Singer : Malaysia Vasudevan

Music by : Ilayaraja

Claps : ………………..

Male : Vel muruganukku motta onnu
Poda poren doi
Vel muruganukku motta onnu
Poda poren doi
Copy adichaa avan paathukkuruvaan
Pass pannunaa vaela vaangi tharuvaan
Indha kalloorikku vandhirukkum
Ellorukkum arogaraa

Chorus : Vel muruganukku motta onnu
Poda poren doi
Aragara vel muruganukku motta onnu
Poda poren doi

Male : Bakthi romba muthichunnaa
Pattai adippom
Paasathula ponnungala vattam adippom

Chorus : Bakthi romba muthichunnaa
Pattai adippom
Male : Haan
Chorus : Paasathula ponnungala vattam adippom

Male : Kaiyaala mattum thaan thottukkuvom
Kannathil thandhaalum otthukkuvom

Chorus : Kaiyaala mattum thaan thottukkuvom
Male : Haiyoo
Chorus : Kannathil thandhaalum otthukkuvom

Male : Machi un thangachi

Chorus : Haa haa haa haa

Male : Eppodhum en katchi

Chorus : Haa haa haa haa

Male : Aathaadi ammaalu
Raavellaam nammaalu
Ammaalukkum nammaalukkum
Aasa vandhu poosa pannu

Chorus : Vel muruganukku motta onnu
Poda poren doi
Aragara vel muruganukku motta onnu
Poda poren doi

Whistling : ………………….

Male : Nalla kudi makkal ellaam milli adippom
Naattu patra kaatti kolla patta adippom

Chorus : Nalla kudi makkal ellaam milli adippom
Male : Aamaa
Chorus : Naattu patra kaatti kolla patta adippom

Male : Ennoda kai thaalam podunga doi
Paattukku pin paattu paadunga doi

Chorus : Ennoda kai thaalam podunga doi
Paattukku pin paattu paadunga doi

Male : College ponnunga

Chorus : Haa haa haa haa

Male : Aiyo teen age kannunga

Chorus : Haa haa haa haa

Male : Kachaeri kelunga discovum aadunga
College kku vandhirukkum ellorukkum arogaraa

Chorus : Vel muruganukku motta onnu
Poda poren doi
Aragara vel muruganukku motta onnu
Poda poren doi

Male : Copy adichaa avan paathukkuruvaan
Pass pannunaa vaela vaangi tharuvaan
Indha kalloorikku vandhirukkum
Ellorukkum arogaraa

Chorus : Vel muruganukku motta onnu
Poda poren doi
Aragara vel muruganukku motta onnu
Poda poren doi

பாடகர் : மலேசியா வாசுதேவன்

இசையமைப்பாளர் : இளையராஜா

கைதட்டல்கள் : ………………………

ஆண் : வேல் முருகனுக்கு மொட்ட ஒன்னு
போடப் போறேன் டோய்
வேல் முருகனுக்கு மொட்ட ஒன்னு
போடப் போறேன் டோய்
காப்பி அடிச்சா அவன் பாத்துக்குருவான்
பாஸு பண்ணுனா வேலை வாங்கித் தருவான்
இந்தக் கல்லூரிக்கு வந்திருக்கும்
எல்லோருக்கும் அரோகரா

ஆண் குழு : வேல் முருகனுக்கு மொட்ட ஒன்னு
போடப் போறோம் டோய்
அரகர வேல் முருகனுக்கு மொட்ட ஒன்னு
போடப் போறோம் டோய்

ஆண் : பக்தி ரொம்ப முத்திச்சுன்னா
பட்டை அடிப்போம்
பாசத்துல பொண்ணுங்கள வட்டம் அடிப்போம்

குழு : பக்தி ரொம்ப முத்திச்சுன்னா
பட்டை அடிப்போம்
ஆண் : ஹான்
குழு : பாசத்துல பொண்ணுங்கள வட்டம் அடிப்போம்

ஆண் : கையால மட்டும்தான் தொட்டுக்குவோம்
கன்னத்தில் தந்தாலும் ஒத்துக்குவோம்

குழு : கையால மட்டும்தான் தொட்டுக்குவோம்
ஆண் : ஹையோ
குழு : கன்னத்தில் தந்தாலும் ஒத்துக்குவோம்

ஆண் : மச்சி உன் தங்கச்சி

குழு : ஹா ஹா ஹா ஹா

ஆண் : எப்போதும் என் கட்சி

குழு : ஹா ஹா ஹா ஹா

ஆண் : ஆத்தாடி அம்மாளு
ராவெல்லாம் நம்மாளு
அம்மாளுக்கும் நம்மாளுக்கு
ஆசை வந்து பூச பண்ணு

குழு : வேல் முருகனுக்கு மொட்ட ஒண்ணு
போடப் போறோம் டோய்
அரகர வேல் முருகனுக்கு மொட்ட ஒண்ணு
போடப் போறோம் டோய்

விசில் : .…………………………..

ஆண் : நல்ல குடிமக்கள் எல்லாம் மில்லி அடிப்போம்
நாட்டுப் பற்ற காட்டிக் கொள்ள பட்ட அடிப்போம்

குழு : நல்ல குடிமக்கள் எல்லாம் மில்லி அடிப்போம்
ஆண் : ஆமா
குழு : நாட்டுப் பற்ற காட்டிக் கொள்ள பட்ட அடிப்போம்

ஆண் : என்னோட கைத் தாளம் போடுங்க டோய்
பாட்டுக்குப் பின் பாட்டு பாடுங்க டோய்

குழு : என்னோட கைத் தாளம் போடுங்க டோய்
பாட்டுக்குப் பின் பாட்டு பாடுங்க டோய்

ஆண் : காலேஜு பொண்ணுங்க

குழு : ஹா ஹா ஹா ஹா

ஆண் : அய்யோ டீன் ஏஜு கண்ணுங்க

குழு : ஹா ஹா ஹா ஹா

ஆண் : கச்சேரி கேளுங்க டிஸ்கோவும் ஆடுங்க
காலேஜுக்கு வந்திருக்கும்
எல்லோருக்கும் அரோகரா

குழு : வேல் முருகனுக்கு மொட்ட ஒண்ணு
போடப் போறோம் டோய்
அரகர வேல் முருகனுக்கு மொட்ட ஒண்ணு
போடப் போறோம் டோய்…..

ஆண் : காப்பி அடிச்சா அவன் பாத்துக்குருவான்
பாஸு பண்ணுனா வேல வாங்கித் தருவான்
இந்தக் கல்லூரிக்கு வந்திருக்கும்
எல்லோருக்கும் அரோகரா

குழு : வேல் முருகனுக்கு மொட்ட ஒண்ணு
போடப் போறோம் டோய்
அரகர வேல் முருகனுக்கு மொட்ட ஒண்ணு
போடப் போறோம் டோய்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here