Singers : Baba Sehgal and Priya Himesh
Music by : G. V. Prakash Kumar
Male : Vella bambaram mella suthuthae
Kalla paarvathaan kanna kuthuthae
Makku pombala makku pombala
Manasa robbery senjaalae
Chikku chikku nu vanthu pesura
Sirpam pola thaan kai kaalae
Female : Na valanju paakuren
Nelinju paakuren
Melaga kadicha thaangathae
Urundu nikuren..
Pirandu nikuren
Alava elacha thekaaga
En maamavae ne mayakaathae
Ada ithuthaan saakaaga
Male : Nangu nangu nu nenju kuthura
Renga raatina kannaalae
Longu longu nu naanum suthuren
Vekkam vittu vaa pinnaalae
Chorus : Nennu nennurae nennu nennurae
Nennu nennurae nennarae
Nennu nennurae nennu nennurae
Nennu nennurae nennarae
Male : Nennu nennurae nennu nennurae
Nennu nennurae nennu nennurae
Female : Koondhalai vaarum pothu
Kungumam poosum pothu
Nee vara kudathaanu
Nenjam thadumaarum
Male : Already kaadhal senjen
Aatkala kutti vanthen
Idea kettu kettu
Ullam usuperum
Female : Raathiri pura maama
Unna ennithaan
Kaalaiyil thukam sokkum
Kannu mani thaan
Male : Ennidam sikkathaanae
Pethan ungappan
Sevalae kaaval kaakum vaa..aaa..
Aaa…aaa…aa.a….
Female : Nennu nennurae nennu nennurae
Nennu nennurae nennarae
Nennu nennurae nennu nennurae
Nennu nennurae nennarae
Chorus : Hei hei hei hei
Chorus : …………………………
Male : Semmiya meesai vachen
Selayil aasa vachen
Maamiyar aaga unga
Mummy ready dhaana
Female : Kolathil pulli vachen
Kovatha thalli vachen
Saamiyae varam thanthaachu
Kelvi sarithaana
Male : Family man ah
Enna maara vaiyendi
Bachelor vaazhkaiyellam
Imsai aachadi
Female : Hey jaathagam kondu poi
Thethi paarkattaa
Jolly ah escape aavom vaaya..aa
Aaaa…aaa…aaaa…aaa…
Male : Nangu nangu nu nenju kuthura
Renga raatina kannaalae
Longu longu nu naanum suthuren
Vekkam vittu vaa pinnaalae
Male : Nennu nennurae nennu nennurae
Nennu nennurae nennarae
Nennu nennurae nennu nennurae
Nennu nennurae nennarae
Male : Vella bambaram mella suthuthae
Kalla paarvathaan kanna kuthuthae
Makku pombala makku pombala
Manasa robbery senjaalae
Chikku chikku nu vanthu pesura
Sirpam pola thaan kai kaalae
Female : Na valanju paakuren
Nelinju paakuren
Melaga kadicha thaangathae
Urundu nikuren..
Pirandu nikuren
Alava elacha thekathae
En maamavae ne mayakaathae
Ada ithuthaan saakaaga
பாடகர்கள் : பாபா ஷேகல் மற்றும் பிரியா ஹிமேஷ்
இசை அமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார்
ஆண் : வெள்ளை பம்பரம் மெல்ல சுத்துதே
கள்ள பார்வைதான் கண்ணை குத்துதே
மக்கு பொம்பளை மக்கு பொம்பளை
மனச ராபரி செஞ்சாலே
சிக்கு சிக்குன்னு வந்து பேசுற
சிற்பம் போலதான் கை காலே
பெண் : நான் வளைஞ்சு பாக்குறேன்
நெளிஞ்சு பாக்கிறேன்
மிளகா கடிச்சா தாங்காதே
உருண்டு நிக்கிறேன்
பிரண்டு நிக்குறேன்
அளவா இளைச்ச தேக்காக
என் மாமாவே நீ மயக்காதே
அட இதுதான் சாக்காக
ஆண் : நங்கு நங்குன்னு நெஞ்சு குத்துறா
ரங்கு ராட்டின கண்ணாலே
லொங்கு லொங்குனு நானும் சுத்துறேன்
வெட்கம் விட்டு வா பின்னாலே
குழு : நேனு நேனுரே நேனு நேனுரே
நேனு நேனுரே நேனாரே
நேனு நேனுரே நேனு நேனுரே
நேனு நேனுரே நேனாரே
ஆண் : நேனு நேனுரே நேனு நேனுரே
நேனு நேனுரே நேனு நேனுரே
பெண் : கூந்தலை வாரும் போது
குங்குமம் பூசும் போது
நீ வரக்கூடாதான்னு
நெஞ்சம் தடுமாறும்
ஆண் : ஆள்ரெடி காதல் செஞ்ச
ஆட்களை கூட்டி வந்தேன்
ஐடியா கேட்டுக் கேட்டு
உள்ளம் உசுப்பேறும்
பெண் : ராத்திரிப் பூரா மாமா
உன்னை எண்ணித்தான்
காலையில் தூக்கம் சொக்கும்
கண்ணுமணிதான்
ஆண் : என்னிடம் சிக்கத்தான்
பெத்தான் உங்கப்பன்
சேவலே காவல் காக்கும் வா…
ஆஆ….ஆஆ…..ஆஆ……
பெண் : நேனு நேனுரே நேனு நேனுரே
நேனு நேனுரே நேனு நேனுரே
நேனு நேனுரே நேனு நேனுரே
நேனு நேனுரே நேனு நேனுரே
குழு : ஹேய் ஹேய் ஹேய் ஹேய்
குழு : ……………………………………..
ஆண் : சேமியா மீசை வச்சேன்
சேலையில் ஆசை வச்சேன்
மாமியாரா ஆக
உங்க மம்மி ரெடி தானா
பெண் : அ….கோலத்தில் புள்ளி வச்சேன்
கோபத்தை தள்ளி வச்சேன்
சாமியே வரம் தந்தாச்சு
கேள்வி சரிதானா
ஆண் : பாமிலி மேனா என்னை
மாறவையேண்டி
பாச்சிலர் வாழ்க்கை எல்லாம்
இம்சை ஆச்சடி
பெண் : ஹே…ஜாதகம் கொண்டுபோய்
தேதி பார்க்கட்டா
ஜாலியா எஸ்கேப் ஆவோம் வாயா
ஆ…ஆ…ஆஆ….ஆஆ…..
ஆண் : நங்கு நங்குன்னு நெஞ்சு குத்துறா
ரங்கு ராட்டின கண்ணாலே
லொங்கு லொங்குனு நானும் சுத்துறேன்
வெட்கம் விட்டு வா பின்னாலே
ஆண் : நேனு நேனுரே நேனு நேனுரே
நேனு நேனுரே நேனாரே
நேனு நேனுரே நேனு நேனுரே
நேனு நேனுரே நேனாரே
ஆண் : வெள்ளை பம்பரம் மெல்ல சுத்துதே
கள்ள பார்வைதான் கண்ணை குத்துதே
மக்கு பொம்பளை மக்கு பொம்பளை
மனச ராபரி செஞ்சாலே
சிக்கு சிக்குன்னு வந்து பேசுற
சிற்பம் போலதான் கை காலே
பெண் : நான் வளைஞ்சு பாக்குறேன்
நெளிஞ்சு பாக்கிறேன்
மிளகா கடிச்சா தாங்காதே
உருண்டு நிக்கிறேன்
பிரண்டு நிக்குறேன்
அளவா இளைச்ச தேக்காக
என் மாமாவே நீ மயக்காதே
அட இதுதான் சாக்காக