Singer : M. L. Vasanthakumari

Music by : Chittor V. Nagaiah and A. Rama Rao

Female : Vellai thaamarai poovil iruppaal
Vellai thaamarai poovil iruppaal
Veenai seiyum……
Veenai seiyum oliyil iruppaal
Vellai thaamarai poovil iruppaal

Female : Maadhar theengural paatil iruppaal
Maadhar theengural paatil iruppaal
Makkal pesum mazhalaiyil ullaal
Makkal pesum mazhalaiyil ullaal

Female : Vellai thaamarai poovil iruppaal

Female : Vanjamattra thozhil purindhundu…
Uuuu…aaa…aaa….aaa…aaah
Vanjamattra thozhil purindhundu…
Vaazhum maandhar kuladeivamaavaal
Vaazhum maandhar kuladeivamaavaal

Female : Senthamizh mani naatidai ulleer
Senthamizh mani naatidai ulleer
Serndhu iththevai vanaguvam vaareer
Vanaguvam vaareer

பாடகி : எம். எல். வசந்தகுமாரி

இசையமைப்பாளர் : சித்தூர் வி. நாகைய்யா மற்றும் ஏ. ராமராவ்

பெண் : வெள்ளைத் தாமரைப் பூவில் இருப்பாள்
வெள்ளைத் தாமரைப் பூவில் இருப்பாள்
வீணை செய்யும்…..
வீணை செய்யும் ஒலியில் இருப்பாள்
வெள்ளைத் தாமரைப் பூவில் இருப்பாள்

பெண் : மாதர் தீங்குரல் பாட்டில் இருப்பாள்
மாதர் தீங்குரல் பாட்டில் இருப்பாள்
மக்கள் பேசும் மழலையில் உள்ளாள்
மக்கள் பேசும் மழலையில் உள்ளாள்

பெண் : வெள்ளைத் தாமரைப் பூவில் இருப்பாள்

பெண் : வஞ்சமற்ற தொழில் புரிந்துண்டு
ஊஉ….ஆஅ…..ஆஅ…..ஆஅ…..ஆஅ
வஞ்சமற்ற தொழில் புரிந்துண்டு
வாழும் மாந்தர் குலதெய்வமாவாள்
வாழும் மாந்தர் குலதெய்வமாவாள்

பெண் : செந்தமிழ் மணி நாட்டிடை உள்ளீர்
செந்தமிழ் மணி நாட்டிடை உள்ளீர்
சேர்ந்து இத்தேவை வணங்குவம் வாரீர்….
வணங்குவம் வாரீர்….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here