Singer : S. P. B. Charan

Music by : Yuvan Shankar Raja

Male : Vellai kodi vellai kodi
Yetri vaikka vaa
Pachai kodi pachai kodi
Nee eduthu vaa

Male : Yutham ethukku pothum niruthu
Ahimsaikku vazhiyai neeyum vidu
Adam pidikum unnai ninaithu
Sirikkiren naanae enakkullae

Male : Vellai kodi vellai kodi
Yetri vaikka vaa
Pachai kodi pachai kodi
Nee eduthu vaa

Male : Enna senja enna unakku
Pidikkumunnu nee sollu
Enakku theriyala
Ethana naal intha kobam unakkulla
Irukkumunnu enakku puriyala

Male : Oosi vedi pola vedikkura
Pechil karanedi adikkira
Kaadhal irupatha maraikkira
Kobakaari pol nadikkira

Male : Azhagaana ponnukellam
Kobam thaan yen..ooo
Thavarae naan seitha pothum
Thandhanai thaa thaa

Female Chorus : Senja thappa othukittan
Male Chorus : Vittukoduthiduu….
Inimelum seiyamaatan
Female Chorus : Anba nadanthidu

Male : Thopu karanam poda vantha
Enna neeyum than
Paarka maatiya
Kaavadi thooka vantha
Enna un kadai kannal
Yerka maatiya

Male : Kallu kooda konjam karaiyumae
Kannae yeno neeyum karaiyala
Saami kooda varam kodukkumae
Poosaari than varam kodukkala

Male : Ennai nee verukka maataai
Theriyatha vaa
Azhagaana unthan sirippai
Enakkae thaa thaa

Male Chorus : Kobam vendam kobam vendam
Female Chorus : Konjam kuraithidu
Paavam avan paavam avan
Male Chorus : Vittu tholaithidu

Male : Vellai kodi vellai kodi
Yetri vaikka vaa
Pachai kodi pachai kodi
Nee eduthu vaa

Male : Yutham ethukku pothum niruthu
Ahimsaikku vazhiyai neeyum vidu
Adam pidikum unnai ninaithu
Sirikkiren naanae enakkullae

Chorus : Vellai kodi vellai kodi
Yetri vaikka vaa
Pachai kodi pachai kodi
Nee eduthu vaa

பாடகர் : எஸ். பி. பி. சரண்

இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா

ஆண் : வெள்ளை கொடி வெள்ளை கொடி
ஏற்றி வைக்க வா
பச்சை கொடி பச்சை கொடி
நீ எடுத்து வா

ஆண் : யுத்தம் எதுக்கு போதும் நிறுத்து
அஹிம்சைக்கு வழியை நீயும் விடு
அடம் பிடிக்கும் உன்னை நினைத்து
சிரிக்கிறேன் நானே எனக்குள்ளே

ஆண் : வெள்ளை கொடி வெள்ளை கொடி
ஏற்றி வைக்க வா
பச்சை கொடி பச்சை கொடி
நீ எடுத்து வா

ஆண் : என்ன செஞ்சா
என்ன உனக்கு பிடிக்கும்னு
நீ சொல்லு…….எனக்கு தெரியல

ஆண் : எத்தனை நாள் இந்த கோபம்
உனக்குள்ள இருக்கும்னு
எனக்கு புரியல

ஆண் : ஊசி வெடி போல வெடிகுற
பேச்சில் கரண்டி அடிக்கிற
காதல் இருப்பத மறைகிற
கோபக்காரி போல் நடிக்கிற

ஆண் : அழகான பொண்ணுகெல்லாம்
கோபம்தான் ஹே ஹோ
தவறேதும் செய்த போதும்
தண்டனை தா தா

பெண் குழு : செஞ்ச தப்ப
ஒத்துகிட்டா
ஆண் குழு : விட்டுக்கொடுத்திடு
இனிமேலும் செய்யமாட்டான்
பெண் குழு : அன்பா நடந்திடு

ஆண் : தோப்பு கரணம் போட வந்த
என்ன நீயும்தான் பார்க்க மாட்டியா
காவாடி தூக்க வந்த என்ன
உன் கடை கண்ணால் ஏற்க மாட்டியா

ஆண் : கல்லுகூட கொஞ்ச கரையுமே
கண்ணே ஏனோ நீயும் கரையில
சாமிகூட வரம் கொடுக்குமே
பூசாரிதான் வரன் குடுக்கல

ஆண் : என்னை நீ
வெறுக்க மாட்டாய் தெரியாத வா
அழகான உந்தன் சிரிப்பை
எனக்கே தா தா…..

ஆண் குழு : கோபம் வேண்டாம்
கோபம் வேண்டாம்
பெண் குழு : கொஞ்சம் குறைத்திடு
பாவம் அவன் பாவம் அவன்
ஆண் : விட்டுத்தொலைத்திடு

ஆண் : வெள்ளை கொடி வெள்ளை கொடி
ஏற்றி வைக்க வா
பச்சை கொடி பச்சை கொடி
நீ எடுத்து வா

ஆண் : யுத்தம் எதுக்கு போதும் நிறுத்து
அஹிம்சைக்கு வழியை நீயும் விடு
அடம் பிடிக்கும் உன்னை நினைத்து
சிரிக்கிறேன் நானே எனக்குள்ளே

குழு : வெள்ளை கொடி வெள்ளை கொடி
ஏற்றி வைக்க வா…..ஆ
பச்சை கொடி பச்சை கொடி
நீ எடுத்து வா…..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here