Singer : Malaysia Vasudevan

Music by : Shankar Ganesh

Lyrics by : Gangai Amaran

Male : ……………

Male : Vellarikkaa kaattukkullae kulla nari oduthu haan
Kullanariya paaththuputtaa yogam vanthu seruthu haan
Vellarikkaa kaattukkullae kulla nari oduthu haan
Kullanariya paaththuputtaa yogam vanthu seruthu haan

Female : ……………..

Male : Aarumthaan oduthu naanunthaan oduraen
Kaalamellaam en payanam nikkaathu
Kaattu mullum kaalulathaan thaikkaathu
Oththaiyadi paadhaiyithu pottavan kaanala
Pottavanum pottathukku peru vaichchu pogala

Male : ……………

Male : Vellarikkaa kaattukkullae kulla nari oduthu haan
Kullanariya paaththuputtaa yogam vanthu seruthu haan

Female : ……………..

Male : Sooriyanumthaan silanaal neram thavarum
Eppothum enneram thappaathu ramaiyyaa
Kaalamum maanamum pona varaathu
Oththaiyadi paadhaiyithu pottavan kaanala
Pottavanum pottathukku peru vaichchu pogala

Male : ……………

Male : Vellarikkaa kaattukkullae kulla nari oduthu haan
Kullanariya paaththuputtaa yogam vanthu seruthu haan

Male : Yaerotttum tholithu oorellaam thaanguthu
Padupadum koottaththukku subbaiah
Vaattamellaam theeruvathu eppaiyyaa
Pachcha nelly aththa maga polae ingu aaduthu
Naaththu vachcha namma vittu yaarukko poguthu
Oththaiyadi paadhaiyithu pottavan kaanala
Pottavanum pottathukku peru vaichchu pogala

Male : ……………

Male : Vellarikkaa kaattukkullae kulla nari oduthu haan
Kullanariya paaththuputtaa yogam vanthu seruthu haan

Male : ……………

பாடகர் : மலேசியா வாசுதேவன்

இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : கங்கை அமரன்

ஆண் : …………………….

ஆண் : வெள்ளரிக்கா காட்டுக்குள்ளே குள்ள நரி ஓடுது ஹான்
குள்ளநரிய பாத்துப்புட்டா யோகம் வந்து சேருது ஹான்
வெள்ளரிக்கா காட்டுக்குள்ளே குள்ள நரி ஓடுது ஹான்
குள்ளநரிய பாத்துப்புட்டா யோகம் வந்து சேருது ஹான்

பெண் : …………………..

ஆண் : ஆறுந்தான் ஓடுது நானுந்தான் ஓடுறேன்
காலமெல்லாம் என் பயணம் நிக்காது
காட்டு முள்ளும் காலுலதான் தைக்காது
ஒத்தையடி பாதையிது போட்டவன காணல
போட்டவனும் போட்டதுக்கு பேரு வைச்சு போகல

ஆண் : ………………………

ஆண் : வெள்ளரிக்கா காட்டுக்குள்ளே குள்ள நரி ஓடுது ஹான்
குள்ளநரிய பாத்துப்புட்டா யோகம் வந்து சேருது ஹான்

பெண் : ……………………………..

ஆண் : சூரியனும்தான் சிலநாள் நேரம் தவறும்
எப்போதும் எந்நேரம் தப்பாது ராமைய்யா
காலமும் மானமும் போனா வராது
ஒத்தையடி பாதையிது போட்டவன காணல
போட்டவனும் போட்டதுக்கு பேரு வைச்சு போகல

ஆண் : ………………………

ஆண் : வெள்ளரிக்கா காட்டுக்குள்ளே குள்ள நரி ஓடுது ஹான்
குள்ளநரிய பாத்துப்புட்டா யோகம் வந்து சேருது ஹான்

ஆண் : ஏரோட்டும் தோளிது ஊரெல்லாம் தாங்குது
பாடுபடும் கூட்டத்துக்கு சுப்பைய்யா
வாட்டமெல்லாம் தீருவது எப்பய்யா
பச்ச நெல்லு அத்த மக போலே இங்கு ஆடுது
நாத்து வச்ச நம்ம விட்டு யாருக்கோ போகுது
ஒத்தையடி பாதையிது போட்டவன காணல
போட்டவனும் போட்டதுக்கு பேரு வைச்சு போகல

ஆண் : ………………………

ஆண் : வெள்ளரிக்கா காட்டுக்குள்ளே குள்ள நரி ஓடுது ஹான்
குள்ளநரிய பாத்துப்புட்டா யோகம் வந்து சேருது ஹான்

ஆண் : ………………………

tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT

"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here