Singer : Hariharan and Harini

Music by :  Sam C.S.

Male : Vellai kanavu ondru
Ullae nulainthathu
Kangal iruluthadi

Male : En moththa pulangalum
Mella ezhunthu vandhu
Yedho solluthadi

Chorus : Adi pennae…pennae …pennae

Male : Kann munnae devathai
Uyirengum perum vadhaii

Female : Pesi theertha pinnum
Pesa vaarthaii innum theduthae

Female : Ini pesa yethum indri
Ketkka yethum indri thodaruthae

Chorus : Adi pennae…pennae …pennae

Male : Kann munnae devathai
Uyirengum perum vadhaii

Male : Vellai kanavu ondru
Ullae nulainthathu
Kangal iruluthadi

Male : En moththa pulangalum
Mella ezhunthu vandhu
Yedho solluthadi

Male : Mayakkum paarvaiyil
Paathai maranthum indha
Payanam thodaruthadi

Male : Un mandhira punnagaiyil
En manam sokki sokki
Swargam theriyuthadii

Female : Putham puthu mazhai
Ennai nanaithathu
Nenjam mattum verkkum
Mayam enna

Female : Niththam intha mazhai
Ennai nanaithida
Yeno ullam
Yengum nyaayam enna

Female : Iru karangal idaiyae
Irukka ithamaaguthae
Nee vizhungum sorkkal
Kaadhin oram ganamaakuthae

Chorus : Adi pennae…pennae …pennae

Male : Kann munnae devathai
Uyirengum perum vadhaii

Female : Un moochu kaattru pattu
Roma koottam moththam silirkkudhae
Un dhega soottil enthan
Uthadu konjam muththam uthirkkuthae

Male : Vellai kanavu ondru
Ullae nulainthathu
Kangal iruluthadi

Male : En moththa pulangalum
Mella ezhunthu vandhu
Yedho solluthadi

Chorus : Adi pennae…. adi pennae
Adi pennae…. adi penne

Male : Ahaaa….aaaaaa……aaaa….aaa…

பாடகி : ஹரிணி

பாடகர் : ஹரிஹரன்

இசையமைப்பாளர் : சாம் சி.எஸ்

ஆண் : வெள்ளை கனவு
ஒன்று உள்ளே நுழைந்தது
கண்கள் இருளுதடி

ஆண் : என் மொத்த
புலன்களும் மெல்ல
எழுந்து வந்து ஏதோ
சொல்லுதடி

குழு : அடி பெண்ணே
பெண்ணே பெண்ணே

ஆண் : கண் முன்னே
தேவதை உயிர் எங்கும்
பெரும் வதை

பெண் : பேசி தீர்த்த
பின்னும் பேச வார்த்தை
இன்னும் தேடுதே

பெண் : இனி பேச ஏதும்
இன்றி கேட்க ஏதும்
இன்றி தொடருதே

குழு : அடி பெண்ணே
பெண்ணே பெண்ணே

ஆண் : கண் முன்னே
தேவதை உயிர் எங்கும்
பெரும் வதை

ஆண் : வெள்ளை கனவு
ஒன்று உள்ளே நுழைந்தது
கண்கள் இருளுதடி

ஆண் : என் மொத்த
புலன்களும் மெல்ல
எழுந்து வந்து ஏதோ
சொல்லுதடி

ஆண் : மயக்கும்
பார்வையில் பாதை
மறந்தும் இந்த பயணம்
தொடருதடி

ஆண் : உன் மந்திர
புன்னகையில் என்
மனம் சொக்கி சொக்கி
ஸ்வர்கம் தெரியுதடி

பெண் : புத்தம் புது மழை
என்னை நனைத்தது
நெஞ்சம் மட்டும் வேர்க்கும்
மாயம் என்ன

பெண் : நித்தம் இந்த
மழை என்னை நனைத்திட
ஏனோ உள்ளம் ஏங்கும்
நியாயம் என்ன

பெண் : இரு கரங்கள்
இடையே இருக்க
இதமாகுதே நீ
விழுங்கும் சொற்கள்
காதின் ஓரம் கனமாகுதே

குழு : அடி பெண்ணே
பெண்ணே பெண்ணே

ஆண் : கண் முன்னே
தேவதை உயிர் எங்கும்
பெரும் வதை

பெண் : உன் மூச்சு காற்று
பட்டு ரோமா கூட்டம்
மொத்தம் சிலிர்க்குதே
உன் தேக சூட்டில் எந்தன்
உதடு கொஞ்சம் முத்தம்
உதிர்க்குதே

ஆண் : வெள்ளை கனவு
ஒன்று உள்ளே நுழைந்தது
கண்கள் இருளுதடி

ஆண் : என் மொத்த
புலன்களும் மெல்ல
எழுந்து வந்து ஏதோ
சொல்லுதடி

குழு : அடி பெண்ணே
அடி பெண்ணே அடி
பெண்ணே அடி பெண்ணே

ஆண் : ஆஹா ஆஆஆ ஆஆ ஆஆ


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Vidaamuyarchi"Sawadeeka Song: Click Here