Singer : P. Maduri

Music by : G. Devarajan

Lyrics by : Pulamaipithan

Female : Velli rathangal azhagu megam
Sellum veedhi sivantha vaanam
Paavai nenjil ilamai raagam
Paada vanthathu paruva kaalam

Female : Velli rathangal azhagu megam
Sellum veedhi sivantha vaanam
Paavai nenjil ilamai raagam
Paada vanthathu paruva kaalam
Paruva kaalam…..paruva kaalam….

Female : Paadum paravai aayiram naduvey
Naano paadavillai
Ingu paasam pozhiyum uyirkalukennai
Yaeno theriyavilla

Female : Ingae thavikkum ennai thetra
Evarum varavillai
Naan ennai izhanthum unnai adainthaen
Irunthum payan illai

Female : Velli rathangal azhagu megam
Sellum veedhi sivantha vaanam
Paavai nenjil ilamai raagam
Paada vanthathu paruva kaalam
Paruva kaalam…..paruva kaalam….

Female : Mullai kodiyum ennai paarththaal
Nenjam thudikkaatho
Alaimothum aruvi ennai kandaal
Kanneer vadikkaatho

Female : Annai madiyil pillai irunthum
Thuyaram theeravillai
Naan aasai kondu thazhuvum kaiyai
Ulagam yaerkkavillai….

Female : Velli rathangal azhagu megam
Sellum veedhi sivantha vaanam
Paavai nenjil ilamai raagam
Paada vanthathu paruva kaalam
Paruva kaalam…..paruva kaalam….

பாடகி : பி. மாதுரி

இசையமைப்பாளர் : ஜி. தேவராஜன்

பாடலாசிரியர் : புலமைபித்தன்

பெண் : வெள்ளி ரதங்கள் அழகு மேகம்
செல்லும் வீதி சிவந்த வானம்
பாவை நெஞ்சில் துயர கீதம்
பாட வந்தது பருவ காலம்…..

பெண் : வெள்ளி ரதங்கள் அழகு மேகம்
செல்லும் வீதி சிவந்த வானம்
பாவை நெஞ்சில் துயர கீதம்
பாட வந்தது பருவ காலம்…..
பருவ காலம்…பருவ காலம்…

பெண் : பாடும் பறவை ஆயிரம் நடுவே
நானோ பாடவில்லை
இங்கு பாசம் பொழியும் உயிர்களுக்கென்னை
ஏனோ தெரியவில்லை

பெண் : இங்கே தவிக்கும் என்னை தேற்ற
எவரும் வரவில்லை
நான் என்னை இழந்தும் உன்னை அடைந்தேன்
இருந்தும் பயன் இல்லை

பெண் : வெள்ளி ரதங்கள் அழகு மேகம்
செல்லும் வீதி சிவந்த வானம்
பாவை நெஞ்சில் துயர கீதம்
பாட வந்தது பருவ காலம்…..
பருவ காலம்…பருவ காலம்…

பெண் : முல்லைக் கொடியும் என்னைப் பார்த்தால்
நெஞ்சம் துடிக்காதோ
அலை மோதும் அருவி என்னைக் கண்டால்
கண்ணீர் வடிக்காதோ

பெண் : அன்னை மடியில் பிள்ளை இருந்தும்
துயரம் தீரவில்லை
நான் ஆசைக் கொண்டு தழுவும் கையை
உலகம் ஏற்கவில்லை……..

பெண் : வெள்ளி ரதங்கள் அழகு மேகம்
செல்லும் வீதி சிவந்த வானம்
பாவை நெஞ்சில் துயர கீதம்
பாட வந்தது பருவ காலம்…..
பருவ காலம்…பருவ காலம்…


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here