Singers : S. P. Sailaja, B. S. Sasireka and Sundar Rajan

Music by : Shankar Ganesh

Lyrics by : Vaali

Female : Velakku vechcha neraththilae maman vanthaan
Virichchi vachcha padukkaiyilae beeman vanthaan
Chinna kodi pol avan madimael
Bindhukoshai thaangi kadhal padi

Male : Bindhu yaen paattai niruththi vittaai
Un isaiyenum inba vellaththil
Neenthuvatharkku ododi vantha ennai
Yaemaattrathae bindhu paadu oru sindhu

Female : Haang…..

Female : Paadavaa en paadalai
Paarkka vaa en oodalai
Kannaalanai naan thaalaatta
Kundu kalyaanamae nee vaalaattu

Female : Paadavaa en paadalai
Paarkka vaa en oodalai

Male : Naanoru kuzhanthai neeyoru kuzhanthai
Oruvar madiyil oruvaradi
Naanoru erumbu neeyoru karumbu
Oruvar pidiyilae oruvaradi

Female : Mannavanae azhalaama
Meththaiyilae vizhalaamaa
En edaiyai nee ariya
Un edaiyai naan ariya
Nallavaa allavaa mannavaa….

Male : Aaahaa odivathu pol idai irukkum
Female : Irukkattumae haai
Male : Adhu nooru kilo edai irukkum
Female : Irukkattumae haai

Male : Aaahaa odivathu pol idai irukkum
Female : Irukkattumae haai
Male : Adhu nooru kilo edai irukkum
Female : Irukkattumae haai

Female : Natta nadu medaiyilae
Yaettri vitta en thalaivan
Vittu vittu sendraanadi
Naanum mutti thatti ponaenadi
Muzhangaal mutti thatti ponaenadi

Male : Munnaalae ponaa naan pinnaale vaaraen
Nee munnaalae ponaa naan pinnaale vaaraen
Chinnakutti sevaththakutti
Aadi vantha annakutti
Paadi peruththa kutti kannammaa
Un naadi thudippathippo ennammaa

Male : Ennadi azhagammaa kannula mayi
Mayi vachcha pennae
Naan vaippaenae kayi
Munnaalae ponaa naan pinnaalae vaaraen

Female : Aththaan en aththaan unnai allaththaan
Eppadi solvaenaiyyaa

Male : Devadasum naanum oru jaathithaanadi
Kikku thalaikku yaeri pochchu rompa jollythaanadi
Unnaalaththaan bodhai undaanathu
Onnaanathu ippa rendaanathu

Male : Kuzhanthaiyai pol bindhu urangugiraal
Kattaiviralai vaiththae vaayil sooppugiraal
Idi vizhum osaipol kurattaivittaal
Mudhal iravinil inbaththai kottaivittaal

பாடகர்கள் : எஸ். பி. சைலஜா, பி. எஸ். சசிரேகா மற்றும் சுந்தர் ராஜன்

இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : வாலி

பெண் : வெளக்கு வெச்ச நேரத்திலே மாமன் வந்தான்
விரிச்சி வச்ச படுக்கையிலே பீமன் வந்தான்
சின்னக் கொடிப்போல் அவன் மடிமேல்
பிந்துகோஷை தாங்கி காதல் படி…

ஆண் : பிந்து ஏன் பாட்டை நிறுத்தி விட்டாய்
உன் இசையெனும் இன்ப வெள்ளத்தில்
நீந்துவதற்கு ஓடோடி வந்த என்னை
ஏமாற்றாதே பிந்து பாடு ஒரு சிந்து….

பெண் : ஹாங்..

பெண் : பாடவா என் பாடலை
பார்க்க வா என் ஊடலை
கண்ணாளனை நான் தாலாட்ட
குண்டு கல்யாணமே நீ வாலாட்டு……

பெண் : பாடவா என் பாடலை
பார்க்க வா என் ஊடலை

ஆண் : நானொரு குழந்தை நீயொரு குழந்தை
ஒருவர் மடியில் ஒருவரடி
நானொரு எறும்பு நீயொரு கரும்பு
ஒருவர் பிடியிலே ஒருவரடி

பெண் : மன்னவனே அழலாமா
மெத்தையிலே விழலாமா
என் எடையை நீ அறிய
உன் எடையை நான் அறிய
நல்லவா அள்ளவா மன்னவா……

ஆண் : ஆஹா ஒடிவது போல் இடை இருக்கும்…..
பெண் : இருக்கட்டுமே ஹாய்
ஆண் : அது நூறு கிலோ எடை இருக்கும்
பெண் : இருக்கட்டுமே ஹாய்

ஆண் : ஆஹா ஒடிவது போல் இடை இருக்கும்…..
பெண் : இருக்கட்டுமே ஹாய்
ஆண் : அது நூறு கிலோ எடை இருக்கும்
பெண் : இருக்கட்டுமே ஹாய்

பெண் : நட்ட நடு மேடையிலே
ஏற்றி விட்ட என் தலைவன்
விட்டு விட்டு சென்றானடி
நானும் முட்டித் தட்டி போனேனடி
முழங்கால் முட்டித் தட்டி போனேனடி..

ஆண் : முன்னாலே போனா நான் பின்னாலே வாரேன்
நீ முன்னாலே போனா நான் பின்னாலே வாரேன்
சின்னக்குட்டி செவத்த குட்டி
ஆடி வந்த அன்னக்குட்டி
பாடி பெருத்த குட்டி கண்ணம்மா
உன் நாடி துடிப்பதிப்போ என்னம்மா

ஆண் : என்னடி அழகம்மா கண்ணுல மையி
மையி வச்சப் பெண்ணே
நான் வைப்பேனே கையி
முன்னாலே போனா நான் பின்னாலே வாரேன்

பெண் : அத்தான் என்னத்தான் உன்னை அள்ளத்தான்
எப்படி சொல்வேனய்யா
வெட்கம் பொங்கத்தான் இந்த பாலைத்தான்
நீயும் முழுங்கத்தான் எப்படி சொல்வேனய்யா
ஹா ஹான் ஹான் ஹான்….

பெண் : அத்தான் என்னத்தான் உன்னை அள்ளத்தான்
எப்படி சொல்வேனய்யா

ஆண் : தேவதாசும் நானும் ஒரு ஜாதிதானடி
கிக்கு தலைக்கு ஏறிப் போச்சு ரொம்ப ஜாலிதானடி
உன்னாலத்தான் போதை உண்டானது
ஒண்ணானது இப்ப ரெண்டானது

ஆண் : குழந்தையை போல் பிந்து உறங்குகிறாள்
கட்டைவிரலை வைத்தே வாயில் சூப்புகிறாள்
இடி விழும் ஓசைப்போல் குறட்டை விட்டாள்
முதல் இரவினில் இன்பத்தை கோட்டை விட்டாள்…..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here