கு வீடு வாசப்படி
விஷயங்கள் ஆசைப் படி
எங்கெங்கும் போராட்டம்தான்
எல்லாரும் உன்னாட்டம்தான்

ஆண் : அய்யாவும்
பெண் : அம்மாவும்
இருவர் : ஒண்ணாக கூடுங்க
கண்ணாக வாழுங்க
அன்பாக…..பண்பாக….
சேர்ந்து நடப்பது சம்சாரம்
சேர்ந்து படிப்பது சங்கீதம்

இருவர் : வீட்டுக்கு வீடு வாசப்படி
விஷயங்கள் ஆசைப் படி… ஓஹோ…..ஓஒ

ஆண் : மைசூரில் தங்கம் உண்டு
மலநாட்டில் ரப்பர் உண்டு
அங்கங்கே என்ன உண்டோ
அதிலேதான் வாழ்க்கை உண்டு

பெண் : ஆ……ஆ……ஆ……ஆ…
ஆண் : ஹையோ ஹையோ ஹையோ ஹையோ .

பெண் : ஏதேதோ எண்ணம் கொண்டு
எந்நாளும் சண்டை இட்டால்
வாதாட நேரம் போகும்
வாழ்வுக்கு நேரம் ஏது
இருவர் : வாழ்வுக்கு நேரம் ஏது

இருவர் : வீட்டுக்கு வீடு வாசப்படி
விஷயங்கள் ஆசைப் படி……ஹோ ஓ

பெண் : தண்ணீரில் நீந்தும் மீனை
தரை மீது போடலாமா
பெண்ணாக வந்த பின்னே
பிரிவாகி வாழலாமா

ஆண் : பெண்டாட்டி ஆசை கொண்டால்
கொண்டாட நேரம் வேண்டும்
எந்நாளும் வேலை என்றால்
எங்கேதான் தாரம் செல்வாள்

இருவர் : எங்கேதான் தாரம் செல்வாள்

இருவர் : வீட்டுக்கு வீடு வாசப்படி
விஷயங்கள் ஆசைப் படி
எங்கெங்கும் போராட்டம்தான்
எல்லாரும் உன்னாட்டம்தான்
எங்கெங்கும் போராட்டம்தான்
எல்லாரும் உன்னாட்டம்தான்
எங்கெங்கும் போராட்டம்தான்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here