Singer : S. P. Balasubrahmanyam

Music by : Deva

Chorus : Avvai shanmughi…
Avvai shanmughi…

Male : Vela vela vela vela
Mela mela vela vela
Aambalaikum vela pombalaikum vela
Pombalaya poona aambalaikum vela

Male : Kaala maala maala kaala
Mela mela vela vela
Eththanaiyoo vela eppavumae vela
Aththanaikkum undu vetriennum maala

Male : Shanmuga unadhu padaippil
Uyarndhu vilangum pennaiyaa
Chorus : Avvai shanmughi…

Male : Vela vela vela vela
Mela mela vela vela
Aambalaikum vela pombalaikum vela
Pombalaya poona aambalaikum vela

Chorus : {Hei hei hei hei hei
Hei hei hei
Hei hei hei hei hei
Hei hei hei} (2)

Male : Aathadi indha maamithan
Koothaadum arththanaarithaan
Dual role indha vesham thaan
Yen endral pillai paasam thaan

Male : Kaalai ondru kandrukkaaga
Karravai maadaai aayaachchi
Eendredutha kandrukippo
Inghu rendu thayachchi

Male : Idhu oru adhisayam
Thanippatta ragasiyam
Beep pappa rabappa
Pari paappa rebbappa
Chigi chigichan cha chighacha
Zoosu zoosu zuzusuuu

Male : Shanmuga unadhu padaippil
Uyarndhu vilangum pennaiyaa
Chorus : Avvai shanmughi…

Male : Kaala maala maala kaala
Mela mela vela vela
Eththanaiyoo vela eppavumae vela
Aththanaikkum undu vetriennum maala

Chorus : Ha ha hei hei
Avvai shanmughi
Ha ha hei hei
Ha ha hei hei
Avvai shanmughi
Ha ha hei hei

Male : Paaththachi pala medai thaan
Poottachi pala vesham thaan
Aanalum idhu vidyaasam
Thandhaiku ingu thaai vesham

Male : Aariraro..oooo.. aariraro…… aari….

Male : Paati vandhu paada paada
Thoongudhamma sei kettu
Paasamulla paatai vandhu
Thadupadhundo high court-tu

Male : Nizhalayum udalaiyum
Unakenna pirippadhu
Beep pappa bebappa
Thara thatha tharatha
Thajum tha tha rabappa
Chigi pappa ba chigippa

Male : Shanmuga unadhu padaippil
Uyarndhu vilangum pennaiyaa
Chorus : Avvai shanmughi…

Male : Vela vela vela vela
Mela mela vela vela
Aambalaikum vela pombalaikum vela
Pombalaya poona aambalaikum vela

Male : Kaala maala maala kaala
Mela mela vela vela
Eththanaiyoo vela eppavumae vela
Aththanaikkum undu vetriennum maala

Male : Shanmuga unadhu padaippil
Uyarndhu vilangum pennaiyaa
Chorus : Avvai shanmughi…

 

பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : தேவா

குழு : அவ்வை சண்முகி
அவ்வை சண்முகி

ஆண் : வேல வேல வேல
வேல மேல மேல வேல
வேல ஆம்பளைக்கும் வேல
பொம்பளைக்கும் வேல
பொம்பளையா போன
ஆம்பளைக்கும் வேல

ஆண் : கால மால மால கால
மேல மேல வேல வேல
எத்தனையோ வேல எப்பவுமே
வேல அத்தனைக்கும் உண்டு
வெற்றி என்னும் மாலை

ஆண் : சண்முகா உனது
படைப்பில் உயர்ந்து
விளங்கும் பெண்ணய்யா
குழு : அவ்வை சண்முகி

ஆண் : வேல வேல வேல
வேல மேல மேல வேல
வேல ஆம்பளைக்கும் வேல
பொம்பளைக்கும் வேல
பொம்பளையா போன
ஆம்பளைக்கும் வேல

குழு : { ஹேய் ஹேய் ஹேய்
ஹேய் ஹேய் ஹேய் ஹேய்
ஹேய் ஹேய் ஹேய் ஹேய்
ஹேய் ஹேய் ஹேய் ஹேய்
ஹேய் } (2)

ஆண் : ஆத்தாடி இந்த மாமி
தான் கூத்தாடும் அர்த்தநாரி
தான் டூயல் ரோல் இந்த
வேஷம் தான் ஏன் என்றால்
பிள்ளை பாசம் தான்

ஆண் : காளை ஒன்று
கன்றுக்காக கறவை மாடாய்
ஆயாச்சி ஈன்றெடுத்த
கன்றுக்கிப்போ இங்கு
ரெண்டு தாயாச்சி

ஆண் : இது ஒரு அதிசயம்
தனிப்பட்ட ரகசியம் பீப் பப்பா
ரபப்பா பரி பாப்பா ரெப்பாப்பா
சிகி சிகிச்சான் சா சிகாச்சா
ஸ்ஊசு ஸ்ஊசு ஸுஸுசு

ஆண் : சண்முகா உனது
படைப்பில் உயர்ந்து
விளங்கும் பெண்ணய்யா
குழு : அவ்வை சண்முகி

ஆண் : கால மால மால கால
மேல மேல வேல வேல
எத்தனையோ வேல எப்பவுமே
வேல அத்தனைக்கும் உண்டு
வெற்றி என்னும் மாலை

குழு : ஹா ஹா ஹேய் ஹேய்
அவ்வை சண்முகி ஹா ஹா
ஹேய் ஹேய் ஹா ஹா ஹேய்
ஹேய் அவ்வை சண்முகி ஹா
ஹா ஹேய் ஹேய்

ஆண் : பாத்தாச்சி பல மேடை
தான் போட்டாச்சி பல வேஷம்
தான் ஆனாலும் இது வித்யாசம்
தந்தைக்கு இங்கு தாய் வேஷம்

ஆண் : ஆரிராரோ ஓஓ
ஆரிராரோ ஆரி

ஆண் : பாட்டி வந்து பாட
பாட தூங்குதம்மா சேய்
கேட்டு பாசமுள்ள பாட்டாய்
வந்து தடுப்பதுண்டோ ஹை
கோர்ட்டு

ஆண் : நிழலையும்
உடலையும் உனக்கென்ன
பிரிப்பது பீப் பப்பா பிபப்பா
தர தத்த தரத்த தஜும் தா
தா ரபப்பா சிகி பாப்பா பா
சிகிப்பா

ஆண் : சண்முகா உனது
படைப்பில் உயர்ந்து
விளங்கும் பெண்ணய்யா
குழு : அவ்வை சண்முகி

ஆண் : வேல வேல வேல
வேல மேல மேல வேல
வேல ஆம்பளைக்கும் வேல
பொம்பளைக்கும் வேல
பொம்பளையா போன
ஆம்பளைக்கும் வேல

ஆண் : கால மால மால கால
மேல மேல வேல வேல
எத்தனையோ வேல எப்பவுமே
வேல அத்தனைக்கும் உண்டு
வெற்றி என்னும் மாலை

ஆண் : சண்முகா உனது
படைப்பில் உயர்ந்து
விளங்கும் பெண்ணய்யா
குழு : அவ்வை சண்முகி


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here