Singers : Harini and Hariharan

Music by : Deva

Male : Velinattu kaattru tamil pesuthae ho
Puriyaatha pookkal thalaiyaattuthae
Mozhi peyarkkavae atho atho
Kuyil vanthathae ho kurai theernthathae

Female : Velinattu kaattru tamil pesuthae ho
Tamil pesuthae

Chorus : Sai saiyya sai saiyya saiyya sai
Sai saiyya sai saiyya saiyya sai
Sai saiyya sai saiyya saiyya sai
Sai saiyya sai saiyya saiyya sai

Male : Ulagai ulagai maranthuvittaen
Orr idam thedi olinthu kolvaen

Female : Poovai thiranthu marainthu kondu
Poovukku thaazhpaal pottu kolvom

Male : Kan kaanamal muppogam naam kaanuvom
Poo ulloorum thaenodu neeraaduvom

Female : Sringaara maanaadu podu
Sittrinba kachcheri paadu

Female : Velinattu kaattru tamil pesuthae ho

Male : Oh Tamil pesuthae….

Chorus : ………………………

Female : Mazhaiyin thuliyai oli thulaiththaal
Vaanvil vannamezhuvathundu

Male : Manathai manathai vizhi thuzhaiththaal
Kadhalin vannam vilaivathundu

Female : Un minsaaram muththangal ittaadaadavaa
En aanantha moolangal thottaadavaa

Male : Kan kanda thegangal poga
Kaanatha paagangal vaazhga

Male : Velinattu kaattru tamil pesuthae ho
Puriyaatha pookkal thalaiyaattuthae
Female : Mozhi peyarkkavae atho atho
Kuyil vanthathae ho kurai theernthathae

பாடகர்கள் : ஹரிணி மற்றும் ஹரிஹரன்

இசையாமைப்பாளர் : தேவா

ஆண் : வெளிநாட்டு காற்று தமிழ் பேசுதே ஹோ
புரியாத பூக்கள் தலையாட்டுதே
மொழி பெயர்க்கவே அதோ அதோ
குயில் வந்ததே ஹோ குறை தீர்ந்ததே

பெண் : வெளிநாட்டு காற்று தமிழ் பேசுதே ஹோ
தமிழ் பேசுதே

குழு : சை சைய்ய சை சைய்ய சைய்ய சை
சை சைய்ய சை சைய்ய சைய்ய சை
சை சைய்ய சை சைய்ய சைய்ய சை
சை சைய்ய சை சைய்ய சைய்ய சை

ஆண் : உலகை உலகை மறந்துவிட்டேன்
ஓர் இடம் தேடி ஒளிந்து கொள்வேன்

பெண் : பூவை திறந்து மறைந்து கொண்டு
பூவுக்கு தாழ்பாள் போட்டு கொள்வோம்

ஆண் : கண் காணாமல் முப்போகம் நாம் காணுவோம்
பூ உள்ளூறும் தேனோடு நீராடுவோம்

பெண் : ஸ்ரீங்கார மாநாடு போடு
சிற்றின்ப கச்சேரி பாடு

பெண் : வெளிநாட்டு காற்று தமிழ் பேசுதே ஹோ

ஆண் : ஒஹ் தமிழ் பேசுதே….

குழு : ……………………………….

பெண் : மழையின் துளியை ஒளி துளைத்தால்
வானவில் வண்ணம் எழுவதுண்டு

ஆண் : மனதை மனதை விழி துளைத்தால்
காதலின் வண்ணம் விளைவதுண்டு

பெண் : உன் மின்சார முத்தங்கள் இட்டாடவா
என் ஆனந்த மூலங்கள் தொட்டாடவா

ஆண் : கண்கண்ட தேகங்கள் போக
காணாத பாகங்கள் வாழ்க

ஆண் : வெளிநாட்டு காற்று தமிழ் பேசுதே ஹோ
புரியாத பூக்கள் தலையாட்டுதே
பெண் : மொழி பெயர்க்கவே அதோ அதோ
குயில் வந்ததே ஹோ குறை தீர்ந்ததே…


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here