Singer :  S. Varalakshmi

Music by : K. V. Mahadevan

Female : Velli malai mannavaa
Aa…. aa…aa…aa…aa…aa..aa….
Aa…. aa…aa…aa…aa…aa..aa….
Vaedham nee allavaa
Aa…. aa…aa…aa…aa…aa..aa….
Aa…. aa…aa…aa…aa…aa..aa….
Munnorkkum munnavaa….aa….aa….
Moonda kadhai sollavaa

Female : Velli malai mannavaa
Vaedham nee allavaa
Velli malai mannavaa
Vaedham nee allavaa
Munnorkkum munnavaa
Moonda kadhai sollavaa
Munnorkkum munnavaa
Moonda kadhai sollavaa

Female : Velli malai mannavaa
Aa…. aa…aa…aa…aa…aa..aa….
Aa…. aa…aa…aa…aa…aa..aa….

Female : Anjezhuthum engal nenjezhuthallavaa
Anjezhuthum engal nenjezhuthallavaa
Aimbulanum undhan adaikkalam allavaa
Aimbulanum undhan adaikkalam allavaa
Anjunan nenjukku aarudhal sollavaa….
Aaa…. aa…. aa
Anjunan nenjukku aarudhal sollavaa
Abhaayam neekka varum sivaayamallavaa
Abhaayam neekka varum sivaayamallavaa

Female : Velli malai mannavaa
Aa…. aa…aa…aa…aa…aa..aa….
Aa…. aa…aa…aa…aa…aa..aa….

Female : Vaanulagam vizhuvadhena
Vaanavar thaan azhuvadhenna
Vaanulagam vizhuvadhena
Vaanavar thaan azhuvadhenna
Saenai asurar kulam
Seyal kodindhaan kolvadhenna
Saenai asurar kulam
Seyal kodindhaan kolvadhenna
Dhevar kural kettu
Un thiruvadiyai kaattu

Female : Abaya karam neettu
Un arul mugathai kaattu

Female : Dhevar kural kettu
Un thiruvadiyai kaattu
Abaya karam neettu
Un arul mugathai kaattu …
Aa…. aa…aa…aa…aa…aa..aa….
Aa…. aa…aa…aa…aa…aa..aa….

Female : Velli malai mannavaa
Vaedham nee allavaa
Munnorkkum munnavaa
Moonda kadhai sollavaa

Female : Velli malai mannavaa
Aa…. aa…aa…aa…aa…aa..aa….
Aa…. aa…aa…aa…aa…aa..aa….

பாடகி : எஸ். வரலட்சுமி

இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்

பெண் : வெள்ளி மலை மன்னவா
ஆ….ஆ….ஆ….ஆ….ஆ….ஆ….ஆ….
ஆ….ஆ….ஆ….ஆ….ஆ….ஆ….ஆ….
வேதம் நீ அல்லவா
ஆ….ஆ….ஆ….ஆ….ஆ….ஆ…. ஆ….
ஆ….ஆ….ஆ….ஆ….ஆ….ஆ…. ஆ….
முன்னோர்க்கும் முன்னவா….ஆ…. ஆ….
மூண்ட கதை சொல்லவா

பெண் : வெள்ளி மலை மன்னவா
வேதம் நீ அல்லவா
வெள்ளி மலை மன்னவா
வேதம் நீ அல்லவா
முன்னோர்க்கும் முன்னவா
மூண்ட கதை சொல்லவா
முன்னோர்க்கும் முன்னவா
மூண்ட கதை சொல்லவா

பெண் : வெள்ளி மலை மன்னவா….
ஆ….ஆ….ஆ….ஆ….ஆ….ஆ…. ஆ….
ஆ….ஆ….ஆ….ஆ….ஆ….ஆ…. ஆ….

பெண் : அஞ்செழுத்தும் எங்கள் நெஞ்செழுத்தல்லவா
அஞ்செழுத்தும் எங்கள் நெஞ்செழுத்தல்லவா
ஐம்புலனும் உந்தன் அடைக்கலம் அல்லவா
ஐம்புலனும் உந்தன் அடைக்கலம் அல்லவா
அஞ்சுனன் நெஞ்சுக்கு ஆறுதல் சொல்லவா….
ஆஆ….ஆ….ஆ….
அஞ்சுனன் நெஞ்சுக்கு ஆறுதல் சொல்லவா
அபாயம் நீக்க வரும் சிவாயமல்லவா
அபாயம் நீக்க வரும் சிவாயமல்லவா

பெண் : வெள்ளி மலை மன்னவா….
ஆ….ஆ….ஆ….ஆ….ஆ….ஆ…. ஆ….
ஆ….ஆ….ஆ….ஆ….ஆ….ஆ…. ஆ….

பெண் : வானுலகம் விழுவதென
வானவர்தான் அழுவதென்ன
வானுலகம் விழுவதென
வானவர்தான் அழுவதென்ன
சேனை அசுரர் குலம்
செயல் கொடிந்தான் கொள்வதென்ன
சேனை அசுரர் குலம்
செயல் கொடிந்தான் கொள்வதென்ன
தேவர் குரல் கேட்டு
உன் திருவடியைக் காட்டு

பெண் : அபயக் கரம் நீட்டு
உன் அருள் முகத்தை காட்டு

பெண் : தேவர் குரல் கேட்டு
உன் திருவடியைக் காட்டு
அபயக் கரம் நீட்டு
உன் அருள் முகத்தை காட்டு….
ஆ….ஆ….ஆ….ஆ….ஆ….ஆ….ஆ….
ஆ….ஆ….ஆ….ஆ….ஆ….ஆ….ஆ….

பெண் : வெள்ளி மலை மன்னவா
வேதம் நீ அல்லவா
முன்னோர்க்கும் முன்னவா
மூண்ட கதை சொல்லவா

பெண் : வெள்ளி மலை மன்னவா….
ஆ….ஆ….ஆ….ஆ….ஆ….ஆ….ஆ….
ஆ….ஆ….ஆ….ஆ….ஆ….ஆ….ஆ….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here