Singer : V. M. Mahalingam

Music by :  Sagishna

Male : Veliyila pona onaana
Vettikkulla vittu kittaan
Bus standil ninna saththaana
Vettu munna niruthikittaan

Male : Yaanaiya katti theeni poduraan
Vadaiya paathu valaiyil maattinaan…
Male : Aaama
Male : Yaanaiya katti theeni poduraan…
Male : Aaama
Male : Vadaiya paathu valaiyil maattinaan

Male : Veliyila pona onaana
Vettikkulla vittu kittaan
Bus standil ninna saththaana
Vettu munna niruthikittaan

Male : Koduma kodumannu courtukku pona
Anga oru koduma thalai virichaaduthu
Motta thalaikkum mozhangalukkum
Mudichi pottu bussu kodukkuthu

Male : Yei

Male : Mazhaiya kettaa veiyilu adikkuthu
Veiyila kettaa paniya pozhiyithu
Kenaru vetta bootham kelambuthu
Pullaiyar puddika koranga poguthu

Male : Ooma kuthu romba valikkuthu
Male : Aiyoo
Male : Oorae ivana paathu sirikkithu
Male : Hahahaha

Male : Veliyila pona onaana
Vettikkulla vittu kittaan
Bus standil ninna saththaana
Vettu munna niruthikittaan

Male : Yaanaiya katti theeni poduraan
Vadaiya paathu valaiyil maattinaan…
Yaanaiya katti theeni poduraan…
Vadaiya paathu valaiyil maattinaan

Male : Veliyila pona onaana
Vettikkulla vittu kittaan
Bus standil ninna saththaana
Vettu munna niruthikittaan

Male : Nananan nana nananan nana naa

பாடகர் : வி. எம். மகாலிங்கம்

இசையமைப்பாளர் : சகிஷ்ணா

ஆண் : வேலியில போன ஓணான
வேட்டிக்குள்ள விட்டு கிட்டான்
பஸ் ஸ்டாண்டில் நின்ன சாத்தான
வீட்டு முன்ன நிறுத்திகிட்டான்

ஆண் : யானைய கட்டி தீனி போடுறான்
வடைய பாத்து வலையில் மாட்டினான்….
ஆண் : ஆமா
ஆண் : யானைய கட்டி தீனி போடுறான்
ஆண் : ஆமா
ஆண் : வடைய பாத்து வலையில் மாட்டினான்….

ஆண் : வேலியில போன ஓணான
வேட்டிக்குள்ள விட்டு கிட்டான்
பஸ் ஸ்டாண்டில் நின்ன சாத்தான
வீட்டு முன்ன நிறுத்திகிட்டான்

ஆண் : கொடும கொடுமன்னு கோர்ட்டுக்கு போனா
அங்க ஒரு கொடுமை தலை விரிச்சாடுது
மொட்ட தலைக்கும் மொழங்காலுக்கும்
முடிச்சி போட்டு பஸ்ஸு கொடுக்குது

ஆண் : ஏய்

ஆண் : மழைய கேட்டா வெயிலு அடிக்குது
வெயில கேட்டா பனியா பொழியுது
கென்று வெட்ட பூதம் கெளம்புது
புள்ளையார் புடிக்க கொரங்கா போகுது

ஆண் : ஊம குத்து ரொம்ப வலிக்குது
ஆண் : ஐயோ
ஆண் : ஊரே இவன பாத்து சிரிக்குது
ஆண் : ஹஹஹஹா

ஆண் : வேலியில போன ஓணான
வேட்டிக்குள்ள விட்டு கிட்டான்
பஸ் ஸ்டாண்டில் நின்ன சாத்தான
வீட்டு முன்ன நிறுத்திகிட்டான்

ஆண் : யானைய கட்டி தீனி போடுறான்
வடைய பாத்து வலையில் மாட்டினான்….
யானைய கட்டி தீனி போடுறான்
வடைய பாத்து வலையில் மாட்டினான்….

ஆண் : வேலியில போன ஓணான
வேட்டிக்குள்ள விட்டு கிட்டான்
பஸ் ஸ்டாண்டில் நின்ன சாத்தான
வீட்டு முன்ன நிறுத்திகிட்டான்

ஆண் : நனன்ன நானா நனன்ன நானா னா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here