Singer : Vani Jairam

Music by : Shankar Ganesh

Female Chorus : ………………
Male Chorus : ……………..

Female : Vellikkizhamai ramasami
Chorus : Vaaraan doi vaaraan doi
Female : Vellam arisi vaangi thinpaan
Male Chorus : Aamaam doi aamaam doi

Female : Vellikkizhamai ramasami
Chorus : Vaaraan doi vaaraan doi
Female : Vellam arisi vaangi thinpaan
Chorus : Aamaam doi aamaam doi

Female : Aarumugam vanangum aanai mugam namakku
Yaerumugam kodukkum azhagu mugam
Female Chorus : Valliyammaa valarkkum chellapillai
Male Chorus : Solla ponaa kurumbu thaangavilla

Female : Vellikkizhamai ramasami
Chorus : Vaaraan doi vaaraan doi
Female : Vellam arisi vaangi thinpaan
Chorus : Aamaam doi aamaam doi

Female : Aarumugam vanangum aanai mugam namakku
Yaerumugam kodukkum azhagu mugam
Female Chorus : Valliyammaa valarkkum chellapillai
Male Chorus : Solla ponaa kurumbu thaangavilla

Chorus : ……………..

Female : Theruvula ramasamy varumpothu koottamthan
Uruvula amman koyil thaerottamthaan
Thudhikkaiyai neetti neetti velaiyaattil nottamthaan
Kuzhanthainga kooda aada kondaattamthaan

Female : Yaar kangalum
Chorus : Ivana suththuthu
Female : Yaar nenjamum
Chorus : Ivana konjuthu
Female : Oor moththamum
Chorus : Uravu kondathu

Female : Ammaadiyo killaadithaan
Padikkaatha medhai bhoomiyin melae
Ivan pola naanum paarththathillai

Female : Vellikkizhamai ramasami
Chorus : Vaaraan doi vaaraan doi
Female : Vellam arisi vaangi thinpaan
Chorus : Aamaam doi aamaam doi

Female : Aarumugam vanangum aanai mugam namakku
Yaerumugam kodukkum azhagu mugam
Female Chorus : Valliyammaa valarkkum chellapillai
Male Chorus : Solla ponaa kurumbu thaangavilla

Female : Vellikkizhamai ramasami
Chorus : Vaaraan doi vaaraan doi
Female : Vellam arisi vaangi thinpaan
Chorus : Aamaam doi aamaam doi

Female : Ulagaththil nooru saami irunthaalum yaenunga
Namakkintha ramasamy deivam thaanunga
Kozhukkatta aakki pottu edhu venum kelunga
Kodukkira saamithaanae nammaalunga

Female : Naam eppavum
Chorus : Vanangi nikkanum
Female : Paal nellula
Chorus : Virunthu vaikkanum
Female : Thaen sinthura
Chorus : Karumbu vaikkanum

Female : Ippothumthaan eppothumthaan
Ivankitta oorae vaalmudi vaangum
Valai senju pottaa dhosangal neengum

Female : Vellikkizhamai ramasami
Chorus : Vaaraan doi vaaraan doi
Female : Vellam arisi vaangi thinpaan
Chorus : Aamaam doi aamaam doi

Female : Aarumugam vanangum aanai mugam namakku
Yaerumugam kodukkum azhagu mugam
Female Chorus : Valliyammaa valarkkum chellapillai
Male Chorus : Solla ponaa kurumbu thaangavilla

Female : {Vellikkizhamai ramasami
Chorus : Vaaraan doi vaaraan doi
Female : Vellam arisi vaangi thinpaan
Chorus : Aamaam doi aamaam doi} (2)

பாடகி : வாணி ஜெயராம்

இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

பெண் குழு : ………………………
ஆண் குழு : ………………………….

