Singer : Ramani Ammal

Music by : Vijay Antony

Female : Vella kuthira mela
Veecharuva kaiyil yendhi
Ayyanaaru vandhaaraiyaa
Agailatha aachi panna
Agailatha aachi panna….

Female : Mannavaney un kaiyila
Marapaachu kuthira bomma
Nee aatchi seyum kaalam
Innnum romba thooramilla…
Innnum romba thooramilla…

Female : Naalu kaalu puraviyada
Ettu dhisa parakumada
Naadaanda mannarunga
Nammbi ninna sakthiyada
Nammbi ninna sakthiyada….

Female : Kulamvali sathamittu
Puyal vegam idhu parakkum
Porgalathil seeri paanji
Poraaadi vettri tharum…
Poraaadi vettri tharum

Female : Kadivaalam nee pudichaa
Kaiyil vaanam adangumada
Pidivaadham nee pudichu
Boomiyila jeyikanumda….
Poraadi jeikanumda…

பாடகி : ரமணியம்மாள்

இசையமைப்பாளர் : விஜய் ஆண்டனி

பெண் : வெள்ளக் குதிர மேல
வீச்சருவா கையில் ஏந்தி
அய்யனாரு வந்தாரய்யா
அகிலத்த ஆட்சி பண்ண
அகிலத்த ஆட்சி பண்ண…..

பெண் : மன்னவனே உன் கையில
மரப்பாச்சி குதிர பொம்ம
நீ ஆட்சி செய்யும் காலம்
இன்னும் ரொம்ப தூரமில்ல…
இன்னும் ரொம்ப தூரமில்ல…

பெண் : நாலு காலு புரவியடா
எட்டு தெச பறக்குமடா
நாடாண்ட மன்னருங்க
நம்பி நின்ன சக்தியடா
நம்பி நின்ன சக்தியடா…..

பெண் : குலம் வழி சத்தமிட்டு
புயல் வேகம் இது பறக்கும்
போர் களத்தில் சீறி பாஞ்சி
போராடி வெற்றி தரும்……
போராடி வெற்றி தரும்……

பெண் : கடிவாளம் நீ புடிச்சா
கையில் வானம் அடங்குமடா
பிடிவாதம் நீ புடிச்சு
பூமியில ஜெயிக்கணும்டா…..
போராடி ஜெயிக்கணும்டா…..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here