Singer : S. P. Sailaja

Music by : Gangai Amaran

Lyrics by : Gangai Amaran

Female : ………….
Chorus : …………..

Female : Velli mani pottu
Thulli vilaiyadum nammooru rasaththi
Chorus : Velli mani pottu
Thulli vilaiyadum nammooru rasaththi

Female : Oorukkulla vaaraa oorkolamaa
Iva peru sonnaa oorum vaai moodumaa
Chorus : Kannukuttithaan chinnaponnuthaan
Vaadiyamma vaa nammooru rasaththi

Female : Velli mani pottu
Thulli vilaiyadum nammooru rasaththi

Female : Gramaththu magarani
Naan killaatha maruthaani
Gramaththu magarani
Naan killaatha maruthaani
Ketkkurathaaru ennai paarththu
Ena kelvigal yaedhum kidaiyaathu

Female : Kannapoo ponna ponnaana
Meenum ponnaachchu
Poovum pottum kaayum kaniya
Neram kaalam vanthaachchu

Chorus : Velli mani pottu
Thulli vilaiyadum nammooru rasaththi

Female : Oorukkulla vaaraa oorkolamaa
Iva peru sonnaa oorum vaai moodumaa
Chorus : Kannukuttithaan
Female : Chinnaponnuthaan
Chorus : Vaadiyamma vaa nammooru rasaththi

Chorus : ……………..
Female : ……………..

Female : Aasaiyai paadi vachen
Adha nenjoda moodi vachen
Aasaiyai paadi vachen
Adha nenjoda moodi vachen
Nenakkaiyil yaedho sugamirukku
Antha nenappilum yaedho mogamirukku

Female : Yaaro antha rasa sollu
Saerpom unna onnaaga
Maalai pottu sarum neram
Vaazhththum solvom kannaaga

Chorus : Velli mani pottu
Thulli vilaiyadum nammooru rasaththi

Female : Ho ho oo….
Oorukkulla vaaraa oorkolamaa
Iva peru sonnaa oorum vaai moodumaa
Chorus : Kannukuttithaan chinnaponnuthaan
Vaadiyamma vaa nammooru rasaththi

Female : Velli mani pottu
Thulli vilaiyadum nammooru rasaththi
Chorus : Ha ha haa….aa….
Iva nammooru rasaththi
Nammooru rasaththi

பாடகி : எஸ். பி. சைலஜா

இசையமைப்பாளர் : கங்கை அமரன்

பாடலாசிரியர் : கங்கை அமரன்

பெண் : ……………………
குழு : ……………………

பெண் : வெள்ளி மணி போட்டு
துள்ளி விளையாடும் நம்மூரு ராசாத்தி
குழு : வெள்ளி மணி போட்டு
துள்ளி விளையாடும் நம்மூரு ராசாத்தி

பெண் : ஊருக்குள்ள வாறா ஊர்கோலமா
இவ பேரு சொன்னா ஊரும் வாய் மூடுமா
குழு : கன்னுக்குட்டிதான் சின்னப்பொண்ணுதான்
வாடியம்மா வா நம்மூரு ராசாத்தி….

பெண் : வெள்ளி மணி போட்டு
துள்ளி விளையாடும் நம்மூரு ராசாத்தி

பெண் : கிராமத்து மகராணி
நான் கிள்ளாத மருதாணி
கிராமத்து மகராணி
நான் கிள்ளாத மருதாணி
கேக்குறதாரு என்னைப்பார்த்து
எனக் கேள்விகள் ஏதும் கிடையாது

பெண் : கன்னப்பூ பொன்னப் பொன்னான
மீனும் பொண்ணாச்சு
பூவும் பொட்டும் காயும் கனிய
நேரம் காலம் வந்தாச்சு………

குழு : வெள்ளி மணி போட்டு
துள்ளி விளையாடும் நம்மூரு ராசாத்தி

பெண் : ஊருக்குள்ள வாறா ஊர்கோலமா
இவ பேரு சொன்னா ஊரும் வாய் மூடுமா
குழு : கன்னுக்குட்டிதான்
பெண் : சின்னப்பொண்ணுதான்
குழு : வாடியம்மா வா நம்மூரு ராசாத்தி….

குழு : ……………………
பெண் : …………………………..

பெண் : ஆசையைப் பாடி வச்சேன்
அத நெஞ்சோட மூடி வச்சேன்
ஆசையைப் பாடி வச்சேன்
அத நெஞ்சோட மூடி வச்சேன்
நெனக்கையில் ஏதோ சுகமிருக்கு
அந்த நெனப்பிலும் ஏதோ மோகமிருக்கு

பெண் : யாரோ அந்த ராசா சொல்லு
சேர்ப்போம் உன்ன ஒண்ணாக
மாலைப் போட்டு சேரும் நேரம்
வாழ்த்தும் சொல்வோம் கண்ணாக……

குழு : வெள்ளி மணி போட்டு
துள்ளி விளையாடும் நம்மூரு ராசாத்தி

பெண் : ஹோ ஹோ ஓ……
ஊருக்குள்ள வாறா ஊர்கோலமா
இவ பேரு சொன்னா ஊரும் வாய் மூடுமா
குழு : கன்னுக்குட்டிதான் சின்னப்பொண்ணுதான்
வாடியம்மா வா நம்மூரு ராசாத்தி….

பெண் : வெள்ளி மணி போட்டு
துள்ளி விளையாடும் நம்மூரு ராசாத்தி
குழு : ஹ ஹ ஹா….ஆ…..
இவ நம்மூரு ராசாத்தி
நம்மூரு ராசாத்தி


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here