Singer : Swarnalatha

Music by : Deva

Lyrics by : Kalidasan

Female : Velli malar kannaaththaa
Veppam poo kannaaththaa
Velarumbu kannaaththaa
Veechcharuvaa kannaaththaa
Thirisoola kannaaththaa

Female : Thirisangu kannaaththaa
Thanganira kannaaththaa
Thaamarai poo kannaaththaa
Minsaara kannaaththaa
Meen pondra kannaaththaa
Aaththaa…..aa….

Female : Aaththaa kannaththaa
Ennai nee paaththaa
Kavalai ellaam
Theernththu vidum aaththaa

Female : Poovaa Poovaaththaa
Sirichcha mazhaiyaaththa
Karuvizhiyil thee eriyum paaththaa

Female : Ettu thisaikalil nirpavalae
Erigindra neruppinil kuliththavale
Idi minnal puyalpola sirippavale
Indhiran sabaiyinai aandavalae

Female : Vinnaaththaa mannaaththaa
Nee engal kannaaththaa vaa vaa

Female : Velli malar kannaaththaa
Veppam poo kannaaththaa
Velarumbu kannaaththaa
Veechcharuvaa kannaaththaa
Thirisoola kannaaththaa

Female : Thirisangu kannaaththaa
Thanganira kannaaththaa
Thaamarai poo kannaaththaa
Minsaara kannaaththaa
Meen pondra kannaaththaa
Amma…..aa….

Female : Paalaiyaththu kannu rendaal
Paavam pokkaththaan vaadi amma
Verkkaattu kannu rendaal
Theerppai sollaththaan vaadi amma

Female : Kaanjipuram kannu rendaal
Kavalai pokkaththaan vaadi amma
Mamadurai kannu rendaal
Mayakkam theekkaththaan vaadi amma

Female : Vaa kalakalanu palapalannu
Velli kannu sirikka
Padapadanu thuduthudunnu
Minnal kannu therikka

Female : Kulukulunnu silusilunnu
Mega kannu pozhiya
Thagathaganu pagapagannu
Neruppu kannu eriya

Female : Kannapuram kannu rendum
Kobam kondaal thaangaathammaa
Neerum theeyaa eriya amma

Female : Singaththula naan yaeri
Seeri varuvaendaa pagaiyarukka
Soppanamaa maaththuvendaa
Pillisooniyaththa moochcharuththu

Female : Paavigalai amman naanae
Thaedi vanthu pazhi theerppendaa
Kaadummedum irunduputtaa
Yazhu logamum thaangaathadaa

Female : Ada raththathula mugam kazhuvum
Pathrakaali naanthaan
Naan paththinithaan udumbukkaari
Paaththukadaa neethaan

Female : Naan mandaiyottu maalai
Aniyum maayakaarithaandaa
Naan veppamaram ullirukkum
Maruththvachchithaandaa

Female : Mayaanamthaan en veedudaa
Maruvaththoorum en veedudaa
Mannum manasum en veedudaa

Female : Velli malar kannaaththaa
Veppam poo kannaaththaa
Velarumbu kannaaththaa
Veechcharuvaa kannaaththaa
Thirisoola kannaaththaa

Female : Thirisangu kannaaththaa
Thanganira kannaaththaa
Thaamarai poo kannaaththaa
Minsaara kannaaththaa
Meen pondra kannaaththaa
Aaththaa…..aa….

பாடகி : ஸ்வர்ணலதா

இசையமைப்பாளர் : தேவா

பாடலாசிரியர் : காளிதாசன்

பெண் : வெள்ளி மலர் கண்ணாத்தா
வேப்பம் பூ கண்ணாத்தா
வேலரும்பு கண்ணாத்தா
வீச்சருவா கண்ணாத்தா
திரிசூல கண்ணாத்தா

பெண் : திரிசங்கு கண்ணாத்தா
தங்கநிற கண்ணாத்தா
தாமரை பூ கண்ணாத்தா
மின்சார கண்ணாத்தா
மீன் போன்ற கண்ணாத்தா
ஆத்தா……ஆ…..

