Singer : P. Susheela

Music by : T. R. Pappa

Lyrics by : Aalangudi Somu

Female : Velli nila vaanathilae vandhu poguthada
Velli nila vaanathilae vandhu poguthada
Adhu vandhu pona suvadu
Andha vaanil illaiyada
Vaanil illaiyada
Velli nila vaanathilae vandhu poguthada

Female : Kodi madiyil oonjal pottu
Thendral poguthada
Kodi madiyil oonjal pottu
Thendral poguthada
Adhu oonjal potta suvadu
Andha kodiyil illaiyada
Kodiyil illaiyada
Velli nila vaanathilae vandhu poguthada

Female : Ullathilum kaadhal nila
Vandhu minnudhada
Ullathilum kaadhal nila
Vandhu minnudhada
Andha oorvalathin suvadu mattum
Maraivadhillaiyada endrum
Maraivadhillaiyada
Velli nila vaanathilae vandhu poguthada

பாடகி : பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : டி. ஆர். பாப்பா

பாடல் ஆசிரியர் : ஆலங்கட்டி சோமு

பெண் : வெள்ளி நிலா வானத்திலே வந்து போகுதடா
வெள்ளி நிலா வானத்திலே வந்து போகுதடா
அது வந்து போன சுவடு
அந்த வானில் இல்லையடா
வானில் இல்லையடா…………
வெள்ளி நிலா வானத்திலே வந்து போகுதடா

பெண் : கொடி மடியில் ஊஞ்சல் போட்டுத்
தென்றல் போகுதடா
கொடி மடியில் ஊஞ்சல் போட்டுத்
தென்றல் போகுதடா
அது ஊஞ்சல் போட்ட சுவடு
அந்தக் கொடியில் இல்லையடா
கொடியில் இல்லையடா………..
வெள்ளி நிலா வானத்திலே வந்து போகுதடா

பெண் : உள்ளத்திலும் காதல் நிலா
வந்து மின்னுதடா
உள்ளத்திலும் காதல் நிலா
வந்து மின்னுதடா
அந்த ஊர்வலத்தின் சுவடு மட்டும்
மறைவதில்லையடா என்றும்
மறைவதில்லையடா………….
வெள்ளி நிலா வானத்திலே வந்து போகுதடா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here