Velan Varuvarodi Song Lyrics is a track from Jathagam Tamil Film– 1953, Starring T. K. Balachandran, K. S. Sarangapani, V. Nagaiah and Suryakala. This song was sung by M. L. Vasanthakumari and the music was composed by R. Govarthanam. Lyrics works are penned by T. K. Sundara Vadhyar.

Singer : M. L. Vasanthakumari

Music Director : R. Govarthanam

Lyricist : T. K. Sundara Vadhyar

Female : Velan varuvaroodi
Vadivelan varuvaroodi
Vadivelan varuvaroodi
Vadivelan varuvaroodi
Vadivelan varuvaroodi
Valli mel mogangkondu
Valli mel mogang kondu
Vedanaana vadivelan varuvaroodi

Female : Maanodi vandhadhinaal…aa.aa..aa..aaa
Maanodi vandhadhinaal
Naanodi vandhen endru
Maanodi vandhadhinaal
Naanodi vandhen endru
Maanodi vandhadhinaal
Naanodi vandhen endru
Thaenaaga pesi maiyal aanen
Endra vadivelan varuvaaroodi

Female : Mangai manadhariya ..haa..aaa.aa..aa
Mangai manadhariya engum thudarnthalaindhu
Mangai manadhariya engum thudarnthalaindhu
Venghaimaramaagi
Venghaimaramaagi oonghi valarndha
Vadivelan varuvaroodi

Female : Pandaaraamaai sivanai kondaadiyae
Pandaaraamaai sivanai kondaadiyae
Pandaaraamaai sivanai kondaadiyae
Amudhu undoodi
Amudhu undoodi endru oodhi mandraadi nindra
Vadivelan varuvaroodi

Female : Thaenum thinai maavum undu
Thaenum thinai maavum undu
Thaangaadha vikkal kondu
Thaenum thinai maavum undu
Thaangaadha vikkal kondu
Thaenum thinai maavum undu
Thaangaadha vikkal kondu
Thaenum thinai maavum undu
Thaangaadha vikkal kondu
Koonal nimirndhu kondu
Koonal nimirndhu kondu kulavi magizhndha
Koonal nimirndhu kondu kulavi magizhndha
Vadivelan varuvaroodi
Vadivelan varuvaroodi
Vadivelan varuvaroodi

Female : Yaanai marutti ….eeeee
Yaanai marutti thinai kaanil viratta
Yaanai marutti thinai kaanil viratta
Mada maanai magizhchiyodu maarbodanaithu
Velan varuvaroodi
Vadivelan varuvaroodi
Vadivelan varuvaroodi
Valli mel mogang kondu
Vedanaana vadivelan varuvaroodi

பாடகி : எம். எல். வசந்தகுமாரி

இசை அமைப்பாளர் : ஆர். கோவர்தனம்

பாடல் ஆசிரியர் : டி. கே. சுந்தர வாத்தியார்

பெண் : வேலன் வருவாரோடி
வடிவேலன் வருவாரோடி
வடிவேலன் வருவாரோடி
வடிவேலன் வருவாரோடி
வடிவேலன் வருவாரோடி
வள்ளி மேல் மோகங் கொண்டு
வள்ளி மேல் மோகங் கொண்டு
வேடனான வடிவேலன் வருவாரோடி…

பெண் : மானோடி வந்ததினால்..ஆஆஆ …ஆஆஆ
மானோடி வந்ததினால்
நானோடி வந்தேனென்று
மானோடி வந்ததினால்
நானோடி வந்தேனென்று
மானோடி வந்ததினால்
நானோடி வந்தேனென்று
தேனாகப் பேசி மையலானேன்
என்ற வடிவேலன் வருவாரோடி…

பெண் : மங்கை மனதறிய …ஹா ..ஆஆஆ
மங்கை மனதறிய எங்கும் துடர்ந்தலைந்து
மங்கை மனதறிய எங்கும் துடர்ந்தலைந்து
வேங்கை மரமாகி
வேங்கை மரமாகி ஓங்கி வளர்ந்த
வடிவேலன் வருவாரோடி…

பெண் : பண்டாரமாய் சிவனைக் கொண்டாடியே
பண்டாரமாய் சிவனைக் கொண்டாடியே
பண்டாரமாய் சிவனைக் கொண்டாடியே
அமுது உண்டோடி
அமுது உண்டோடி என்றோதி மன்றாடி நின்ற
வடிவேலன் வருவாரோடி…

பெண் : தேனும் தினை மாவுண்டு
தேனும் தினை மாவுண்டு
தாங்காத விக்கல் கொண்டு
தேனும் தினை மாவுண்டு
தாங்காத விக்கல் கொண்டு
தேனும் தினை மாவுண்டு
தாங்காத விக்கல் கொண்டு
தேனும் தினை மாவுண்டு
தாங்காத விக்கல் கொண்டு
கூனல் நிமிர்ந்து கொண்டு
கூனல் நிமிர்ந்து கொண்டு குலவி மகிழ்ந்த
கூனல் நிமிர்ந்து கொண்டு குலவி மகிழ்ந்த
வடிவேலன் வருவாரோடி…
வடிவேலன் வருவாரோடி…
வடிவேலன் வருவாரோடி…

பெண் : யானை மருட்டி ..இ …
யானை மருட்டி தினைக் கானில் விரட்ட
யானை மருட்டி தினைக் கானில் விரட்ட
மட மானை மகிழ்ச்சியோடு மார்போடணைத்த
வேலன் வருவாரோடி…
வடிவேலன் வருவாரோடி…
வடிவேலன் வருவாரோடி…
வள்ளி மேல் மோகங் கொண்டு
வேடனான வடிவேலன் வருவாரோடி…


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here