பெண் : ஆத்தா கண்ணாத்தா
என்னை நீ பாத்தா
கவலை எல்லாம்
தீர்ந்து விடும் ஆத்தா

பெண் : பூவா பூவத்தா
சிரிச்சா மழையாத்தா
கருவிழியில் தீ எரியும் பாத்தா

பெண் : எட்டு திசைகளில் நிற்பவளே
எரிகின்ற நெருப்பினில் குளித்தவளே
இடி மின்னல் புயல்போல சிரிப்பவளே
இந்திரன் சபையினை ஆண்டவளே

பெண் : விண்ணாத்தா மண்ணாத்தா
நீ எங்கள் கண்ணாத்தா வா வா

பெண் : வெள்ளி மலர் கண்ணாத்தா
வேப்பம் பூ கண்ணாத்தா
வேலரும்பு கண்ணாத்தா
வீச்சருவா கண்ணாத்தா
திரிசூல கண்ணாத்தா

பெண் : திரிசங்கு கண்ணாத்தா
தங்கநிற கண்ணாத்தா
தாமரை பூ கண்ணாத்தா
மின்சார கண்ணாத்தா
மீன் போன்ற கண்ணாத்தா
அம்மா…..ஆ…..

பெண் : பாளையத்து கண்ணு ரெண்டால்
பாவம் போக்கத்தான் வாடி அம்மா
வேற்காட்டு கண்ணு ரெண்டால்
தீர்ப்பை சொல்லத்தான் வாடி அம்மா

பெண் : காஞ்சிபுரம் கண்ணு ரெண்டால்
கவலை போக்கத்தான் வாடி அம்மா
மாமதுரை கண்ணு ரெண்டால்
மயக்கம் தீக்கத்தான் வாடி அம்மா

பெண் : வா கலகலன்னு பளபளன்னு
வெள்ளி கண்ணு சிரிக்க
படபடன்னு துடுதுடுன்னு
மின்னல் கண்ணு தெறிக்க

பெண் : குளுகுளுன்னு சிலுசிலுன்னு
மேக கண்ணு பொழிய
தகதகன்னு பகபகன்னு
நெருப்பு கண்ணு எரிய

பெண் : கண்ணபுரம் கண்ணு ரெண்டும்
கோபம் கொண்டால் தாங்காதம்மா
நீரும் தீயா எரியும் அம்மா

பெண் : சிங்கத்துல நான் ஏறி
சீறி வருவேன்டா பகையறுக்க
சொப்பணமா மாத்துவேண்டா
பில்லிசூனியத்த மூச்சறுத்து

பெண் : பாவிகளை அம்மன் நானே
தேடி வந்து பழிதீர்ப்பேன்டா
காடும்மேடும் இருண்டுபுட்டா
ஏழு லோகமும் தாங்காதடா

பெண் : அட ரத்தத்துல முகம் கழுவும்
பத்ரகாளி நான்தான்
நான் பத்தினிதான் உடும்புக்காரி
பாத்துக்கடா நீதான்

பெண் : நான் மண்டையோட்டு மாலை
அணியும் மாயக்காரிதான்டா
நான் வேப்பமரம் உள்ளிருக்கும்
மருத்துவச்சிதான்டா

பெண் : மயானம்தான் என் வீடுடா
மருவத்தூரும் என் வீடுடா
மண்ணும் மனசும் என் வீடுடா

பெண் : வெள்ளி மலர் கண்ணாத்தா
வேப்பம் பூ கண்ணாத்தா
வேலரும்பு கண்ணாத்தா
வீச்சருவா கண்ணாத்தா
திரிசூல கண்ணாத்தா

பெண் : திரிசங்கு கண்ணாத்தா
தங்கநிற கண்ணாத்தா
தாமரை பூ கண்ணாத்தா
மின்சார கண்ணாத்தா
மீன் போன்ற கண்ணாத்தா


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Vidaamuyarchi"Sawadeeka Song: Click Here