Singers : T. M. Soundararajan and P. Susheela
Music by : M. S. Viswanathan
Lyrics by : Vaali
Male : Velum mayilum thunaiyaaga
Entha naalum vaazhga saththiyam
Velum mayilum thunaiyaaga
Entha naalum vaazhga saththiyam
Female : Antha vaanum kaattrum ullavarai
Idhu valarum malarum niththiyam
Vaanum kaattrum ullavarai
Idhu valarum malarum niththiyam
Male : Vaazhiya maganae engal vaazhvin payanae
Female : Vaazhiya maganae engal vaazhvin payanae
Both : Velum mayilum thunaiyaaga
Entha naalum vaazhga saththiyam
Female : Naan petreduththa saththiyam
Konjum paarvaiyilae saantham
Male : Thaen muthalantha chiththiram
Minnum poo mugam suntharam
Female : Naan petreduththa saththiyam
Konjum paarvaiyilae saantham
Male : Thaen muthalantha chiththiram
Minnum poo mugam suntharam
Female : Thiruthanigai vaazhum murugano
Male : Intha dharani pottrum azhagano
Female : Thiruthanigai vaazhum murugano
Male : Intha dharani pottrum azhagano
Female : Senthamizhai paadum pulavano
Male : Antha deivayaanai thalaivano
Male : Velum mayilum thunaiyaaga
Entha naalum vaazhga saththiyam
Female : Antha vaanum kaattrum ullavarai
Idhu valarum malarum niththiyam
Male : Vaazhiya maganae engal vaazhvin payanae
Female : Vaazhiya maganae engal vaazhvin payanae
Male : Naan thottilittaa mannavan
Antha thuvaaragaiyin kannan
Female : En kattazhagu manmathan
Thendral thaerota vanthavan
Male : Naan thottilittaa mannavan
Antha thuvaaragaiyin kannan
Female : En kattazhagu manmathan
Thendral thaerota vanthavan
Male : Ivan varavaal sontham saernthatho…
Female : Thaai veettil pagaiyum theernthatho
Male : Ivan varavaal sontham saernthatho…
Female : Thaai veettil pagaiyum theernthatho
Male : Ivan malarnthaan intha kodiyilae
Female : Intha paattan paatti madiyilae
Male : Velum mayilum thunaiyaaga
Entha naalum vaazhga saththiyam
Female : Antha vaanum kaattrum ullavarai
Idhu valarum malarum niththiyam
Both : Vaazhiya maganae engal vaazhvin payanae
Vaazhiya maganae engal vaazhvin payanae
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுஷீலா
இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
பாடலாசிரியர் : வாலி
ஆண் : வேலும் மயிலும் துணையாக
எந்த நாளும் வாழ்க சத்தியம்
வேலும் மயிலும் துணையாக
எந்த நாளும் வாழ்க சத்தியம்
பெண் : அந்த வானும் காற்றும் உள்ளவரை
இது வளரும் மலரும் நித்தியம்
வானும் காற்றும் உள்ளவரை
இது வளரும் மலரும் நித்தியம்
ஆண் : வாழிய மகனே எங்கள் வாழ்வின் பயனே
பெண் : வாழிய மகனே எங்கள் வாழ்வின் பயனே
இருவர் : வேலும் மயிலும் துணையாக
எந்த நாளும் வாழ்க சத்தியம்
பெண் : நான் பெற்றெடுத்த சத்தியம்
கொஞ்சும் பார்வையிலே சாந்தம்
ஆண் : தேன் முத்தளந்த சித்திரம்
மின்னும் பூ முகம் சுந்தரம்
பெண் : நான் பெற்றெடுத்த சத்தியம்
கொஞ்சும் பார்வையிலே சாந்தம்
ஆண் : தேன் முத்தளந்த சித்திரம்
மின்னும் பூ முகம் சுந்தரம்
பெண் : திருத்தணிகை வாழும் முருகனோ
ஆண் : இந்த தரணி போற்றும் அழகனோ
பெண் : திருத்தணிகை வாழும் முருகனோ
ஆண் : இந்த தரணி போற்றும் அழகனோ
பெண் : செந்தமிழைப் பாடும் புலவனோ
ஆண் : அந்த தெய்வயானை தலைவனோ
ஆண் : வேலும் மயிலும் துணையாக
எந்த நாளும் வாழ்க சத்தியம்
பெண் : அந்த வானும் காற்றும் உள்ளவரை
இது வளரும் மலரும் நித்தியம்
ஆண் : வாழிய மகனே எங்கள் வாழ்வின் பயனே
பெண் : வாழிய மகனே எங்கள் வாழ்வின் பயனே
ஆண் : நான் தொட்டிலிட்ட மன்னவன்
அந்த துவாரகையின் கண்ணன்
பெண் : என் கட்டழகு மன்மதன்
தென்றல் தேரோட்ட வந்தவன்
ஆண் : நான் தொட்டிலிட்ட மன்னவன்
அந்த துவாரகையின் கண்ணன்
பெண் : என் கட்டழகு மன்மதன்
தென்றல் தேரோட்ட வந்தவன்
ஆண் : இவன் வரவால் சொந்தம் சேர்ந்ததோ
பெண் : தாய் வீட்டில் பகையும் தீர்ந்ததோ
ஆண் : இவன் வரவால் சொந்தம் சேர்ந்ததோ
பெண் : தாய் வீட்டில் பகையும் தீர்ந்ததோ
ஆண் : இவன் மலர்ந்தான் இந்தக் கொடியிலே
பெண் : இந்த பாட்டன் பாட்டி மடியிலே
ஆண் : வேலும் மயிலும் துணையாக
எந்த நாளும் வாழ்க சத்தியம்
பெண் : அந்த வானும் காற்றும் உள்ளவரை
இது வளரும் மலரும் நித்தியம்
இருவர் : வாழிய மகனே எங்கள் வாழ்வின் பயனே
வாழிய மகனே எங்கள் வாழ்வின் பயனே