Singer : U. R. Jeevarathinam

Music by : S. M. Subbaiah Naidu and S. V. Venkatraman

Female : Vel murugan pork kolamudan
Ezhundhaan
Vinnavar paniya vettri
Vel murugan pork kolamudan
Ezhundhaan
Vinnavar paniya vettri
Vel murugan pork kolamudan ezhundhaan

Female : Paalvazhiyum pavazhavaayan sivabaalan
Dhevargal sagaayan…aa…
Paalvazhiyum pavazhavaayan sivabaalan
Dhevargal sagaayan…aa…
Paalvazhiyum pavazhavaayan sivabaalan
Dhevargal sagaayan…
Visaala nayanan navaveerar pudaisoozha
Neelakkadalil ezhum baalasooriyan pol
Neelakkadalil ezhum baalasooriyan pol

Female : Vel murugan pork kolamudan
Ezhundhaan

Female : Kanagaachalam mudhal ezhugirigaladhira
Kadalgal kumura yendisai edhiroli thara
Kanagaachalam mudhal ezhugirigaladhira
Kadalgal kumura yendisai edhiroli tharavae

Female : Kanakaadhi yogiyar jaya vijayee bavaa…
Aa…aa…na…
Kanakaadhi yogiyar jaya vijayee bavaa
Yena muzhanga asurar ganam kudalnadunga
Kanakaadhi yogiyar jaya vijayee bavaa
Yena muzhanga asurar ganam kudalnadunga

Female : Vel murugan pork kolamudan
Ezhundhaan

பாடகி : யு. ஆர். ஜீவரத்தினம்

இசை அமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாயுடு மற்றும் எஸ். வி. வெங்கட்ராமன்

பெண் : வேல் முருகன் போர்க் கோலமுடன் எழுந்தான்
விண்ணவர் பணிய வெற்றி
வேல் முருகன் போர்க்கோலமுடன் எழுந்தான்
விண்ணவர் பணிய வெற்றி
வேல் முருகன் போர்க் கோலமுடன் எழுந்தான்

பெண் : பால் வழியும் பவழவாயன் சிவபாலன்
தேவர்கள் சகாயன்…ஆ…
பால் வழியும் பவழவாயன் சிவபாலன்
தேவர்கள் சகாயன்…ஆ…
பால் வழியும் பவழவாயன் சிவபாலன்
தேவர்கள் சகாயன்..
விசால நயனன் நவவீரர் புடைசூழ
நீலக்கடலில் எழும் பாலசூரியன் போல்..
நீலக்கடலில் எழும் பாலசூரியன் போல்..

பெண் : வேல் முருகன் போர்க் கோலமுடன் எழுந்தான்

பெண் : கனகாசலம் முதல் எழுகிரிகளதிர
கடல்கள் குமுற எண்டிசை எதிரொலி தர
கனகாசலம் முதல் எழுகிரிகளதிர
கடல்கள் குமுற எண்டிசை எதிரொலி தர

பெண் : கனகாதி யோகியர் ஜய விஜயீ பவா…ஆ…ஆ..
கனகாதி யோகியர் ஜய விஜயீ பவா
என முழங்க அசுரர் கணம் குடல் நடுங்க..
கனகாதி யோகியர் ஜய விஜயீ பவா
என முழங்க அசுரர் கணம் குடல் நடுங்க..

பெண் : வேல் முருகன் போர்க் கோலமுடன் எழுந்தான்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here