Singer : P. Susheela

                               Music by : M.S. Viswanathan

Female : { Velli mani
Osaiyilae ullamenum
Koyililae } (2)

Female : { Vallal
Varum velaiyilae } (2)
Vaazhvu varum poomagalae

Female : Velli mani
Osaiyilae ullamenum
Koyililae koyililae..

Female : { Pirandhuvandhen
Nooru murai mannavan
Kai serumvarai } (2)

Female : { Thavamirundhen
Kodi murai } (2)
Dhevan mugam kaanumvarai

Female : Velli mani
Osaiyilae ullamenum
Koyililae koyililae..

Female : { Manivilakai
Naaniruka maaligaiyaai
Thaaniruka } (2)

Female : { Manadhu
Vaithaan serndhiruka } (2)
Karunai vaithan kaikoduka

Female : Velli mani
Osaiyilae ullamenum
Koyililae

Female : Vallal
Varum velaiyilae
Vaazhvu varum poomagalae

Female : Velli mani
Osaiyilae ullamenum
Koyililae koyililae..

 

பாடகி : பி. சுஷீலா

இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன்

பெண் : { வெள்ளி மணி
ஓசையிலே உள்ளமெனும்
கோயிலிலே } (2)

பெண் : { வள்ளல் வரும்
வேளையிலே } (2)
வாழ்வு வரும் பூ மகளே

பெண் : வெள்ளி மணி
ஓசையிலே உள்ளமெனும்
கோயிலிலே கோயிலிலே

பெண் : { பிறந்து வந்தேன்
நூறு முறை மன்னவன்
கை சேரும் வரை } (2)

பெண் : { தவமிருந்தேன்
கோடி முறை } (2)
தேவன் முகம் காணும்
வரை

பெண் : வெள்ளி மணி
ஓசையிலே உள்ளமெனும்
கோயிலிலே கோயிலிலே

பெண் : { மணி விளக்காய்
நானிருக்க மாளிகையாய்
தானிருக்க } (2)

பெண் : { மனது வைத்தான்
சேர்ந்திருக்க } (2)
கருணை வைத்தான்
கை கொடுக்க

பெண் : வெள்ளி மணி
ஓசையிலே உள்ளமெனும்
கோயிலிலே

பெண் : வள்ளல் வரும்
வேளையிலே வாழ்வு
வரும் பூ மகளே

பெண் : வெள்ளி மணி
ஓசையிலே உள்ளமெனும்
கோயிலிலே கோயிலிலே


tamil chat room

Added by

Shanthi

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here