Singers : Ilayaraja and S. Janaki

Music by : Ilayaraja

Female : Vilakkku vacha nerathilae
Maaman vandhaan
Vilakkku vacha nerathilae
Maaman vandhaan
Maranju ninnu paarkaiyilae
Dhaagam endraan
Naan kodukka avan kudikka
Andha neram dhegam soodu yera
Hahaha

Male : Vilakku vacha nerathilae
Thanthaananna
Female : Huhuuhu
Male : Marinji ninnu paarkaiyilae
Tharanaana nna
Female : Haha

Male : Utchi veiyil saayum neram
Udhattoram eeram yerum
Female : Pachcha pullum payaa maarum
Pasi yekkam thaana theerum

Male : Ora vizhi paarkkum paarvai
Bodhai yerudhu
Female : Nooru murai serndha podhum
Aasai kooduthu

Male : Pozhudhaachi vilaiyaadaa
Oru vaadaikkaatru soodu yethum

Female : Vilakkku vacha nerathilae
Maaman vandhaan
Maranju ninnu paarkaiyilae
Dhaagam endraan

Chorus : ……………………

Male : Niththam pudhu raagam kandu
Naan paadum paadal nooru
Female : Nee padikkum vegam kandu
Nilamaarum dhegam paaru

Male : Neelamayil thogai soodi
Jaadai theaduthu
Female : Jaadhi malar thenil oora
Jaadai korudhu

Male : Pozhudhaachi vilaiyaadaa
Oru vaadaikkaatru soodu yethum

Male : Vilakku vacha nerathilae
Thanthaananna
Marinji ninnu paarkaiyilae
Tharanaana nna

Female : Naan kodukka avan kudikka
Andha neram dhegam soodu yera

Female : Vilakkku vacha nerathilae
Maaman vandhaan
Maranju ninnu paarkaiyilae
Dhaagam endraan

பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் இளையராஜா

இசை அமைப்பாளர் : இளையராஜா

பெண் : வெளக்கு வச்ச நேரத்திலே.. மாமன் வந்தான்
வெளக்கு வச்ச நேரத்திலே மாமன் வந்தான்
மறைஞ்சு நின்னு பார்க்கையிலே தாகம் என்றான்
நான் கொடுக்க அவன் குடிக்க அந்த நேரம் தேகம் சூடு ஏற..
ஹாஹாஹா

ஆண் : வெளக்கு வச்ச நேரத்திலே தந்தானன்னா..
பெண் : ஹாஹாஹா
ஆண் : மறைஞ்சு நின்னு பார்க்கையிலே தரன்னான்னன்னா..
பெண் : ஹாஹா

ஆண் : உச்சி வெயில் சாயும் நேரம் உதட்டோரம் ஈரம் ஏறும்
பெண் : பச்சைப் புல்லும் பாயா மாறும்.. பசியேக்கம் தானாத் தீரும்
ஆண் : ஓர விழி பார்க்கும் பார்வை போதை ஏறுது
பெண் : நூறு முறை சேர்ந்த போதும் ஆசை கூடுது
ஆண் : பொழுதாச்சு.. விளையாட.. ஒரு வாடைக் காத்து சூடு ஏத்தும்

பெண் : வெளக்கு வச்ச நேரத்திலே மாமன் வந்தான்
மறைஞ்சு நின்னு பார்க்கையிலே தாகம் என்றான்

குழு : …………………….

ஆண் : நித்தம் புது ராகம் கண்டு நான் பாடும் பாடல் நூறு
பெண் : நீ படிச்ச வேகம் கண்டு நிலை மாறும் தேகம் பாரு

ஆண் : நீல மயில் தோகை சூடி ஜாகை தேடுது
பெண் : ஜாதி மலர் தேனில் ஊற ஜாடை கூறுது
ஆண் : பொழுதாச்சு.. விளையாட.. ஒரு வாடைக் காத்து சூடு ஏத்தும்

ஆண் : வெளக்கு வச்ச நேரத்திலே தந்தானன்னா..
மறைஞ்சு நின்னு பார்க்கையிலே தரன்னான்னன்னா..

பெண் : நான் கொடுக்க அவன் குடிக்க அந்த நேரம் தேகம் சூடு ஏற..

பெண் : வெளக்கு வச்ச நேரத்திலே மாமன் வந்தான்
மறைஞ்சு நின்னு பார்க்கையிலே தாகம் என்றான்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here