Singers : Mohit Chauhan and Shreya Ghoshal

Music by : Anirudh Ravichander

Male : {Oh ho minn vettu naalil inge minsaram pole vanthayae
Va va en velicha poove va} (2)

Uyir theetum uyilae va
Kulir neekum veiyiale va
Azhaithen va anbae

Mazhai megam varum bothae
Mayil thogai viriyaatho
Azhaithen va anbae

Male : {Kaadhal kaadhal oru joram
Kaalam yaavum athu varum
Adam yevaal thodangiya kathai
Thodarkathai adangiya thilaaye} (2)

Male : Japanai vizhithu epothu nadanthaai
Kai kaalgal mulaitha haikoovae
Female : Javaathu manathai un meethu thelilikum
Haikoovum unakoor kai poovae

Male : Vilagamal koodum vizhakal naal thorum
Female : Pirayathavannam puraakal thol serum

Male : Eecham poove thodu thodu
Koocham yaavum vidu vidu
Yekkam thaakum ilamayil oru ilamayil thavipathu thagumo

Female : {Oh ho minn vettu naalil inge minsaram pole vanthayae
Va va en velicha poove va} (2)

Uyir theetum uyilae va
Kulir neekum veiyiale va
Azhaithen va anbae

Mazhai megam varum bothae
Mayil thogai viriyaatho
Azhaithen va anbae

Male : {Kaadhal kaadhal oru joram
Kaalam yaavum athu varum
Adam yevaal thodangiya kathai
Thodarkathai adangiya thilaaye} (2)

பாடகி : ஸ்ரேயா கோஷல்

பாடகா் : மோஹித் சவுகான்

இசையமைப்பாளா் : அனிருத் ரவிச்சந்தர்

ஆண் : { ஓ ஹோ… மின்
வெட்டு நாளில் இங்கே
மின்சாரம் போல வந்தாயே
வா வா என் வெளிச்ச பூவே வா } (2)

ஆண் : உயிர் தீட்டும்
உயிலே வா குளிர்
நீக்கும் வெயிலே வா
அழைத்தேன் வா அன்பே
மழை மேகம் வரும் போதே
மயில் தோகை விரியாதோ
அழைத்தேன் வா அன்பே

ஆண் : { காதல் காதல்
ஒரு ஜொரம் காலம்
யாவும் அது வரும்
ஆதாம் ஏவாள்
தொடங்கிய கதை
தொடர்கதை
அடங்கியதில்லையே } (2)

ஆண் : ஜப்பானை விழித்து
எப்போது நடந்தாய் கை
கால்கள் முளைத்த ஹைகூவே

பெண் : ஜவ்வாது மனதை
உன் மீது தெளிக்கும்
ஹைகூவும் உனகோர்
கை பூவே

ஆண் : விலகாமல் கூடும்
விழாக்கள் நாள் தோறும்
பெண் : பிரியாத வண்ணம்
புறாக்கள் தோல் சேரும்

ஆண் : ஈச்சம் பூவே தொடு
தொடு கூச்சம் யாவும் விடு
விடு ஏக்கம் தாக்கும்
இளமையில் ஒரு
இளமையில் தவிப்பது தகுமோ

பெண் : { ஓ ஹோ… மின்
வெட்டு நாளில் இங்கே
மின்சாரம் போல வந்தாயே
வா வா என் வெளிச்ச பூவே வா } (2)

பெண் : உயிர் தீட்டும்
உயிலே வா குளிர்
நீக்கும் வெயிலே வா
அழைத்தேன் வா அன்பே
மழை மேகம் வரும் போதே
மயில் தோகை விரியாதோ
அழைத்தேன் வா அன்பே

ஆண் : { காதல் காதல்
ஒரு ஜொரம் காலம்
யாவும் அது வரும்
ஆதாம் ஏவாள்
தொடங்கிய கதை
தொடர்கதை
அடங்கியதில்லையே } (2)


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here