Velli Mulaidhadhu Song Lyrics from “Pattaliyin Vetri (1960)” Tamil film starring “ T. S. Balaiah, K. A. Thangavelu,  Savithiri and C. S. Girija ” in a lead role. This song was sung by “Jikki” and the music is composed by “S. Rajeswararao“. Lyrics works are penned by lyricist “Udumalai Narayanakavi”.

Singer : Jikki

Music by : S. Rajeswararao

Lyrics by : Udumalai Narayanakavi

Female : Oo…oo…oo….
Velli mulaiththathu vaanilae amma
Palli ezhunthathae vaarungammaa
Thulli ezhunthae vaarungammaa

Female : Velli mulaiththathu vaanilae amma
Palli ezhunthathae vaarungammaa
Thulli ezhunthae vaarungammaa

Female : Oo…oo….oo….
Muththukkal polae pulligal vaiththu
Mullai kodipol kodugal pottu
Niththamum azhagaai kolangal podum
Viththaiyil pengalukkinai yaarammaa
Chorus : Viththaiyil pengalukkinai yaarammaa

Chorus : Velli mulaiththathu vaanilae amma
Palli ezhunthathae vaarungammaa
Thulli ezhunthae vaarungammaa

Female : Thadathadavendrae rekkaiyai thatti
Seval koovuthu vidinthathu endrae
Thadathadavendrae rekkaiyai thatti
Seval koovuthu vidinthathu endrae

Female : Madi nirai paalai kudiththida kandru
Maavena pasuvai azhaikkithu nindru

Chorus : Velli mulaiththathu vaanilae amma
Palli ezhunthathae vaarungammaa
Thulli ezhunthae vaarungammaa

Male : ……………….

Female : Thandaigal jal jal osaigal seiyya
Thalaiyilae seppu kudangalum minna
Chorus : Thalaiyilae seppu kudangalum minna

Female : Andaiyil ulla yaeriyai naadi
Anangugal sellum kaalaiyithammaa

Chorus : Velli mulaiththathu vaanilae amma
Palli ezhunthathae vaarungammaa
Thulli ezhunthae vaarungammaa

Female : Keezh dhisai vaanil paala sooriyan
Etti ettiyae avan paarkkindraan
Vidiyum mun vambu aagumo endru
Vizhiyampaal avanai keladi neeyae

Chorus : Velli mulaiththathu vaanilae amma
Palli ezhunthathae vaarungammaa
Thulli ezhunthae vaarungammaa

பாடகி : ஜிக்கி

இசையமைப்பாளர் : எஸ். ராஜேஸ்வரராவ்

பாடலாசிரியர் : உடுமலை நாராயணகவி

பெண் : ஓஒ….ஓஒ….ஓஒ….
வெள்ளி முளைத்தது வானிலே அம்மா
பள்ளி எழுந்தே வாருங்கம்மா
துள்ளி எழுந்தே வாருங்கம்மா..

பெண் : வெள்ளி முளைத்தது வானிலே அம்மா
பள்ளி எழுந்தே வாருங்கம்மா
துள்ளி எழுந்தே வாருங்கம்மா..

பெண் : ஓஒ….ஓஒ….ஓஒ….
முத்துகள் போலே புள்ளிகள் வைத்து
முல்லை கொடிபோல் கோடுகள் போட்டு
நித்தமும் அழகாய் கோலங்கள் போடும்
வித்தையில் பெண்களுக்கிணை யாரம்மா..
குழு : வித்தையில் பெண்களுக்கிணை யாரம்மா…

குழு : வெள்ளி முளைத்தது வானிலே அம்மா
பள்ளி எழுந்தே வாருங்கம்மா
துள்ளி எழுந்தே வாருங்கம்மா…..

பெண் : தடதடவென்றே ரெக்கையை தட்டி
சேவல் கூவுது விடிந்தது என்றே
தடதடவென்றே ரெக்கையை தட்டி
சேவல் கூவுது விடிந்தது என்றே

பெண் : மடி நிறை பாலை குடித்திட கன்று
மாவென பசுவை அழைக்கிது நின்று……

குழு : வெள்ளி முளைத்தது வானிலே அம்மா
பள்ளி எழுந்தே வாருங்கம்மா
துள்ளி எழுந்தே வாருங்கம்மா…..

ஆண் : ………………………….

பெண் : தண்டைகள் ஜல்ஜல் ஓசைகள் செய்ய
தலையிலே செப்புக் குடங்களும் மின்ன
குழு : தலையிலே செப்புக் குடங்களும் மின்ன

பெண் : அண்டையில் உள்ள ஏரியை நாடி
அணங்குகள் செல்லும் காலையிதம்மா….

குழு : வெள்ளி முளைத்தது வானிலே அம்மா
பள்ளி எழுந்தே வாருங்கம்மா
துள்ளி எழுந்தே வாருங்கம்மா…..

பெண் : கீழ் திசை வானில் பால சூரியன்
எட்டி எட்டியே அவன் பார்க்கின்றான்
விடியும் முன் வம்பு ஆகுமோ என்று
விழியம்பால் அவனை கேளடி நீயே….

குழு : வெள்ளி முளைத்தது வானிலே அம்மா
பள்ளி எழுந்தே வாருங்கம்மா
துள்ளி எழுந்தே வாருங்கம்மா…..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here