Singers : Kapil Kapilan and Ramya Behara

Music by : Bharatt-Saurabh

Lyrics by : Krishna Madineni

Male : Neela neela vaanam
Thoodhu pogum megam
Ondru sera naamum
Yaeno intha vegam

Female : Unnai thaandi poga
Kangal rendum noga
Nee thedum penmai enthan thegam vaada

Male : Manjam vaanilaa
Neeyo thaen palaa
Kadhal kooduthaa
Kaamam yaeruthaa

Female : Thanimai thediyae
Idhazhai theendum
Nee maaya kannano…oo….

Male : Kanavena karaiyum kaalam
Theeyaai manamengum poothth aaladi
Dhinamum ennai theendadi

Female : Oo…kanavena theriyum jenmam
Kaaman avan kadhal bhaanam neeyadi
Adhil saedhamaavathu naanadaa

Female : Anbae enai vilagi ponaal
Nee sendra nodiye enai vittu pogum jeevanae
Neeyae uravaagi ponaal
Nee sellum vazhiyae nizhalaaga varuven pinnae

Male : Ellaa payanaththil sellaa dhooramaai
Ellaam kaadhalaai nammai maranthena
Iruvar oruvaraai pinni pinainthu
Both : Vinmeenai paarpomae

Male : Kanavena karaiyum kaalam
Theeyaai manamengum poothth aaladi
Dhinamum ennai theendadi

Female : Oo…kanavena theriyum jenmam
Kaaman avan kadhal bhaanam neeyadi
Adhil saedhamaavathu naanadaa

Female : Neeyum paarkkaamal ponaal
En minnal thegam theeyil venthae pogumae
Neeyae uyiraaga aanaal
Nee nokkum nodiyae en paruvam unthan madiyilae

Male : Manathin aasaiyum vayathin vegamum
Endrum theernthidaa kadhal thaagamum
Dhinamum kalanthida namakkul uranthida
Both : Vaazhvomae ondraaga

Male : Kanavena karaiyum kaalam
Theeyaai manamengum poothth aaladi
Dhinamum ennai theendadi

Female : Oo…kanavena theriyum jenmam
Kaaman avan kadhal bhaanam neeyadi
Adhil saedhamaavathu naanadaa

Male : ………………

பாடகர்கள் : கபில் கபிலன் மற்றும் ரம்யா பெஹாரா

இசையமைப்பாளர் : பரத் – சௌரப்

பாடலாசிரியர் : கிருஷ்ணா மதினேனி

ஆண் : நீல நீல வானம்
தூது போகும் மேகம்
ஒன்று சேர நாமும்
ஏனோ இந்த வேகம்

பெண் : உன்னை தாண்டி போக…
கண்கள் ரெண்டும் நோக…..
நீ தேடும் பெண்மை எந்தன் தேகம் வாட

ஆண் : மஞ்சம் வானிலா
நீயோ தேன் பலா
காதல் கூடுதா….
காமம் ஏறுதா…..

பெண் : தனிமை தேடியே
இதழை தீண்டும்
நீ மாயக் கண்ணனோ…ஓ….

ஆண் : கனவென கரையும் காலம்
தீயாய் மனமெங்கும் பூத்து ஆளடி
தினமும் என்னை தீண்டடி…..

பெண் : ஓ….கனவென தெரியும் ஜென்மம்
காமன் அவன் காதல் பானம் நீயடா
அதில் சேதமாவது நானடா…

பெண் : அன்பே எனை விலகி போனால்
நீ சென்ற நொடியே எனை விட்டு போகும் ஜீவனே
நீயே உறவாகி போனால்
நீ செல்லும் வழியே நிழலாக வருவேன் பின்னே

ஆண் : எல்லா பயணத்தில் செல்லா தூரமாய்
எல்லாம் காதலாய் நம்மை மறந்தென
இருவர் ஒருவராய் பின்னி பிணைந்து
இருவர் : விண்மீனை பார்ப்போமே

ஆண் : கனவென கரையும் காலம்
தீயாய் மனமெங்கும் பூத்து ஆளடி
தினமும் என்னை தீண்டடி

பெண் : ஓ….கனவென தெரியும் ஜென்மம்
காமன் அவன் காதல் பானம் நீயடா
அதில் சேதமாவது நானடா…

பெண் : நீயும் பார்க்காமல் போனால்
என் மின்னல் தேகம் தீயில் வெந்தே போகுமே
நீயே உயிராக ஆனால்
நீ நோக்கும் நொடியே என் பருவம் உந்தன் மடியிலே

ஆண் : மனதின் ஆசையும் வயதின் வேகமும்
என்றும் தீர்ந்திடா காதல் தாகமும்
தினமும் கலந்திட நமக்குள் உறைந்திட
இருவர் : வாழ்வோமே ஒன்றாக

ஆண் : கனவென கரையும் காலம்
தீயாய் மனமெங்கும் பூத்து ஆளடி
தினமும் என்னை தீண்டடி

பெண் : ஓ….கனவென தெரியும் ஜென்மம்
காமன் அவன் காதல் பானம் நீயடா
அதில் சேதமாவது நானடா…

ஆண் : ………………..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here