Singers : S. Janaki and Malasiya Vasudevan

Music by : Manoj Gyan Varma

Male : Thannannananaanaanaaa….
Thannannananaanaanaaa….

Male : Velli kolusu vilaiyaada
Intha manasu jadhi poda
Allikka vanthaen
Maman sriramanthaan

Female : Veththalai vaikka naal paaru
Vendiya mattum nee kelu
Appuram maelae naan thaaraen

Male : Velli kolusu vilaiyaada
Intha manasu jadhi poda
Allikka vanthaen
Maman sriramanthaan

Female : Veththalai vaikka naal paaru
Vendiya mattum nee kelu
Appuram maelae naan thaaraen

Chorus : Poovoda kaaththu vanthu
Paattonnu sollum
Unnoda ennam vanthu ennai killum
Male : Vaa vaakkappada sevantha pulla
Valarnthaa pulla sevantha pulla
Un mugaththa paarththuputtaa en manasu neraiyuthadi

Female : Iththanai naalaa naan kandathumilla
Ippadi yaedhum naan kondathumilla
Male : Paaloda thenaaga naan maara aasaithaan
Both : Paaloda thenaaga naan maara aasaithaan

Chorus : Chittuga rendum onnaachchu
Onnukku onnu kannachchu
Chittuga rendum onnaachchu
Onnukku onnu kannachchu

Male : Haei velli kolusu vilaiyaada
Intha manasu jadhi poda
Allikka vanthaen
Maman sriramanthaan

Female : Veththalai vaikka naal paaru
Vendiya mattum nee kelu
Appuram maelae naan thaaraen

Male : Hmm heehmm
Female : Heehmm hmm
Male : Hmm heehmm
Female : Heehmm hmm
Male : Yaehae hae
Female : Heehmm hmm
Male : Aahaa haa
Female : Heehmm hmm

Female : Oorengum unna pola
Oru perum illa
Urankaatho nenjukkuththaan
Unnaala thollai

Male : Nera vanthu kettidaththaan
Neram ippo vanthiduchchu
Niththam onnu koduthathathila
Niththiraiyum maranthiduchchu

Female : Vengala thattu
Idhu malligai mottu
Allikka thottu nee sammathappattu
Male : Kaiyodu kaiyaaga mei sera aasaithaan
Both : Kaiyodu kaiyaaga mei sera aasaithaan

Chorus : Manjam irukku po ulla
Maththa kadhainga yae pulla
Manjam irukku po ulla
Maththa kadhainga yae pulla

Male : Hoi…..velli kolusu vilaiyaada
Intha mansu jadhi poda
Allikka vanthaen
Maman sriramanthaan

Female : Veththalai vaikka naal paaru
Vendiya mattum nee kelu
Appuram maelae naan thaaraen

பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் மலேசியா வாசுதேவன்

இசையமைப்பாளர் : மனோஜ் ஞான் வர்மா

ஆண் : தன்னன்னனனானானா…..
தன்னன்னனனானானா…..

ஆண் : வெள்ளிக் கொலுசு விளையாட
இந்த மனசு ஜதி போட
அள்ளிக்க வந்தேன்
மாமன் ஸ்ரீராமன்தான்

பெண் : வெத்தலை வைக்க நாள் பாரு
வேண்டிய மட்டும் நீ கேளு
அப்புறம் மேலே நான் தாரேன்

ஆண் : வெள்ளிக் கொலுசு விளையாட
இந்த மனசு ஜதி போட
அள்ளிக்க வந்தேன்
மாமன் ஸ்ரீராமன்தான்

பெண் : வெத்தலை வைக்க நாள் பாரு
வேண்டிய மட்டும் நீ கேளு
அப்புறம் மேலே நான் தாரேன்

குழு : …………………………..

பெண் : பூவோட காத்து வந்து
பாட்டொண்ணு சொல்லும்
உன்னோட எண்ணம் வந்து என்னைக் கிள்ளும்
ஆண் : வா வாக்கப்பட போறப் புள்ள
வளர்ந்த புள்ள செவந்த புள்ள
உன் முகத்த பார்த்துப்புட்டா என் மனசு நெறையுதடி

பெண் : இத்தன நாளா நான் கண்டதுமில்ல
இப்படி ஏதும் நான் கொண்டதுமில்ல
ஆண் : பாலோட தேனாக நான் மாற ஆசைதான்
இருவர் : பாலோட தேனாக நான் மாற ஆசைதான்

குழு : சிட்டுக ரெண்டும் ஒண்ணாச்சு
ஒண்ணுக்கு ஒண்ணு கண்ணாச்சு
சிட்டுக ரெண்டும் ஒண்ணாச்சு
ஒண்ணுக்கு ஒண்ணு கண்ணாச்சு…

ஆண் : ஹேய்….வெள்ளிக் கொலுசு விளையாட
இந்த மனசு ஜதி போட
அள்ளிக்க வந்தேன்
மாமன் ஸ்ரீராமன் தான்

பெண் : வெத்தலை வைக்க நாள் பாரு
வேண்டிய மட்டும் நீ கேளு
அப்புறம் மேலே நான் தாரேன்

ஆண் : ஹ்ம்ம் ஹீஹிம்ம்
பெண் : ஹீஹிம்ம் ஹ்ம்ம்
ஆண் : ஹ்ம்ம் ஹீஹிம்ம்
பெண் : ஹீஹிம்ம் ஹ்ம்ம்
ஆண் : ஏஹே ஹே
பெண் : ஹீஹிம்ம் ஹ்ம்ம்
ஆண் : ஆஹா ஹா
பெண் : ஹீஹிம்ம் ஹ்ம்ம்

பெண் : ஊரெங்கும் உன்னப் போல
ஒரு பேரும் இல்ல
உறங்காதோ நெஞ்சுக்குத்தான்
உன்னால தொல்லை

ஆண் : நேர வந்து கேட்டிடதான்
நேரம் இப்போ வந்திடுச்சு
நித்தம் ஒண்ணு கொடுத்ததில
நித்திரையும் மறந்திடுச்சு

பெண் : வெங்கலத் தட்டு
இது மல்லிகை மொட்டு
அள்ளிக்க தொட்டு நீ சம்மதப்பட்டு
ஆண் : கையோடு கையாக மெய் சேர ஆசைதான்
இருவர் : கையோடு கையாக மெய் சேர ஆசைதான்

குழு : மஞ்சம் இருக்கு போ உள்ள
மத்தக் கதைங்க ஏ புள்ள
மஞ்சம் இருக்கு போ உள்ள
மத்தக் கதைங்க ஏ புள்ள

ஆண் : ஹோய்…..வெள்ளிக் கொலுசு விளையாட
இந்த மனசு ஜதி போட
அள்ளிக்க வந்தேன்
மாமன் ஸ்ரீராமன் தான்

பெண் : ஹேய் வெத்தலை வைக்க நாள் பாரு
வேண்டிய மட்டும் நீ கேளு
அப்புறம் மேலே நான் தாரேன்

ஆண் : ஓஓ.. ..வெள்ளிக் கொலுசு விளையாட
இந்த மனசு ஜதி போட
அள்ளிக்க வந்தேன்
மாமன் ஸ்ரீராமன் தான்

பெண் : வெத்தலை வைக்க நாள் பாரு
வேண்டிய மட்டும் நீ கேளு
அப்புறம் மேலே நான் தாரேன்……


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here