பெண் : வெள்ளிக்கிழமை இராமசாமி
குழு : வாரான் டோய் வாரான் டோய்
பெண் : வெல்லம் அரிசி வாங்கி தின்பான்
ஆண் குழு : ஆமாம் டோய் ஆமாம் டோய்

பெண் : வெள்ளிக்கிழமை இராமசாமி
குழு : வாரான் டோய் வாரான் டோய்
பெண் : வெல்லம் அரிசி வாங்கி தின்பான்
குழு : ஆமாம் டோய் ஆமாம் டோய்

பெண் : ஆறுமுகம் வணங்கும் ஆனை முகம் நமக்கு
ஏறுமுகம் கொடுக்கும் அழகு முகம்
பெண் குழு : வள்ளியம்மா வளர்க்கும் செல்லப்பிள்ளை
ஆண் குழு : சொல்லப் போனா குறும்பு தாங்கவில்ல

பெண் : வெள்ளிக்கிழமை இராமசாமி
குழு : வாரான் டோய் வாரான் டோய்
பெண் : வெல்லம் அரிசி வாங்கி தின்பான்
குழு : ஆமாம் டோய் ஆமாம் டோய்

பெண் : ஆறுமுகம் வணங்கும் ஆனை முகம் நமக்கு
ஏறுமுகம் கொடுக்கும் அழகு முகம்
ஆண் குழு : வள்ளியம்மா வளர்க்கும் செல்லப்பிள்ளை
பெண் குழு : சொல்லப் போனா குறும்பு தாங்கவில்ல

குழு : ………………………………

பெண் : தெருவுல இராமசாமி வரும்போது கூட்டம்தான்
உருவுல அம்மன் கோயில் தேராட்டம்தான்
துதிக்கையை நீட்டி நீட்டி வெளையாட்டில் நோட்டம்தான்
குழந்தைங்க கூட ஆட கொண்டாட்டம்தான்

பெண் : யார் கண்களும்
குழு : இவன சுத்துது
பெண் : யார் நெஞ்சமும்
குழு : இவன கொஞ்சுது
பெண் : ஊர் மொத்தமும்
குழு : உறவு கொண்டது

பெண் : அம்மாடியோ கில்லாடிதான்
படிக்காத மேதை பூமியின் மேலே
இவன் போல நானும் பார்த்ததில்லை

பெண் : வெள்ளிக்கிழமை இராமசாமி
குழு : வாரான் டோய் வாரான் டோய்
பெண் : வெல்லம் அரிசி வாங்கி தின்பான்
குழு : ஆமாம் டோய் ஆமாம் டோய்

பெண் : ஆறுமுகம் வணங்கும் ஆனை முகம் நமக்கு
ஏறுமுகம் கொடுக்கும் அழகு முகம்
பெண் குழு : வள்ளியம்மா வளர்க்கும் செல்லப்பிள்ளை
ஆண் குழு : சொல்லப் போனா குறும்பு தாங்கவில்ல

பெண் : வெள்ளிக்கிழமை இராமசாமி
குழு : வாரான் டோய் வாரான் டோய்
பெண் : வெல்லம் அரிசி வாங்கி தின்பான்
குழு : ஆமாம் டோய் ஆமாம் டோய்

பெண் : உலகத்தில் நூறு சாமி இருந்தாலும் ஏனுங்க
நமக்கிந்த ராமசாமி தெய்வம் தானுங்க
கொழுக்கட்ட ஆக்கிப் போட்டு எது வேணும் கேளுங்க
கொடுக்கிற சாமிதானே நம்மாளுங்க

பெண் : நாம் எப்பவும்
குழு : வணங்கி நிக்கணும்
பெண் : பால் நெல்லுல
குழு : விருந்து வைக்கணும்
பெண் : தேன் சிந்துற
குழு : கரும்பு வைக்கணும்

பெண் : இப்போதும்தான் எப்போதும்தான்
இவன்கிட்ட ஊரே வால்முடி வாங்கும்
வளை செஞ்சு போட்டா தோஷங்கள் நீங்கும்

பெண் : வெள்ளிக்கிழமை இராமசாமி
குழு : வாரான் டோய் வாரான் டோய்
பெண் : வெல்லம் அரிசி வாங்கி தின்பான்
குழு : ஆமாம் டோய் ஆமாம் டோய்

பெண் : ஆறுமுகம் வணங்கும் ஆனை முகம் நமக்கு
ஏறுமுகம் கொடுக்கும் அழகு முகம்
பெண் குழு : வள்ளியம்மா வளர்க்கும் செல்லப்பிள்ளை
ஆண் குழு : சொல்லப் போனா குறும்பு தாங்கவில்ல

பெண் : {வெள்ளிக்கிழமை இராமசாமி
குழு : வாரான் டோய் வாரான் டோய்
பெண் : வெல்லம் அரிசி வாங்கி தின்பான்
குழு : ஆமாம் டோய் ஆமாம் டோய்} (2)


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here