Singer : T. M. Soundararajan

Music by : M. S. Viswanathan

Lyrics by : Kannadasan

Male : Vella kaakkaa mallaakka parakkuthu
Sevappu yaanai pallaakku thookkuthu

Male : Vella kaakkaa mallaakka parakkuthu
Sevappu yaanai pallaakku thookkuthu
Vella kaakkaa mallaakka parakkuthu
Sevappu yaanai pallaakku thookkuthu

Male : Adhu marumagalaam idhu mamiyaaraam
Antha kadhaiyinilae ivan saamiyaaraam
Adhu marumagalaam idhu mamiyaaraam
Antha kadhaiyinilae ivan saamiyaaraam

Male : Ennaiyil thanneerai vittu paarthaen
Erumpaiyum kaakkaiyaiyum koottu saerththaen
Ennaiyil thanneerai vittu paarthaen
Erumpaiyum kaakkaiyaiyum koottu saerththaen

Male : Vennaiyai kokku melae vachchu paarththaen
Vennaiyai kokku melae vachchu paarththaen
Onnum vilangalappaa yaedhum nadakkalappaa
Onnum vilangalappaa yaedhum nadakkalappaa

Male : Vella kaakkaa
Vella kaakkaa mallaakka parakkuthu

Male : Kadaikkaaran tharaasil kallai kaanom
Kadikaaraam naduvilae mullai kaanom
Kadaikkaaran tharaasil kallai kaanom
Kadikaaraam naduvilae mullai kaanom

Male : Naayai kandaal aiyyaa kallai kaanom
Naayai kandaal aiyyaa kallai kaanom
Naan naalu vaarththai solla vanthaen
Sollai kaanom
Naan naalu vaarththai solla vanthaen
Sollai kaanom

Male : Vella kaakkaa
Vella kaakkaa mallaakka parakkuthu
Sevappu yaanai pallaakku thookkuthu

Male : Adhu marumagalaam idhu mamiyaaraam
Antha kadhaiyinilae ivan saamiyaaraam

Male : Appaavin thapputhaanae unga poruppu
Neenga senja thapputhaanae pillai porappu
Appaavin thapputhaanae unga poruppu
Neenga senja thapputhaanae pillai porappu

Male : Thappunnu therinjirunthum aasai irukku
Thappunnu therinjirunthum aasai irukku
Thavarunnu kandu kondaal kaavi irukku
Thavarunnu kandu kondaal kaavi irukku

Male : Vella kaakkaa
Vella kaakkaa mallaakka parakkuthu
Sevappu yaanai pallaakku thookkuthu

Male : Adhu marumagalaam idhu mamiyaaraam
Antha kadhaiyinilae ivan saamiyaaraam

Male : Vella kaakkaa mallaakka parakkuthu

பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

ஆண் : வெள்ளக் காக்கா மல்லாக்க பறக்குது
செவப்பு யானை பல்லாக்கு தூக்குது

ஆண் : வெள்ளக் காக்கா மல்லாக்க பறக்குது
செவப்பு யானை பல்லாக்கு தூக்குது
வெள்ளக் காக்கா மல்லாக்க பறக்குது
செவப்பு யானை பல்லாக்கு தூக்குது

ஆண் : அது மருமகளாம் இது மாமியாராம்
அந்தக் கதையினிலே இவன் சாமியாராம்
அது மருமகளாம் இது மாமியாராம்
அந்தக் கதையினிலே இவன் சாமியாராம்

ஆண் : எண்ணையில் தண்ணீரை விட்டுப் பார்த்தேன்
எறும்பையும் காக்கையையும் கூட்டுச் சேர்த்தேன்
எண்ணையில் தண்ணீரை விட்டுப் பார்த்தேன்
எறும்பையும் காக்கையையும் கூட்டுச் சேர்த்தேன்

ஆண் : வெண்ணையை கொக்கு மேலே வச்சு பார்த்தேன்
வெண்ணையை கொக்கு மேலே வச்சு பார்த்தேன்
ஒண்ணும் விளங்கலப்பா ஏதும் நடக்கலப்பா
ஒண்ணும் விளங்கலப்பா ஏதும் நடக்கலப்பா

ஆண் : வெள்ளக் காக்கா
வெள்ளக் காக்கா மல்லாக்க பறக்குது

ஆண் : கடைக்காரன் தராசில் கல்லைக் காணோம்
கடிகாரம் நடுவிலே முள்ளைக் காணோம்
கடைக்காரன் தராசில் கல்லைக் காணோம்
கடிகாரம் நடுவிலே முள்ளைக் காணோம்

ஆண் : நாயைக் கண்டால் ஐயா கல்லைக் காணோம்
நாயைக் கண்டால் ஐயா கல்லைக் காணோம்
நான் நாலு வார்த்தை சொல்ல வந்தேன்
சொல்லைக் காணோம்…….
நான் நாலு வார்த்தை சொல்ல வந்தேன்
சொல்லைக் காணோம்…….

ஆண் : வெள்ளக் காக்கா
வெள்ளக் காக்கா மல்லாக்க பறக்குது
செவப்பு யானை பல்லாக்கு தூக்குது

ஆண் : அது மருமகளாம் இது மாமியாராம்
அந்தக் கதையினிலே இவன் சாமியாராம்

ஆண் : அப்பாவின் தப்புதானே உங்க பொறப்பு
நீங்க செஞ்ச தப்புதானே பிள்ளை பொறப்பு
அப்பாவின் தப்புதானே உங்க பொறப்பு
நீங்க செஞ்ச தப்புதானே பிள்ளை பொறப்பு

ஆண் : தப்புன்னு தெரிஞ்சிருந்தும் ஆசை இருக்கு
தப்புன்னு தெரிஞ்சிருந்தும் ஆசை இருக்கு
தவறுன்னு கண்டு கொண்டால் காவி இருக்கு
தவறுன்னு கண்டு கொண்டால் காவி இருக்கு

ஆண் : வெள்ளக் காக்கா
வெள்ளக் காக்கா மல்லாக்க பறக்குது
செவப்பு யானை பல்லாக்கு தூக்குது

ஆண் : அது மருமகளாம் இது மாமியாராம்
அந்தக் கதையினிலே இவன் சாமியாராம்

ஆண் : வெள்ளக் காக்கா மல்லாக்க பறக்குது


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here