Singer : Malaysia Vasudevan
Music by : Ilayaraja
Male : Vilakkaethu vilakkaethu vellikkizhama
Velakka pola velichamaagum namma nelama
Vilakkaethu vilakkaethu vellikkizhama
Velakka pola velichamaagum namma nelama
Unarvindri kidandhaa uzhaikkaama irundhaa
Varungaalam namakku valamaaga varumaa
Vandhaachu vandhaachu varngaalam namakku
Chorus : Vilakkaethu vilakkaethu vellikkizhama
Velakka pola velichamaagum namma nelama
Male : Vaattidum pasiyoda kannu muzhichom
Vaadaama poruppoda senju mudichom
Thaamara poovaaga agam malarum
Thaai mugam marakaama nitham nenachom
Male : Kaiyila irukkum vela
Adhu kandidum pandiga naala
Nenjula ulladhu pola
Ada nimmadhi vandhidum maela
Male : Panathaalae nimmadhi thaan
Chorus : Kidaikkaadhu kidaikkaadhu
Male : Panakkaaran manasukku thaan
Chorus : Adhu yedhu adhu yedhu
Male : Pasichaalum thavichaalum
Ezhainga veettula nimmadhi undu
Chorus : Vilakkaethu vilakkaethu vellikkizhama
Velakka pola velichamaagum namma nelama
Male : Haei
Chorus : Vilakkaethu vilakkaethu vellikkizhama
Velakka pola velichamaagum namma nelama
Male : Unarvindri kidandhaa
Uzhaikkaama irundhaa
Varungaalam namakku valamaaga varumaa
Vandhaachu vandhaachu varngaalam namakku
Chorus : Vilakkaethu vilakkaethu vellikkizhama
Velakka pola velichamaagum namma nelama
Male : Odidum nadhi pola manasirundhaa
Adhu serndhidum idam ellaam sezhithirukkum
Oorula un pola ullam varumaa
Perula un pera cholla varumaa
Male : Sothukku suthuvadhaaru
Ingu nithamum azhuvadhaaru
Chorus : Uthama puthiran yaaru ingu
Sathiyam ullavar yaaru
Male : Naer sellum oru pillai
Chorus : Nee thaanae nee thaanae
Male : Per sollum oru pillai
Chorus : Nee thaanae nee thaanae
Valarndhaachu uyarndhaachu
Endraikkum endraikkum raajaadhi raajaa
Chorus : Vilakkaethu vilakkaethu vellikkizhama
Velakka pola velichamaagum namma nelama
Male : Haa
Chorus : Vilakkaethu vilakkaethu vellikkizhama
Velakka pola velichamaagum namma nelama
Male : Unarvindri kidandhaa
Uzhaikkaama irundhaa
Varungaalam namakku valamaaga varumaa
Vandhaachu vandhaachu varngaalam namakku
Chorus : Vilakkaethu vilakkaethu vellikkizhama
Velakka pola velichamaagum namma nelama
Male : Haei
Chorus : Vilakkaethu vilakkaethu vellikkizhama
Velakka pola velichamaagum namma nelama
பாடகர் : மலேசியா வாசுதேவன்
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : வெளக்கேத்து வெளக்கேத்து
வெள்ளிக்கிழமை
வெளக்கப் போல வெளிச்சமாகும்
நம்ம நெலமை
ஆண் : வெளக்கேத்து வெளக்கேத்து
வெள்ளிக்கிழமை
வெளக்கப் போல வெளிச்சமாகும்
நம்ம நெலமை
ஆண் : உணர்வின்றிக் கிடந்தா
உழைக்காம இருந்தா
வருங்காலம் நமக்கு வளமாக வருமா
வந்தாச்சு வந்தாச்சு வருங்காலம் நமக்கு
குழு : வெளக்கேத்து வெளக்கேத்து
வெள்ளிக்கிழமை
வெளக்கப் போல வெளிச்சமாகும்
நம்ம நெலமை
ஆண் : வாட்டிடும் பசியோட கண்ணு முழிச்சோம்
வாடாம பொறுப்போட செஞ்சு முடிச்சோம்
தாமரப் பூவாக அகம் மலரும்
தாய் முகம் மறக்காம நித்தம் நெனச்சோம்
ஆண் : கையில இருக்கும் வேல
அது கண்டிடும் பண்டிக நாள
நெஞ்சுல உள்ளது போல
அட நிம்மதி வந்திடும் மேல
ஆண் : பணத்தாலே நிம்மதிதான்
குழு : கிடைக்காது கிடைக்காது
ஆண் : பணக்காரன் மனசுக்குத்தான்
குழு : அது ஏது அது ஏது
ஆண் : பசிச்சாலும் தவிச்சாலும்
ஏழைங்க வீட்டுல நிம்மதி உண்டு
குழு : வெளக்கேத்து வெளக்கேத்து
வெள்ளிக்கிழமை
வெளக்கப் போல வெளிச்சமாகும்
நம்ம நெலமை
ஆண் : ஹேய்
குழு : வெளக்கேத்து வெளக்கேத்து
வெள்ளிக்கிழமை
வெளக்கப் போல வெளிச்சமாகும்
நம்ம நெலமை
ஆண் : உணர்வின்றிக் கிடந்தா
உழைக்காம இருந்தா
வருங்காலம் நமக்கு வளமாக வருமா
வந்தாச்சு வந்தாச்சு வருங்காலம் நமக்கு
குழு : வெளக்கேத்து வெளக்கேத்து
வெள்ளிக்கிழமை
வெளக்கப் போல வெளிச்சமாகும்
நம்ம நெலமை
ஆண் : ஓடிடும் நதி போல மனசிருந்தா
அது சேர்ந்திடும் இடம் எல்லாம் செழித்திருக்கும்
ஊருல உன் போல உள்ளம் வருமா
பேருல உன் பேரச் சொல்ல வருமா
ஆண் : சொத்துக்கு சுத்துவதாரு
இங்கு நித்தமும் அழுவதாரு
குழு : உத்தம புத்திரன் யாரு இங்கு
சத்தியம் உள்ளவர் யாரு
ஆண் : நேர் செல்லும் ஒரு பிள்ளை
குழு : நீ தானே நீ தானே
ஆண் : பேர் சொல்லும் ஒரு பிள்ளை
குழு : நீ தானே நீ தானே
வளர்ந்தாச்சு உயர்ந்தாச்சு
என்றைக்கும் என்றைக்கும் ராஜாதி ராஜா
குழு : வெளக்கேத்து வெளக்கேத்து
வெள்ளிக்கிழமை
வெளக்கப் போல வெளிச்சமாகும்
நம்ம நெலமை
ஆண் : ஹா
குழு : வெளக்கேத்து வெளக்கேத்து
வெள்ளிக்கிழமை
வெளக்கப் போல வெளிச்சமாகும்
நம்ம நெலமை
ஆண் : உணர்வின்றிக் கிடந்தா
உழைக்காம இருந்தா
வருங்காலம் நமக்கு வளமாக வருமா
வந்தாச்சு வந்தாச்சு வருங்காலம் நமக்கு
குழு : வெளக்கேத்து வெளக்கேத்து
வெள்ளிக்கிழமை
வெளக்கப் போல வெளிச்சமாகும்
நம்ம நெலமை
ஆண் : ஹேய்
குழு : வெளக்கேத்து வெளக்கேத்து
வெள்ளிக்கிழமை
வெளக்கப் போல வெளிச்சமாகும்
நம்ம நெலமை