Singers : P. Suseela and P. Jayachandran

Music by : Gangai Amaran

Male : Velakku vachchaa padichchidaththaan
Vaaththiyaar veettukku vaariyaa solladi
Kaththukka undu yaeraalam
Em manam rompa thaaraalam

Female : Velakku vachchaa padichchidaththaan
Vaaththiyaar veettukku vaaraenae naanunthaan
Kaththukka undu yaeraalam
Um manam rompa tharaalam…

Male : Ketkaatha kelvi naan kettaal nee maattuvae
Female : Nooththukkum nooruthaan naan vaangi kaattuvaen
Male : Ilamaiyin sariththiram iruttula padikanum
Female : Iruttula padichchatha pagalilae Nenaikkanum
Male : Naalthorum maalai naeram paadam aarambam
Female : Ennai nee thoda koodaathu
Male : Ennaalae adhu aagaathu….

Female : Velakku vachchaa….aaa….
Male : Padichchidavaa….aa….

Female : Naan potta saelaiyai poongaaththu neekkuthu
Male : Rosaappoo meniya lesaaga paakkuthu
Female : Adhukkuththaan aaththiram unakkumaa avasaram
Male : Modha modha tharisanam enakkuththaan kedaikanum
Female : Raappothu aanaa pothum naanam yaenguthae
Male : Pakkaththil vanthu naan kooda…
Female : Vekkaththil manam poraada….

Male : Velakku vachchaa padichchidaththaan
Female : Vaaththiyaar veettukku vaaraenae naanunthaan
Male : Kaththukka undu yaeraalam
Female : Um manam rompa tharaalam…
Kaththukka undu yaeraalam
Male : Em manam rompa thaaraalam…..

பாடகர்கள் : பி. சுசீலா மற்றும் ஜெயச்சந்திரன்

இசையமைப்பாளர் : கங்கை அமரன்

ஆண் : வெளக்கு வச்சா படிச்சிடத்தான்
வாத்தியார் வீட்டுக்கு வாரியா சொல்லடி
கத்துக்க உண்டு ஏராளம்
எம் மனம் ரொம்ப தாராளம்

பெண் : வெளக்கு வச்சா படிச்சிடத்தான்
வாத்தியார் வீட்டுக்கு வாரேனே நானுந்தான்
கத்துக்க உண்டு ஏராளம்
உம் மனம் ரொம்ப தாராளம்…

ஆண் : கேட்காத கேள்வி நான் கேட்டால் நீ மாட்டுவே
பெண் : நூத்துக்கு நூறுதான் நான் வாங்கி காட்டுவேன்
ஆண் : இளமையின் சரித்திரம் இருட்டுல படிக்கணும்
பெண் : இருட்டுல படிச்சத பகலிலே நெனைக்கணும்
ஆண் : நாள்தோறும் மாலை நேரம் பாடம் ஆரம்பம்
பெண் : என்னை நீ தொடக் கூடாது…
ஆண் : என்னாலே அது ஆகாது…

பெண் : வெளக்கு வச்சா……ஆஅ….
ஆண் : படிச்சிடவா….ஆ…..

பெண் : நான் போட்ட சேலையை பூங்காத்து நீக்குது
ஆண் : ரோசாப்பூ மேனிய லேசாக பாக்குது
பெண் : அதுக்குத்தான் ஆத்திரம் உனக்குமா அவசரம்
ஆண் : மொத மொத தரிசனம் எனக்குத்தான் கெடைக்கணும்
பெண் : ராப்போது ஆனா போதும் நாணம் ஏங்குதே
ஆண் : பக்கத்தில் வந்து நான் கூட……
பெண் : வெக்கத்தில் மனம் போராட

ஆண் : வெளக்கு வச்சா படிச்சிடத்தான்
பெண் : வாத்தியார் வீட்டுக்கு வாரேனே நானுந்தான்
ஆண் : கத்துக்க உண்டு ஏராளம்
பெண் : உம் மனம் ரொம்ப தாராளம்
பெண் : கத்துக்க உண்டு ஏராளம்
ஆண் : எம் மனம் ரொம்ப தாராளம்……


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here