Singers : T. M. Soundararajan and P. Susheela

Music by : Salil Chowdry

Lyrics by : Kannadasan

Male : Vetkkamaa vaa pakkamaa
Inbam sorkkamaa nee sorkkamaa
Vetkkamaa vaa pakkamaa
Inbam sorkkamaa nee sorkkamaa
Yamma…..yamma…yamma….

Female : Muththamaai naan tharavaa
Adhai moththamaai nee peravaa haa haa haa

Male : Sollaamal solluvathu
Thullaamal thulluvathu
Killaamal killuvathu allaamal alluvathu
Yaar yaar yaar….

Male : Vetkkamaa vaa pakkamaa
Inbam sorkkamaa nee sorkkamaa

Male : Nenjaththin ninaivaaga
Female : Naan
Male : Manjathin thunaiyaaga
Female : Nee

Male : Nenjaththn ninaivaaga nee
Manjaththin thunaiyaaga naan
Female : Panjanai virunthaaga naan
Male : Paruvaththin uruvaaga naan

Female : Sollaamal solluvathu
Thullaamal thulluvathu
Killaamal killuvathu allaamal alluvathu
Yaar yaar yaar….

Female : Muththamaai naan tharavaa
Adhai moththamaai nee peravaa

Female : Mukkani vadivaaga
Male : Nee
Female : Mogaththin kiliyaaga
Male : Naan

Female : Mukkani vadivaa naan
Mogaththin kiliyaaga nee
Male : Sarkkarai suvaiyaaga nee
Female : Saagasa kalaiyaaga naan

Male : Sollaamal solluvathu
Thullaamal thulluvathu
Killaamal killuvathu allaamal alluvathu
Yaar yaar yaar….

Female : Muththamaai naan tharavaa
Adhai moththamaai nee peravaa
Male : Vetkkamaa vaa pakkamaa
Inbam sorkkamaa nee sorkkamaa
Yamma…..yamma…yamma….

பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுஷீலா

இசையமைப்பாளர் : சலில் சௌத்ரி

பாடலாசிரியர் : கண்ணதாசன்

ஆண் : வெட்கமா ………வா…….பக்கமா……….
இன்பம் சொர்க்கமா நீ சொர்க்கமா
வெட்கமா ………வா…….பக்கமா……….
இன்பம் சொர்க்கமா நீ சொர்க்கமா
யம்மா………யம்மா……..யம்மா……..

பெண் : முத்தமாய்….நான் தரவா
அதை மொத்தமாய்…… நீ பெறவா..ஹா ஹா ஹா

ஆண் : சொல்லாமல் சொல்லுவது
துள்ளாமல் துள்ளுவது
கிள்ளாமல் கிள்ளுவது அள்ளாமல் அள்ளுவது
யார்……யார்…….யார்…….

ஆண் : வெட்கமா ………வா…….பக்கமா……….
இன்பம் சொர்க்கமா நீ சொர்க்கமா

ஆண் : நெஞ்சத்தின் நினைவாக
பெண் : நான்
ஆண் : மஞ்சத்தின் துணையாக
பெண் : நீ

ஆண் : நெஞ்சத்தின் நினைவாக நீ
மஞ்சத்தின் துணையாக நான்
பெண் : பஞ்சணை விருந்தாக நான்
ஆண் : பருவத்தின் உருவாக நான்

பெண் : சொல்லாமல் சொல்லுவது
துள்ளாமல் துள்ளுவது
கிள்ளாமல் கிள்ளுவது அள்ளாமல் அள்ளுவது
யார்……யார்…….யார்…….

பெண் : முத்தமாய் நான் தரவா
அதை மொத்தமாய் நீ பெறவா….

பெண் : முக்கனி வடிவாக
ஆண் : நீ….
பெண் : மோகத்தின் கிளியாக….
ஆண் : நான்

பெண் : முக்கனி வடிவா நான்
மோகத்தின் கிளியாக நீ
ஆண் : சர்க்கரை சுவையாக நீ
பெண் : சாகச கலையாக நான்

ஆண் : சொல்லாமல் சொல்லுவது
துள்ளாமல் துள்ளுவது
கிள்ளாமல் கிள்ளுவது அள்ளாமல் அள்ளுவது
யார்……யார்…….யார்…….

பெண் : முத்தமாய் நான் தரவா அதை
மொத்தமாய் நீ பெறவா ஹா ஹா ஹா
ஆண் : வெட்கமா வா பக்கமா
இன்பம் சொர்க்கமா நீ சொர்க்கமா
யம்மா….யம்மா….யம்மா….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here