Singers : Swarnalatha, Sujatha Mohan and P. Jayachandran

Music by : Deva

Female : {Vellaiyaai manam pillaiyaai
Gunam kondavan nee allava
Thandhai thaai ena ennai thaangiya
Dheivamum nee allava} (2)

Female : Thoosi puyal veesi
Andha sooriyan saivathilla
Nooru thadai vandhum
Nee eppovum thotradhilla

Female : Mullai poovaa
Nee sirikkanum
Endhan sogam
Naan marakkanum

Female : Vellaiyaai manam pillaiyaai
Gunam kondavan nee allava
Thandhai thaai ena ennai thaangiya
Dheivamum nee allava

Female : Veruvitta aazhamaram nizhalil
Serugira baakkiyam thaan kodutha
Endrum endrum
Naan maravaen

Male : Nandhavana pookalena malarndhu
Naam sirikkum neram varum viraindhu
Thendral vandhu
Naam midhappom

Female : Ungal oorgola vaiboga
Katchi thannai
En kannaara naan kaana
Kathirikken

Male : Ullam thullam boobaalathai
Ondrinaindhae naam paaduvom

Female : Vellaiyaai manam pillaiyaai
Gunam kondavan nee allava

Female : Thandhai thaai ena ennai thaangiya
Dheivamum nee allava

Female : Thoosi puyal veesi
Andha sooriyan saivathilla

Female : Nooru thadai vandhum
Nee eppovum thotradhilla

Male : Undhan sogam
Nee maranthida
Mullai poovai
Naan sirikiren

Female : Vellaiyaai manam pillaiyaai
Gunam kondavan nee allava
Thandhai thaai ena ennai thaangiya
Dheivamum nee allava

 

பாடகிகள் : ஸ்வர்ணலதா, சுஜாதா மோகன்

பாடகர் : ஜெயச்சந்திரன்

இசையமைப்பாளர் : தேவா

பெண் : { வெள்ளையாய் மனம்
பிள்ளையாய் குணம் கொண்டவன்
நீ அல்லவா தந்தை தாய் என
என்னை தாங்கிய தெய்வமும்
நீ அல்லவா } (2)

பெண் : தூசி புயல் வீசி அந்த
சூரியன் சாய்வதில்ல நூறு
தடை வந்தும் நீ எப்போவும்
தோற்றதில்ல

பெண் : முல்லை பூவா நீ
சிரிக்கணும் எந்தன் சோகம்
நான் மறக்கணும்

பெண் : வெள்ளையாய் மனம்
பிள்ளையாய் குணம் கொண்டவன்
நீ அல்லவா தந்தை தாய் என
என்னை தாங்கிய தெய்வமும்
நீ அல்லவா

பெண் : வேரு விட்ட ஆலமரம்
நிழலில் சேருகிற பாக்கியம்
தான் கொடுத்த என்றும் என்றும்
நான் மறவேன்

ஆண் : நந்தவன பூக்களென
மலர்ந்து நாம் சிரிக்கும் நேரம்
வரும் விரைந்து தென்றல்
வந்து நாம் மிதப்போம்

பெண் : உங்கள் ஊர்கோல
வைபோக காட்சி தன்னை
என் கண்ணார நான் காண
காத்திருக்கேன்

ஆண் : உள்ளம் துள்ளும்
பூபாலத்தை ஒன்றிணைந்தே
நாம் பாடுவோம்

பெண் : வெள்ளையாய் மனம்
பிள்ளையாய் குணம்
கொண்டவன் நீ அல்லவா

பெண் : தந்தை தாய் என
என்னை தாங்கிய தெய்வமும்
நீ அல்லவா

பெண் : தூசி புயல் வீசி
அந்த சூரியன் சாய்வதில்ல

பெண் : நூறு தடை வந்தும்
நீ எப்போவும் தோற்றதில்ல

ஆண் : உந்தன் சோகம்
நீ மறந்திட முல்லை
பூவாய் நான் சிரிக்கிறேன்

பெண் : வெள்ளையாய் மனம்
பிள்ளையாய் குணம் கொண்டவன்
நீ அல்லவா தந்தை தாய் என
என்னை தாங்கிய தெய்வமும்
நீ அல்லவா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here