Singer : C. S. Jayaraman
Music by : K. V. Mahadevan
Male : Velga naadu velga naadu velga velgavae
Veera sanga naadham kettu selga selgavae
Padaigal selgavae padaigal selgavae
Chorus : Velga naadu velga naadu velga velgavae
Veera sanga naadham kettu selga selgavae
Padaigal selgavae padaigal selgavae
Chorus : Velga naadu velga naadu velga velgavae
Male : Thaayin aanai ketpadharkku
Thalai vananghum thangamae
Thalai koduthu thaayin maanam
Kaathiduvaai singamae
Sendru vaa vendru vaa…
Chorus : Velga naadu velga naadu velga velgavae
Veera sanga naadham kettu selga selgavae
Padaigal selgavae padaigal selgavae
Male : Kuzhalai pola mazhalai pesum
Kuzhandhaigalin muthamum
Konjugindra anjugathin
Kola mozhi sathamum
Male : Kuzhalai pola mazhalai pesum
Kuzhandhaigalin muthamum
Konjugindra anjugathin
Kola mozhi sathamum
Un kundru tholil pudhu balathai
Vazhangumadaa nithamum
Sendru vaa vendru vaa…
Chorus : Velga naadu velga naadu velga velgavae
Veera sanga naadham kettu selga selgavae
Padaigal selgavae padaigal selgavae
Male : Magimai konda mannin meedhu
Edhirigalin kaalgal
Chorus : Edhirigalin kaalgal
Male : Malar parippadhillaiyadaa
Veerargalin kaigal
Chorus : Maa veerargalin kaigal
Male : Sendru vaa vendru vaa…
Chorus : Velga naadu velga naadu velga velgavae
Veera sanga naadham kettu selga selgavae
Padaigal selgavae padaigal selgavae
Male : Ongiya vaal pondra vadivamadaa
Avar oli vazhiyil ulagathin padivamadaa
Vengai puli mannanadaa
Veerargalin thalaivanadaa
Avar kattalaikku kaathirundha nallavanae
Kalam nokki purappadadaa vallavanae…
பாடகர் : சி. எஸ். ஜெயராமன்
இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்
ஆண் : வெல்க நாடு வெல்க நாடு வெல்க வெல்கவே
வீர சங்க நாதம் கேட்டு செல்க செல்கவே
படைகள் செல்கவே படைகள் செல்கவே…..
குழு : வெல்க நாடு வெல்க நாடு வெல்க வெல்கவே
வீர சங்க நாதம் கேட்டு செல்க செல்கவே
படைகள் செல்கவே படைகள் செல்கவே…..
குழு : வெல்க நாடு வெல்க நாடு வெல்க வெல்கவே
ஆண் : தாயின் ஆணை கேட்பதற்கு
தலை வணங்கும் தங்கமே
தலை கொடுத்து தாயின் மானம்
காத்திடுவாய் சிங்கமே
சென்று வா வென்று வா……..
குழு : வெல்க நாடு வெல்க நாடு வெல்க வெல்கவே
வீர சங்க நாதம் கேட்டு செல்க செல்கவே
படைகள் செல்கவே படைகள் செல்கவே…..
ஆண் : குழலைப் போலை மழலை பேசும்
குழந்தைகளின் முத்தமும்
கொஞ்சுகின்ற அஞ்சுகத்தின்
கோல மொழி சத்தமும்
ஆண் : குழலைப் போலை மழலை பேசும்
குழந்தைகளின் முத்தமும்
கொஞ்சுகின்ற அஞ்சுகத்தின்
கோல மொழி சத்தமும்
உன் குன்று தோளில் புது பலத்தை
வழங்குமடா நித்தமும்
சென்று வா வென்று வா…….
குழு : வெல்க நாடு வெல்க நாடு வெல்க வெல்கவே
வீர சங்க நாதம் கேட்டு செல்க செல்கவே
படைகள் செல்கவே படைகள் செல்கவே…..
ஆண் : மகிமை கொண்ட மண்ணின் மீது
எதிரிகளின் கால்கள்
குழு : எதிரிகளின் கால்கள்
ஆண் : மலர் பறிப்பதில்லையடா
வீரர்களின் கைகள்
குழு : மாவீரர்களின் கைகள்
ஆண் : சென்று வா வென்று வா…….
குழு : வெல்க நாடு வெல்க நாடு வெல்க வெல்கவே
வீர சங்க நாதம் கேட்டு செல்க செல்கவே
படைகள் செல்கவே படைகள் செல்கவே…..
ஆண் : ஓங்கிய வாள் போன்ற வடிவமடா
அவர் ஒளி விழிகள் உலகத்தின் படிவமடா
வேங்கைப் புலி மன்னனடா
வீரர்களின் தலைவனடா
அவர் கட்டளைக்குக் காத்திருந்த நல்லவனே
களம் நோக்கிப் புறப்படடா வல்லவனே….