Singers : T. Rajendar and Shankar Mahadevan

Music by : T. Rajendar

Lyrics by : T. Rajendar

Male : Vela vela enga veettu vela
Vaada vaada thunaikku vaada

Male : Vela vela enga veettu vela
Vaada vaada thunaikku vaada
Unakku thunaiyo deivaanai valli
Nichayam tharuvaal selvaththai alli

Male : ………………

Male : Sonnaalthaan kadhala
Sollaendaa vadivelaa
Chorus : Podu sonnaalthaan kadhala
Sollaendaa vadivelaa

Chorus : Haei dantakku dantakku
Haei dantakku dantakku
Haei dantakku dantakku
Haei dantakku dantakku

Male : Hae ragam kidaichachaa paadal varum
Idhayam thudichchaa kadhal varum
Chorus : Ragam kidaichachaa paadal varum
Idhayam thudichchaa kadhal varum

Chorus : Haei dantakku dantakku
Haei dantakku dantakku
Haei dantakku dantakku
Haei dantakku dantakku

Male : Ponna pudhichchaa pudhaiyal aagum
Manasa pudhaichchaa kadhalaagum
Chorus : Ponna pudhichchaa pudhaiyal aagum
Manasa pudhaichchaa kadhalaagum

Chorus : Haei dantakku dantakku
Intha kadhal oru kanakku
Aang jinjakku jinjakku jinjakku
Adhai solla vanthaen unakku

Male : Sonnaalthaan kadhala
Sollaendaa vadivelaa
Chorus : Podu sonnaalthaan kadhala
Sollaendaa vadivelaa

Whistle : ……………..

Male : Thaen endraal mullum undu
Mullai meeri suvaiyum undu
Kadhal endraal thunbam undu
Thunbam meeri inbam undu

Male : Oo mannaikkooda padhamaaga kozhaichchaathaan
Paanai seiyalaam
Chorus : Amaannae….

Male : Oo ponnaakkooda idhamaaga kavarnthaalthaan
Kadhal seiyyalaam

Male : Kaasai koduththu porula vaangu
Manasai koduththu porula vaangu
Chorus : Kaasai koduththu porula vaangu
Manasai koduththu porula vaangu

Male : Podu podu….

Male : Thuniya ninaichchaa mattum pothaathu
Thovaichchaathaan adhu velukkum
Ponna ninaichchaa mattum pothaathu
Sonnaathaanda kadhal jeyikkum
Oo…oo….sonnaalthaanda kadhal jeyikkum

Male : Sonnaalthaan kadhala
Sollaendaa vadivelaa
Chorus : Podu sonnaalthaan kadhala
Sollaendaa vadivelaa

Male : ………………..

Male : Kadal endraal aazham undu
Kadhal endraal sogam undu

Male : ………………..

Male : Oor endraal ellai undu
Kadhal endral thollaiyum undu

Male : ………………..

Male : Oo noolindri vaalindri
Pattam ingae vaanil parakkuthu
Pinnae kadhalindri bhoomiyilae
Manitha inam ingae irukkuthu

Male : Panja nooththu noolaakku
Nenja koduththu kadhalukku
Chorus : Panja nooththu noolaakku
Nenja koduththu kadhalukku

Male : ………………..

Male : Oo santhanaththai araicchaathaan
Adhum kooda manakkuthu
Oorasikka nenja koduththaan
Unmai kadhale pirakkuthu
Unmai kadhale pirakkuthu

Male : Sonnaalthaan kadhala
Sollaendaa vadivelaa
Chorus : Podu sonnaalthaan kadhala
Sollaendaa vadivelaa

Chorus : Haei dantakku dantakku
Haei dantakku dantakku
Haei dantakku dantakku
Haei dantakku dantakku

Male : Haei raagam kidaichcha paadal varum
Idhyam thudichcha kadhal varum
Chorus : Ragam kidaichcha paadal varum
Idhayam thudicha kadhal varum

Chorus : Haei dantakku dantakku
Haei dantakku dantakku
Haei dantakku dantakku
Haei dantakku dantakku

Male : Sonnaalthaan kadhala
Sollaendaa vadivelaa
Chorus : Podu sonnaalthaan kadhala
Sollaendaa vadivelaa

Chorus : Haei dantakku dantakku
Haei dantakku dantakku
Haei dantakku dantakku
Haei dantakku dantakku

Whistle : ………………

பாடகர்கள் : டி. ராஜேந்தர் மற்றும் ஷங்கர் மகாதேவன்

இசையமைப்பாளர் : டி. ராஜேந்தர்

பாடலாசிரியர் : டி. ராஜேந்தர்

ஆண் : வேலா வேலா எங்க வீட்டு வேலா
வாட வாடா துணைக்கு வாடா

ஆண் : வேலா வேலா எங்க வீட்டு வேலா
வாட வாடா துணைக்கு வாடா
உனக்கு துணையோ தெய்வானை வள்ளி
நிச்சயம் தருவாள் செல்வத்தை அள்ளி

ஆண் : ………………..

