Singers : T. M. Soundararajan and P. Susheela
Music by : M. S. Viswanathan
Lyrics by : Kannadasan
Male : Velli salangai thulli kulunga
Kalla sirippu pinni izhukka
Female : Sollungal suvai kaaviyam
Soottungal tamizh oviyam
Male : Velli salangai thulli kulunga
Kalla sirippu pinni izhukka
Female : Sollungal suvai kaaviyam
Soottungal tamizh oviyam
Male : Manjal mugaththai nenjil ninaiththaal
Konja thudikkum enthan ninaivu
Manjal mugaththai nenjil ninaiththaal
Konja thudikkum enthan ninaivu
Female : Ilai poovaagi kaayaagi kaniyaanathu
Idhazh paalaagi thaenaagi padhamaanathu
Ilai poovaagi kaayaagi kaniyaanathu
Idhazh paalaagi thaenaagi padhamaanathu
Male : Poochchoodi choodi kodi pola aadi
Ponnaaga vantha vennilaa
Female : Kaattraada aada kan jaadai pesum
Kannaana kannan thiruvizhaa
Kannaana kannan
Thiruvizhaa thiruvizhaa
Male : Velli salangai thulli kulunga
Kalla sirippu pinni izhukka
Female : Sollungal suvai kaaviyam
Soottungal tamizh oviyam
Female : Kamban ezhuththil
Pongum karuththai
Konjam ninaiththu ennai anaiththu
Female : Kamban ezhuththil
Pongum karuththai
Konjam ninaiththu ennai anaiththu
Male : Ini naalthorum vilaiyaada
Thunai vanthathu
Adhil naanooru vithamaana kalai vanthathu
Male : Ini naalthorum vilaiyaada
Thunai vanthathu
Adhil naanooru vithamaana kalai vanthathu
Female : Naal paarththu paarththu nee vanthathenna
En rasi nalla rasithaan
Male : Kannaana jodi
Ponnaana vaazhvu
Kalyaanam thantha rasithaan
Kalyaanam thantha rasithaan rasithaan
Male : Velli salangai thulli kulunga
Kalla sirippu pinni izhukka
Female : Sollungal suvai kaaviyam
Soottungal tamizh oviyam
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுசீலா
இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
பாடலாசிரியர் : கண்ணதாசன்
ஆண் : வெள்ளி சலங்கை துள்ளி குலுங்க
கள்ளச் சிரிப்பு பின்னி இழுக்க
பெண் : சொல்லுங்கள் சுவை காவியம்
சூட்டுங்கள் தமிழ் ஓவியம்…..
ஆண் : வெள்ளி சலங்கை துள்ளி குலுங்க
கள்ளச் சிரிப்பு பின்னி இழுக்க
பெண் : சொல்லுங்கள் சுவை காவியம்
சூட்டுங்கள் தமிழ் ஓவியம்…..
ஆண் : மஞ்சள் முகத்தை நெஞ்சில் நினைத்தால்
கொஞ்ச துடிக்கும் எந்தன் நினைவு
மஞ்சள் முகத்தை நெஞ்சில் நினைத்தால்
கொஞ்ச துடிக்கும் எந்தன் நினைவு
பெண் : இலை பூவாகி காயாகி கனியானது
இதழ் பாலாகி தேனாகி பதமானது
இலை பூவாகி காயாகி கனியானது
இதழ் பாலாகி தேனாகி பதமானது
ஆண் : பூச்சூடி சூடி கொடிப் போல ஆடி
பொன்னாக வந்த வெண்ணிலா
பெண் : காற்றாட ஆட கண் ஜாடை பேசும்
கண்ணான கண்ணன் திருவிழா
கண்ணான கண்ணன்
திருவிழா திருவிழா……..
ஆண் : வெள்ளி சலங்கை துள்ளி குலுங்க
கள்ளச் சிரிப்பு பின்னி இழுக்க
பெண் : சொல்லுங்கள் சுவை காவியம்
சூட்டுங்கள் தமிழ் ஓவியம்…..
பெண் : கம்பன் எழுத்தில்
பொங்கும் கருத்தை
கொஞ்சம் நினைத்து என்னை அணைத்து
பெண் : கம்பன் எழுத்தில்
பொங்கும் கருத்தை
கொஞ்சம் நினைத்து என்னை அணைத்து
ஆண் : இனி நாள்தோறும் விளையாட
துணை வந்தது
அதில் நானூறு விதமான கலை வந்தது
ஆண் : இனி நாள்தோறும் விளையாட
துணை வந்தது
அதில் நானூறு விதமான கலை வந்தது
பெண் : நாள் பார்த்து பார்த்து நீ வந்ததென்ன
என் ராசி நல்ல ராசிதான்
ஆண் : கண்ணான ஜோடி
பொன்னான வாழ்வு
கல்யாணம் தந்த ராசிதான்
கல்யாணம் தந்த ராசிதான் ராசிதான்
ஆண் : வெள்ளி சலங்கை துள்ளி குலுங்க
கள்ளச் சிரிப்பு பின்னி இழுக்க
பெண் : சொல்லுங்கள் சுவை காவியம்
சூட்டுங்கள் தமிழ் ஓவியம்…..