Singer : S. Varalakshmi

Music by : N. S. Thiyagarajan

Lyrics by : Senthurai Marudha Muthu

Female : Velava thiru amarar kula thalaiva
Amudha thamizhil unai paadum varam arulum
Velava thiru amarar kula thalaiva
Amudha thamizhil unai paadum varam arulum
Velava

Female : Vendum bodhellaam vara vendum muruga…aa..aa…
Vendum bodhellaam vara vendum muruga
Vendum bodhellaam vara vendum muruga
Saravana bava kumaranae velanae
Kandhanae kadambanae karunai tharum
Velava thiru amarar kula thalaivaa
Amudha thamizhil unai paadum varam arulum
Velava

Female : Deivaanai thunai yirukka thedi kuramagalai
Devi endru kondathaeno muruga
Deivaanai thunai yirukka thedi kuramagalai
Devi endru kondathaeno
Indha ponnaana ulaginil vedhangal yendhi
Samathuvam thazhaithidathaanoo

Female : Iru kaiyaalum vanangi naan nenjaara thudhithaen…murugaa..aaaa..aa..
Iru kaiyaalum vanangi naan nenjaara thudhithaen..
Velum mayilum enaiyaalumae
Un paadhamae maravamalae
Manam magizhavae nalam seravae
Valam soozhavae vaarumae karunai tharum

Female : Velava thiru amarar kula thalaivaa
Amudha thamizhil unai paadum varam arulum
Velava..aaa…

பாடகி : எஸ். வரலக்ஷ்மி

இசை அமைப்பாளர் : என் .எஸ். தியாகராஜன்

பாடல் ஆசிரியர் : செந்துறை மதுரை முத்து

பெண் : வேலவா திரு அமரர் குலத் தலைவா
அமுதத் தமிழில் உனை பாடும் வரமருளும்
வேலவா திரு அமரர் குலத் தலைவா
அமுதத் தமிழில் உனை பாடும் வரமருளும்
வேலவா

பெண் : வேண்டும்போதெல்லாம் வர வேண்டும் முருகா ஆ..ஆ..
வேண்டும்போதெல்லாம் வர வேண்டும் முருகா
வேண்டும்போதெல்லாம் வர வேண்டும் முருகா
சரவணபவ குமரனே வேலனே
கந்தனே கடம்பனே கருணை தரும்
வேலவா திரு அமரர் குலத் தலைவா…….
அமுதத் தமிழில் உனை பாடும் வரமருளும்
வேலவா

பெண் : தெய்வானை துணையிருக்க தேடிக் குறமகளை
தேவி என்று கொண்டதேனோ முருகா…..
தெய்வானை துணையிருக்க தேடிக் குறமகளை
தேவி என்று கொண்டதேனோ
இந்தப் பொன்னான உலகினில் வேதங்கள் ஏந்தி
சமத்துவம் தழைத்திடதானோ…..

பெண் : இரு கையாலும் வணங்கி நான் நெஞ்சார துதித்தால்
முருகர்…ஆஅ..ஆஅ..
இரு கையாலும் வணங்கி நான் நெஞ்சார துதித்தால்
வேலும் மயிலும் எனையாளுமே
உன் பாதமே மறவாமலே மனம் மகிழவே
நலம் சேரவே வளம் சூழவே வாருமே கருணை தரும்

பெண் : வேலவா திரு அமரர் குலத் தலைவா
அமுதத் தமிழில் உனை பாடும் வரமருளும்
வேலவா…ஆஅ ..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here