Singers : S. Janaki

Music by : Shankar Ganesh

Lyrics by : Vaali

Female : Velli kolusu thullaatho
Sangathi sollaatho….oo….
Velli kolusu thullaatho
Sangathi sollaatho….oo….

Female : Idhazhodu ela podu pasi theera parimaaru
Thalagaani paai podu
Kulaththangaraiyil kudumbam nadaththu
Thavaru thalli padu

Female : Velli kolusu thullaatho
Sangathi sollaatho….oo….
Idhazhodu ela podu pasi theera parimaaru
Thalagaani paai podu
Kulaththangaraiyil kudumbam nadaththu
Thavaru thalli padu

Chorus : …………….

Female : Aaththoramaa thennampaalai
Chorus : Aaa…aa…
Female : Pooththirukkae ponna pola
Chorus : Aaa…aa…

Female : Onakkinnu aalaanathae pasikkoru paalaarae
Kanmoodiya pothum un nypagam meerum
Kanmoodiya pothum un nypagam meerum
Usuru poranthapothu ezhuntha uravallavo

Female : Velli kolusu thullaatho
Sangathi sollaatho….oo….
Idhazhodu ela podu pasi theera parimaaru
Thalagaani paai podu
Kulaththangaraiyil kudumbam nadaththu
Thavaru thalli padu…

Female : Puththam puthu muththam thara saththam varum ilangiliyae
Paavam siru moochchum chella illai oru idaiveliyae
Chorus : ……………….

Female : Puththam puthu muththam thara saththam varum ilangiliyae
Paavam siru moochchum chella illai oru idaiveliyae
Oru surul kaaththu odhunguthu naaththu
Oru surul kaaththu odhunguthu naaththu
Santhosham thaangamal yaenguthu neththu

Female : Velli kolusu thullaatho
Sangathi sollaatho….oo….
Idhazhodu ela podu pasi theera parimaaru
Thalagaani paai podu
Kulaththangaraiyil kudumbam nadaththu
Thavaru thalli padu…

Female : Velli kolusu thullaatho
Sangathi sollaatho….
Velli kolusu thullaatho
Sangathi sollaatho….

பாடகி : எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : வாலி

பெண் : வெள்ளி கொலுசு துள்ளாதோ
சங்கதி சொல்லாதோ….ஓ….
வெள்ளி கொலுசு துள்ளாதோ
சங்கதி சொல்லாதோ

பெண் : இதழோடு எலப் போடு பசி தீர பரிமாறு
தலகாணி பாய் போடு
குளத்தங்கரையில் குடும்பம் நடத்து
தவறு தள்ளிப் படு….

பெண் : வெள்ளி கொலுசு துள்ளாதோ
சங்கதி சொல்லாதோ
இதழோடு எலப் போடு பசி தீர பரிமாறு
தலகாணி பாய் போடு
குளத்தங்கரையில் குடும்பம் நடத்து
தவறு தள்ளிப் படு….

குழு : …………………….

பெண் : ஆத்தோரமா தென்னம்பாளை
குழு : ஆஅ….ஆ…..
பெண் : பூத்திருக்கே பொண்ணப் போல
குழு : ஆஅ….ஆ…..

பெண் : ஒனக்கின்னு ஆளானதே பசிக்கொரு பாலாறே
கண்மூடிய போதும் உன் ஞாபகம் மீறும்
கண்மூடிய போதும் உன் ஞாபகம் மீறும்
உசுரு பொறந்தபோது எழுந்த உறவல்லவோ

பெண் : வெள்ளி கொலுசு துள்ளாதோ
சங்கதி சொல்லாதோ
இதழோடு எலப் போடு பசி தீர பரிமாறு
தலகாணி பாய் போடு
குளத்தங்கரையில் குடும்பம் நடத்து
தவறு தள்ளிப் படு….

பெண் : புத்தம்புது முத்தம் தர சத்தம் வரும் இளங்கிளியே
பாவம் சிறு மூச்சும் செல்ல இல்லை ஒரு இடைவெளியே
குழு : ……………………….

பெண் : புத்தம்புது முத்தம் தர சத்தம் வரும் இளங்கிளியே
பாவம் சிறு மூச்சும் செல்ல இல்லை ஒரு இடைவெளியே
ஒரு சுருள் காத்து ஒதுங்குது நாத்து
ஒரு சுருள் காத்து ஒதுங்குது நாத்து
சந்தோசம் தாங்காமல் ஏங்குது நேத்து….

பெண் : வெள்ளி கொலுசு துள்ளாதோ
சங்கதி சொல்லாதோ
இதழோடு எலப் போடு பசி தீர பரிமாறு
தலகாணி பாய் போடு
குளத்தங்கரையில் குடும்பம் நடத்து
தவறு தள்ளிப் படு….

பெண் : வெள்ளி கொலுசு துள்ளாதோ
சங்கதி சொல்லாதோ
வெள்ளி கொலுசு துள்ளாதோ
சங்கதி சொல்லாதோ


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here