Singer : L. R. Eswari

Music by : M. S. Viswanathan

Lyrics by : Kannadasan

Female : Vellikkizhamai raththiri neram
Kolkatavil nadanthathu ondru
Ooraengum per pettra thirudan pidipattaan
Thirudan pidipattaan

Female : Vellikkizhamai raththiri neram
Kolkatavil nadanthathu ondru
Ooraengum per pettra thirudan pidipattaan
Thirudan pidipattaan

Female : Maanikka maaligal kollai adiththaan
Maangani pol oru pennai pidiththaan
Maanikka maaligal kollai adiththaan
Maangani pol oru pennai pidiththaan

Female : Vellam polae selvam kandu
Ullam kaliththaan
Kannam thottum kinnam thottum
Innum vaazhgindraan

Female : Vellikkizhamai raththiri neram
Kolkatavil nadanthathu ondru
Ooraengum per pettra thirudan pidipattaan
Thirudan pidipattaan

Female : Kaaththiruntha oruththi kannadichathaalae
Vesham ittu veeran vanthu neram paarththaanaam
Kaaththiruntha oruththi kannadichathaalae
Vesham ittu veeran vanthu neram paarththaanaam

Female : Kaaththiruntha neram pakkam vanthathendru
Kalvar thammai kaithu seithu kaval vaiththaanaam

Female : Vellikkizhamai raththiri neram
Kolkatavil nadanthathu ondru
Ooraengum per pettra thirudan pidipattaan
Thirudan pidipattaan

Female : Kanmani veettinil kaaththu kidanthaal
Kadhalan vanthathum katti pidiththaal
Kanmani veettinil kaaththu kidanthaal
Kadhalan vanthathum katti pidiththaal

Female : Kannam thannai killi killi
Kaayam padaiththaal
Kaalai kozhi koovum mattum
Kadhal koduththaal

Female : Vellikkizhamai raththiri neram
Kolkatavil nadanthathu ondru
Ooraengum per pettra thirudan pidipattaan
Thirudan pidipattaan

பாடகி : எல். ஆர். ஈஸ்வரி

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

பெண் : வெள்ளிக்கிழமை ராத்திரி நேரம்
கல்கத்தாவில் நடந்தது ஒன்று
ஊரெங்கும் பேர் பெற்ற திருடன் பிடிப்பட்டான்
திருடன் பிடிப்பட்டான்

பெண் : வெள்ளிக்கிழமை ராத்திரி நேரம்
கல்கத்தாவில் நடந்தது ஒன்று
ஊரெங்கும் பேர் பெற்ற திருடன் பிடிப்பட்டான்
திருடன் பிடிப்பட்டான்

பெண் : மாணிக்க மாலைகள் கொள்ளை அடித்தான்
மாங்கனி போல் ஒரு பெண்ணைப் பிடித்தான்
மாணிக்க மாலைகள் கொள்ளை அடித்தான்
மாங்கனி போல் ஒரு பெண்ணைப் பிடித்தான்

பெண் : வெள்ளம் போலே செல்வம் கண்டு
உள்ளம் களித்தான்
கன்னம் தொட்டும் கிண்ணம் தொட்டும்
இன்னும் வாழ்கின்றான்

பெண் : வெள்ளிக்கிழமை ராத்திரி நேரம்
கல்கத்தாவில் நடந்தது ஒன்று
ஊரெங்கும் பேர் பெற்ற திருடன் பிடிப்பட்டான்
திருடன் பிடிப்பட்டான்

பெண் : காத்திருந்த ஒருத்தி கண்ணடிச்சதாலே
வேஷம் இட்டு வீரன் வந்து நேரம் பார்த்தானாம்
காத்திருந்த ஒருத்தி கண்ணடிச்சதாலே
வேஷம் இட்டு வீரன் வந்து நேரம் பார்த்தானாம்

பெண் : காத்திருந்த நேரம் பக்கம் வந்ததென்று
கள்வர் தம்மை கைது செய்து காவல் வைத்தானாம்

பெண் : வெள்ளிக்கிழமை ராத்திரி நேரம்
கல்கத்தாவில் நடந்தது ஒன்று
ஊரெங்கும் பேர் பெற்ற திருடன் பிடிப்பட்டான்
திருடன் பிடிப்பட்டான்

பெண் : கண்மணி வீட்டினில் காத்துக் கிடந்தாள்
காதலன் வந்ததும் கட்டிப் பிடித்தாள்
கண்மணி வீட்டினில் காத்துக் கிடந்தாள்
காதலன் வந்ததும் கட்டிப் பிடித்தாள்

பெண் : கன்னம் தன்னைக் கிள்ளி கிள்ளி
காயம் படைத்தாள்
காலை கோழி கூவும் மட்டும்
காதல் கொடுத்தாள்

பெண் : வெள்ளிக்கிழமை ராத்திரி நேரம்
கல்கத்தாவில் நடந்தது ஒன்று
ஊரெங்கும் பேர் பெற்ற திருடன் பிடிப்பட்டான்
திருடன் பிடிப்பட்டான்


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here