Singer : P. Susheela

Music by : M. S. Viswanathan

Lyrics by : Kannadasan

Female : Vellai malaril oru vandu
Alli tharumae thaen indru
Kollai inbam ini undu
Koodal oodal pala kondu

Female : Kaththum kadalil mani muthu
Kalaiyil valarum tamil soththu
Paruvam idhuthaan iru paththu
Padippaen ilamai manam thottu

Female : Vellai malaril oru vandu
Alli tharumae thaen indru
Kollai inbam ini undu
Koodal oodal pala kondu…..

Female : ………………

Female : Kangal avanai piriyaathu
Kaigal endrum vilagaathu
Nenjam avanai maravaathu
Manjam endrum urangaathu urangaathu

Female : Vellai malaril oru vandu
Alli tharumae thaen indru
Kollai inbam ini undu
Koodal oodal pala kondu…..

Female : Edhiril theriyum varungaalam
Inimai thavazhum manakkolam
Edhiril theriyum varungaalam
Inimai thavazhum manakkolam
Anbaal valarum pudhu ulagam
Agamum puramum ini malarum

Female : Vellai malaril oru vandu
Alli tharumae thaen indru
Kollai inbam ini undu
Koodal oodal pala kondu…..

பாடகி : பி. சுஷீலா

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

பெண் : வெள்ளை மலரில் ஒரு வண்டு
அள்ளித் தருமே தேன் இன்று
கொள்ளை இன்பம் இனி உண்டு
கூடல் ஊடல் பல கொண்டு…

பெண் : கத்தும் கடலில் மணி முத்து
கலையில் வளரும் தமிழ்ச் சொத்து
பருவம் இதுதான் இரு பத்து
படிப்பேன் இளமை மனம் தொட்டு

பெண் : வெள்ளை மலரில் ஒரு வண்டு
அள்ளித் தருமே தேன் இன்று
கொள்ளை இன்பம் இனி உண்டு
கூடல் ஊடல் பல கொண்டு…

பெண் : ஹ ஹ ஹ ஹா….ஆ…..ஆ…..ஆ….
ஹ ஹ ஹ ஹா….ஆ…..ஆ…..ஆ….
ஹ ஹ ஹா ஹா….ஆ…..ஆ…..ஆ….

பெண் : கண்கள் அவனைப் பிரியாது
கைகள் என்றும் விலகாது
நெஞ்சம் அவனை மறவாது
மஞ்சம் என்றும் உறங்காது….உறங்காது….

பெண் : வெள்ளை மலரில் ஒரு வண்டு
அள்ளித் தருமே தேன் இன்று
கொள்ளை இன்பம் இனி உண்டு
கூடல் ஊடல் பல கொண்டு…

பெண் : எதிரில் தெரியும் வருங்காலம்
இனிமை தவழும் மணக்கோலம்
எதிரில் தெரியும் வருங்காலம்
இனிமை தவழும் மணக்கோலம்
அன்பால் வளரும் புது உலகம்
அகமும் புறமும் இனி மலரும்….

பெண் : வெள்ளை மலரில் ஒரு வண்டு
அள்ளித் தருமே தேன் இன்று
கொள்ளை இன்பம் இனி உண்டு
கூடல் ஊடல் பல கொண்டு…


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here