Singers : S. C. Krishnan and Chrous

Music by : S. M. Subbaiah Naidu

Male : Vel eduppomae
Vettri vil thoduppomae
All : Vel eduppomae
Vettri vil thoduppomae

Male : Veeramaana viththaigalil
Per eduppomae
All : Veeramaana viththaigalil
Per eduppomae

All : Vel eduppomae
Vettri vil thoduppomae
Vel eduppomae
Vettri vil thoduppomae

Female Chorus : Vettiduvomae
Singa kuttigal naamae
Vettiduvomae
Singa kuttigal naamae
Vaegamaaga vaal suzhattri veesiduvomae
Vaegamaaga vaal suzhattri veesiduvomae

Male Chorus : Vel eduppomae
Vettri vil thoduppomae

Female Chorus : Mangaiyar ullam
Kobam pongiyae thullum

Male Chorus : Maruvilllatha uruthiyodu
Pagaivarai vellum

Female Chorus : Maruvilllatha uruthiyodu
Pagaivarai vellum

Male Chorus : Kaalaiyar koottam
Vaara kalaigalil naattam
Kaalaiyar koottam
Vaara kalaigalil naattam

Female Chorus : Kaththiyodu kaththi mothi
Kaithiram kaattum
Male Chorus : Kaththiyodu kaththi mothi
Kaithiram kaattum
Female Chorus : Kaththiyodu kaththi mothi
Kaithiram kaattum

Male Chorus : Vel eduppomae
Vettri vil thoduppomae
Female Chorus : Vel eduppomae
Vettri vil thoduppomae

பாடகர்கள் : எஸ். சி. கிருஷ்ணன் மற்றும் குழு

இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாய்டு

ஆண் : வேல் எடுப்போமே
வெற்றி வில் தொடுப்போமே
அனைவரும் : வேல் எடுப்போமே
வெற்றி வில் தொடுப்போமே

ஆண் : வீரமான வித்தைகளில்
பேர் எடுப்போமே
அனைவரும் : வீரமான வித்தைகளில்
பேர் எடுப்போமே

அனைவரும் : வேல் எடுப்போமே
வெற்றி வில் தொடுப்போமே
வேல் எடுப்போமே
வெற்றி வில் தொடுப்போமே

பெண் குழு : வெட்டிடுவோமே சிங்கக் குட்டிகள் நாமே
வெட்டிடுவோமே சிங்கக் குட்டிகள் நாமே
வேகமா வாள் சுழற்றி வீசிடுவோமே…..
வேகமா வாள் சுழற்றி வீசிடுவோமே…..

ஆண் குழு : வேல் எடுப்போமே
வெற்றி வில் தொடுப்போமே

பெண் குழு : மங்கையர் உள்ளம்
கோபம் பொங்கியே துள்ளும்

ஆண் குழு : மருவில்லாத உறுதியோடு
பகைவரை வெல்லும்

பெண் குழு : மங்கையர் உள்ளம்
கோபம் பொங்கியே துள்ளும்

ஆண் குழு : மருவில்லாத உறுதியோடு
பகைவரை வெல்லும்

பெண் குழு : மருவில்லாத உறுதியோடு
பகைவரை வெல்லும்

ஆண் குழு : காளையர் கூட்டம்
வீரக் கலைகளில் நாட்டம்
காளையர் கூட்டம்
வீரக் கலைகளில் நாட்டம்

பெண் குழு : கத்தியோடு கத்தி மோதி
கைத்திறம் காட்டும்
ஆண் குழு : கத்தியோடு கத்தி மோதி
கைத்திறம் காட்டும்
பெண் குழு : கத்தியோடு கத்தி மோதி
கைத்திறம் காட்டும்

ஆண் குழு : வேல் எடுப்போமே
வெற்றி வில் தொடுப்போமே
பெண் குழு : வேல் எடுப்போமே
வெற்றி வில் தொடுப்போமே


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here