Vel Vellumaa Song Lyrics is a track from Mahalakshmi – Tamil Movie 1960, Starring K. Balaji, S. V. Sahasranamam, R. Muthuraman, T. S. Balaiah, Pandari Bai, Mynavathi and Ragini. This song was sung by P. Leela, music composed by K. V. Mahadevan and lyrics work penned by A. Maruthakasi.
Singer : P. Leela
Music Director : K. V. Mahadevan
Lyricist : A. Maruthakasi
Female : Vel vellumaa
En vizhi velluma
Vel vandhu vizhi pola
Kadhai solluma
Vel vellumaa
En vizhi velluma
Vel vandhu vizhi pola
Kadhai solluma
Female : Kadhai solluma
Vaazhum vagai solluma
Kadal pola ezhundhinba
Karai thulluma
Kadhai solluma
Vaazhum vagai solluma
Kadal pola ezhundhinba
Karai thulluma
Female : Vel vellumaa
En vizhi velluma
Vel vandhu vizhi pola
Kadhai solluma
Female : Kozhaikkum veerathai
Koduppaval mangai
Koiyaa kaniyaai
Iruppaval mangai
Female : Vaazhvinil mogathai
Valarppaval mangai
Vaazhvinil mogathai
Valarppaval mangai
Aan manadhil veedukatti
Vasippaval mangai
Aan manadhil veedukatti
Vasippaval mangai
Female : Mangai en paarvaiyil
Malaiyasaiyum
Mangai en paarvaiyil
Malaiyasaiyum
Padai vaazhum eetiyum enna seiyum
Padai vaazhum eetiyum enna seiyum
Female : Vel vellumaa
En vizhi velluma
Vel vandhu vizhi pola
Kadhai solluma
Vel vellumaa
En vizhi velluma
Vel vandhu vizhi pola
Kadhai solluma
Female : Kannagi pol naalai
Kazhikkavum theriyum
Kaadhalai maadhavipol
Rasikkavum theriyum
Female : Mannanai sagunthalai pol
Madhikkavum theriyum
Mannanai sagunthalai pol
Madhikkavum theriyum
Manimeghalai pola
Verukkavum mudiyum
Female : Vel vellumaa
En vizhi velluma
Vel vandhu vizhi pola
Kadhai solluma
Vel vellumaa
En vizhi velluma
Vel vandhu vizhi pola
Kadhai solluma
பாடகி : பி. லீலா
இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன்
பாடல் ஆசிரியர் : ஏ. மருதகாசி
பெண் : வேல் வெல்லுமா
என் விழி வெல்லுமா
வேல் வந்து விழி போலக்
கதை சொல்லுமா…..
வேல் வெல்லுமா
என் விழி வெல்லுமா
வேல் வந்து விழி போலக்
கதை சொல்லுமா….
பெண் : கதை சொல்லுமா
வாழும் வகை சொல்லுமா
கடல் போல எழுந்தின்பக்
கரை துள்ளுமா……..
கதை சொல்லுமா
வாழும் வகை சொல்லுமா
கடல் போல எழுந்தின்பக்
கரை துள்ளுமா……
பெண் : வேல் வெல்லுமா
என் விழி வெல்லுமா
வேல் வந்து விழி போலக்
கதை சொல்லுமா….
பெண் : கோழைக்கும் வீரத்தைக்
கொடுப்பவள் மங்கை
கொய்யாக் கனியாய்
இருப்பவள் மங்கை
பெண் : வாழ்வினில் மோகத்தை
வளர்ப்பவள் மங்கை
வாழ்வினில் மோகத்தை
வளர்ப்பவள் மங்கை
ஆண் மனதில் வீடுகட்டி
வசிப்பவள் மங்கை
ஆண் மனதில் வீடுகட்டி
வசிப்பவள் மங்கை
பெண் : மங்கை என் பார்வையில்
மலையசையும்
மங்கை என் பார்வையில்
மலையசையும்
பகை வாளும் ஈட்டியும் என்ன செய்யும்?
பகை வாளும் ஈட்டியும் என்ன செய்யும்?
பெண் : வேல் வெல்லுமா
என் விழி வெல்லுமா
வேல் வந்து விழி போலக்
வேல் வெல்லுமா
என் விழி வெல்லுமா
வேல் வந்து விழி போலக்
கதை சொல்லுமா….
பெண் : கண்ணகி போல் நாளைக்
கழிக்கவும் தெரியும்
காதலை மாதவி போல்
ரசிக்கவும் தெரியும்
பெண் : மன்னனைச் சகுந்தலை போல்
மதிக்கவும் தெரியும்
மன்னனைச் சகுந்தலை போல்
மதிக்கவும் தெரியும்
மணிமேகலை போல
வெறுக்கவும் முடியும்………
பெண் : வேல் வெல்லுமா
என் விழி வெல்லுமா
வேல் வந்து விழி போலக்
கதை சொல்லுமா….
வேல் வெல்லுமா
என் விழி வெல்லுமா
வேல் வந்து விழி போலக்
கதை சொல்லுமா….