ஆண் : சொன்னால்தான் காதலா
சொல்லேண்டா வடிவேலா
குழு : போடு சொன்னால்தான் காதலா
சொல்லேண்டா வடிவேலா

குழு : ஹேய் டண்டக்கு டண்டக்கு
ஹேய் டண்டக்கு டண்டக்கு
ஹேய் டண்டக்கு டண்டக்கு
ஹேய் டண்டக்கு டண்டக்கு

ஆண் : ஹே ராகம் கிடைச்சா பாடல் வரும்
இதயம் துடிச்சா காதல் வரும்
குழு : ராகம் கிடைச்சா பாடல் வரும்
இதயம் துடிச்சா காதல் வரும்

குழு : ஹேய் டண்டக்கு டண்டக்கு
ஹேய் டண்டக்கு டண்டக்கு
ஹேய் டண்டக்கு டண்டக்கு
ஹேய் டண்டக்கு டண்டக்கு

ஆண் : பொன்ன புதைச்சா புதையல் ஆகும்
மனச புதைச்சா காதலாகும்
குழு : பொன்ன புதைச்சா புதையல் ஆகும்
மனச புதைச்சா காதலாகும்

குழு : ஹேய் டண்டக்கு டண்டக்கு டண்டக்கு
இந்த காதல் ஒரு கணக்கு
ஆங் ஜிஞ்சக்கு ஜிஞ்சக்கு ஜிஞ்சக்கு
அதை சொல்ல வந்தேன் உனக்கு

ஆண் : சொன்னால்தான் காதலா
சொல்லேண்டா வடிவேலா
குழு : போடு சொன்னால்தான் காதலா
சொல்லேண்டா வடிவேலா

விசில் : …………………………….

ஆண் : தேன் என்றால் முள்ளும் உண்டு
முள்ளை மீறி சுவையும் உண்டு
காதல் என்றால் துன்பம் உண்டு
துன்பம் மீறி இன்பம் உண்டு

ஆண் : ஓ மண்ணைக்கூட பதமாக கொழைச்சாதான்
பானை செய்யலாம்
குழு : ஆமாண்ணே

ஆண் : ஓ பொண்ணக்கூட இதமாக கவர்ந்தால்தான்
காதல் செய்யாலாம்

ஆண் : காசை கொடுத்து பொருள வாங்கு
மனசை கொடுத்து பொருள வாங்கு
குழு : காசை கொடுத்து பொருள வாங்கு
மனசை கொடுத்து பொருள வாங்கு

ஆண் : போடு போடு…..

ஆண் : துணிய நினைச்சா மட்டும் போதாது
தொவைச்சாதான் அது வெளுக்கும்
பொண்ண நினைச்சா மட்டும் போதாது
சொன்னால்தாண்ட காதல் ஜெயிக்கும்
ஓ….ஓ….சொன்னால்தாண்ட காதல் ஜெயிக்கும்

ஆண் : சொன்னால்தான் காதலா
சொல்லேண்டா வடிவேலா
குழு : ஹேய் சொன்னால்தான் காதலா
சொல்லேண்டா வடிவேலா

ஆண் : ………………………

ஆண் : கடல் என்றால் ஆழம் உண்டு
காதல் என்றால் சோகம் உண்டு

ஆண் : …………………….

ஆண் : ஊர் என்றால் எல்லை உண்டு
காதல் என்றால் தொல்லையும் உண்டு

ஆண் : …………………….

ஆண் : ஓ நூலின்றி வாலின்றி
பட்டம் இங்கே வானில் பறக்குது
பின்னே காதலின்றி பூமியிலே
மனித இனம் எங்கே இருக்குது

ஆண் : பஞ்ச நூத்து நூலாக்கு
நெஞ்ச கொடுத்து கதலாக்கு
குழு : பஞ்ச நூத்து நூலாக்கு
நெஞ்ச கொடுத்து கதலாக்கு

ஆண் : ……………………….

ஆண் : ஓ சந்தனத்தை அரைச்சாதான்
அதுவும் கூட மணக்குது
ஓரசிக்க நெஞ்ச கொடுத்தான்
உண்மை காதலே பிறக்குது
உண்மை காதலே பிறக்குது

ஆண் : சொன்னால்தான் காதலா
சொல்லேண்டா வடிவேலா
குழு : ஹேய் சொன்னால்தான் காதலா
சொல்லேண்டா வடிவேலா

குழு : ஹேய் டண்டக்கு டண்டக்கு
ஹேய் டண்டக்கு டண்டக்கு
ஹேய் டண்டக்கு டண்டக்கு
ஹேய் டண்டக்கு டண்டக்கு

ஆண் : ஹே ராகம் கிடைச்சா பாடல் வரும்
இதயம் துடிச்சா காதல் வரும்
குழு : ராகம் கிடைச்சா பாடல் வரும்
இதயம் துடிச்சா காதல் வரும்

குழு : ஹேய் டண்டக்கு டண்டக்கு
ஹேய் டண்டக்கு டண்டக்கு
ஹேய் டண்டக்கு டண்டக்கு
ஹேய் டண்டக்கு டண்டக்கு

ஆண் : சொன்னால்தான் காதலா
சொல்லேண்டா வடிவேலா
குழு : போடு சொன்னால்தான் காதலா
சொல்லேண்டா வடிவேலா

குழு : ஹேய் டண்டக்கு டண்டக்கு
ஹேய் டண்டக்கு டண்டக்கு
ஹேய் டண்டக்கு டண்டக்கு
ஹேய் டண்டக்கு டண்டக்கு

விசில் : ……………………….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here