Singer : Haricharan

Music by : S. Chinthamani

Lyrics by : S. Chinthamani

Male : Vellinilavae thondri maraindhaai
Pennin siripil oliyai izhandhu thavithaai

Male : Idhu kaadhalaa..
Idhu maayamaa..
Koondhal nadhiyil nanaindhen
Kulirndhu ponen
Pennae Uunn anbil muzhudhaai
Tholaindhu ponen

Male : Vellinilavae thondri maraindhaai
Pennin siripil oliyai izhandhu thavithaai

Male : Vellai nira pookal punnagayil pennae
Nillaamal malarndhaayadi
Poonkaatru veesum vaasam needhaanadi
Choo mandhiram seidhenai thaaki nee

Male : Unn meedhu kaadhal konden
Mudhal paarvayil
Unn kannil palamurai vizhundhezhundhen
Ariyaamalae..theriyaamalae

Male : Vellinilavae thondri maraindhaai

Male : Pon veyil oorvalam veitha vidikaalayil
Kangal viritha senthaamarai
Manjal nira kavidhai endru unai kooravaa
Nenjam thulaitha maaran anbae

Male : Kadarkarayil manal ena naanum
Thavamaai kidandhen
Unn kaadhal alaigalil kalandhunnil naan
Uyir vaazhuven..
Unnil vaazhuven

Male : Vellinilavae thondri maraindhaai
Pennin siripil oliyai izhandhu thavithaai

Male : Idhu kaadhalaa..
Idhu maayamaa..
Koondhal nadhiyil nanaindhen
Kulirndhu ponen
Pennae Uunn anbil muzhudhaai
Tholaindhu ponen

Male : Vellinilavae thondri maraindhaai
Pennin siripil oliyai izhandhu thavithaai

பாடகர் : ஹரிச்சரன்

இசை அமைப்பாளர் : எஸ். சிந்தாமணி

பாடல் ஆசிரியர் : எஸ். சிந்தாமணி

ஆண் : வெள்ளி நிலவே தோன்றி மறைந்தாய்
பெண்ணின் சிரிப்பில் ஒளியை இழந்து தவித்தாய்

ஆண் : இது காதலா… இது மாயமா……
கூந்தல் நதியில் நனைந்தேன்
குளிர்ந்து போனேன்
பெண்ணே உன் அன்பில்
முழுதாய் தொலைந்து போனேன்

ஆண் : வெள்ளி நிலவே தோன்றி மறைந்தாய்
பெண்ணின் சிரிப்பில் ஒளியை இழந்து தவித்தாய்

ஆண் : வெள்ளை நிறப் பூக்கள்
புன்னகையில் பெண்ணே
நில்லாமல் மலர்ந்தாயடி
பூங்காற்று வீசும் வாசம் நீதானடி
சூமந்திரம் செய்தெனை தாக்கு நீ

ஆண் : உன் மீது காதல் கொண்டேன்
முதல் பார்வையில்
உன் கண்ணில் பலமுறை விழுந்தெழுந்தேன்
அறியாமலே….தெரியாமலே

ஆண் : வெள்ளி நிலவே தோன்றி மறைந்தாய்

ஆண் : பொன் வெய்யில் ஊர்வலம்
வைத்த விடிகாலையில்
கண்கள் இருத்த செந்தாமரை
மஞ்சள் நிறக் கவிதை என்றுனை கூறவா
நெஞ்சை துளைத்த மாறன் அம்பே

ஆண் : கடற்கரையில் மணலென
நானும் தவமாய் கிடந்தேன்
உன் காதல் அலைகளில் கலந்துன்னில் நான்
உயிர் வாழுவேன்
உன்னில் வாழுவேன்

ஆண் : வெள்ளி நிலவே தோன்றி மறைந்தாய்
பெண்ணின் சிரிப்பில் ஒளியை இழந்து தவித்தாய்

ஆண் : இது காதலா…
இது மாயமா……
கூந்தல் நதியில் நனைந்தேன்
குளிர்ந்து போனேன்
பெண்ணே உன் அன்பில்
முழுதாய் தொலைந்து போனேன்

ஆண் : வெள்ளி நிலவே தோன்றி மறைந்தாய்
பெண்ணின் சிரிப்பில் ஒளியை இழந்து தவித்தாய்….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here